ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் துளி ..

+2
சிவா
மீனு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்ணீர் துளி .. Empty கண்ணீர் துளி ..

Post by மீனு Sun Sep 20, 2009 7:51 pm

நண்பர்களே.. முடிந்தால் நான்கு வரி கவிதை எழுதுங்கள் ..
தலைப்பு கண்ணீர் துளி

கண்ணீர் துளி உன்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர்த்துளிகள் தெரியும்!, நீ மழையில் நனைந்து கொண்டே அழுதால் கூட!....


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கண்ணீர் துளி .. Empty Re: கண்ணீர் துளி ..

Post by சிவா Sun Sep 20, 2009 7:57 pm

கண்ணீர் துளி .. Eye10


கண்ணீர் துளி .. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்ணீர் துளி .. Empty Re: கண்ணீர் துளி ..

Post by Chocy Sun Sep 20, 2009 7:59 pm

கவிதை எங்கே?
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

கண்ணீர் துளி .. Empty Re: கண்ணீர் துளி ..

Post by மீனு Sun Sep 20, 2009 8:00 pm

அண்ணா ..இன்றைக்கு என்னாச்சு அண்ணா ..எதுக்கு இப்படி குசும்பு வேலை பண்ணி கிட்டு இருக்கீங்க ..மரியாதையாய் கவிதை தாங்க ..கவிதை திமிங்கிலம் லெவல் ல இருக்கணும் ..ஓகே ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கண்ணீர் துளி .. Empty Re: கண்ணீர் துளி ..

Post by Chocy Sun Sep 20, 2009 8:01 pm

ஏன் அழுகிறாய்?
நீ தூது விட்ட மேகங்கள்
பாதி வழியிலே கரைந்த தற்க்காகவா ???
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

கண்ணீர் துளி .. Empty Re: கண்ணீர் துளி ..

Post by மீனு Sun Sep 20, 2009 8:02 pm

சிலருக்கு மழை துளி பிடிக்கும்
சிலருக்கு பனி துளி பிடிக்கும்
காதலித்து பார் கண்ணீர் துளி பிடிக்கும்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கண்ணீர் துளி .. Empty Re: கண்ணீர் துளி ..

Post by சிவா Sun Sep 20, 2009 8:03 pm

meenuga wrote:அண்ணா ..இன்றைக்கு என்னாச்சு அண்ணா ..எதுக்கு இப்படி குசும்பு வேலை பண்ணி கிட்டு இருக்கீங்க ..மரியாதையாய் கவிதை தாங்க ..கவிதை திமிங்கிலம் லெவல் ல இருக்கணும் ..ஓகே ..

எழுத்துக்களால் ஆன கவிதைகளை விட இப்படம் ஆயிரம் கவிதைகள் சொல்லுமே!!! யாருக்குமே புரிய வில்லையா?


கண்ணீர் துளி .. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்ணீர் துளி .. Empty Re: கண்ணீர் துளி ..

Post by சிவா Sun Sep 20, 2009 8:04 pm

கண்ணீர்த் துளி வடிவில் கடல் நடுவே நிலம் மிதக்கும்!
என்ன இதன் பேரென்றால் இலங்கை எனச் சொல்லுகிறார்!

பாரழுத கண்ணீர் பனிக் கடலாய்க் கிடக்க, இது
யாரழுத கண்ணீர் அலை நடுவே மிதக்கிறது.?


இது -
சீதை அழுததெனச் செப்பியது ராமகதை!
தமிழ் என்னும்
கோதை அழுததெனக் கூறவில்லை பூமியிதை!
கண்ணீர்த் துளி வடிவில் கடல் நடுவே நிலம் மிதக்கும்!
என்ன இதன் பேரென்றால் இலங்கை எனச் சொல்லுகிறார்
!


கண்ணீர் துளி .. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்ணீர் துளி .. Empty Re: கண்ணீர் துளி ..

Post by மீனு Sun Sep 20, 2009 8:06 pm

அருமை அண்ணா ..மீனு சொல்லி கொடுத்ததை அப்படியே சரியாக இங்கே சொன்னதுக்கு நன்றிகள் ஷிவா அண்ணா..
கவிதை அருமை ..பாராட்டுக்கள் திமிங்க்ஸ்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கண்ணீர் துளி .. Empty Re: கண்ணீர் துளி ..

Post by மீனு Sun Sep 20, 2009 8:07 pm

Chocy wrote:ஏன் அழுகிறாய்?
நீ தூது விட்ட மேகங்கள்
பாதி வழியிலே கரைந்த தற்க்காகவா ???

அசத்திட்டீங்க ஹரிணி..அருமையான கவிதை


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கண்ணீர் துளி .. Empty Re: கண்ணீர் துளி ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum