ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள்

4 posters

Go down

மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Empty மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள்

Post by சிவா Fri Sep 09, 2011 8:57 pm

சென்னை : மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்; மதுகடைகளை மூட வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள் தான் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கிறார்கள் என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். சட்டப்பேரவையில் நேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: தமிழகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கள்ளச்சாராயம் கடத்தப்படுவது, விற்பனை செய்வது, கள்ளச்சாராய சாவு உள்ளிட்ட குற்றங்கள் 99 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு சதவீதம் குற்றம்கூட அடர்ந்த காட்டுப்பகுதியில், போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் தான் நடக்கிறது. அதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை 9.81 சதவீதம் கூடியுள்ளது. இது கள்ளச்சாராயம் விற்பனையை அடியோடு ஒழிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஏற்றமாகும். மது குடித்தால் தீமை ஏற்படும் என்பது மற்றவர்களை விட, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றாக தெரியும்.

மதுவிலக்கு அமல்படுத்தினால் சிரமங்கள் அதிகம் ஏற்படும். டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் சமூக விரோதிகளுக்கும், தனியாருக்கும் சென்று விடுவதால், அந்த வருவாயை அரசு கஜானாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு மட்டுமே நினைத்தால் மது விலக்கை அமல்படுத்த முடியாது. மத்திய அரசும் மதுவினால் கிடைக்கும் வருவாயை, மாநில அரசுக்கு வழங்கினால் இது சாத்தியமாகும். முதல்வர் ஜெயலலிதா: மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கிறார்கள். அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மதுவினால் ஏற்படும் தீமைகளை குறைக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் கொள்ளையை தடுத்து, அந்த வருவாயை அரசு கஜானாவுக்கு கொண்டு வந்தவர் ஜெயலலிதா. தற்போது தமிழகத்தில் 6,690 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.

இதில், 3,128 ஊரக பகுதிகளிலும், 3,562 நகரப் பகுதிகளிலும் அடங்கும். இந்த கடைகள் மூலம் 2003-2004ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில் வருவாய் ஸீ3639.93 கோடியாக இருந்தது. தற்போது, 2010-2011ல் டாஸ்மாக் வருவாய் ஸீ14,965.42 கோடியாக உள்ளது. அசுர வேகத்தில் அரசு வருவாய் உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 9.81 சதவீதம் வளர்ச்சி ஆகும். இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

தினகரன்


மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Empty Re: மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள்

Post by இளமாறன் Fri Sep 09, 2011 10:54 pm

மத்தவங்க காய்ச்ச விடாம தான் இவங்க காய்ச்சி விக்கிறாங்களே டாஸ்மார்க் என்கிற பெயரில்

இவங்க எப்படி மது விலக்கு போடுவாங்க

அப்படி மது விலக்கு அமுல் படுத்தினால் அரசுக்கு இழப்பு அதிகமாகும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Empty Re: மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள்

Post by ARR Sat Sep 10, 2011 12:57 am

முதல்வர் ஜெயலலிதா: மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கிறார்கள்.

மது குடித்தால் தீமை ஏற்படும் என்பது மற்றவர்களை விட, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றாக தெரியும்.

என்ன கொடுமை சார் இது


மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் 0018-2மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் 0001-3மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் 0010-3மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Empty Re: மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள்

Post by மாணிக்கம் நடேசன் Sat Sep 10, 2011 9:13 am

மதுவே இல்லாத ஒரு மாநிலமாக தமிழ் நாடு இருக்க கூடாதா?
தமிழகம் பல சிறப்புகளை பெற்று மேலும் சிறப்பாக இருக்குமே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Empty Re: மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum