ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவம்! இவள் ஒரு.....

+6
ஜாஹீதாபானு
kitcha
இளமாறன்
சிவா
sino
rameshnaga
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாவம்!  இவள் ஒரு..... Empty பாவம்! இவள் ஒரு.....

Post by rameshnaga Fri Sep 09, 2011 7:55 pm

இந்தக் கவிதை உனக்கானதுதான்.

எல்லாக் கவிஞனின் தமிழும்
உன்னை முத்தமிட்டிருக்கிறது
உனது சம்மதத்திற்காக காத்திராமல்.

உனது புன்னகை மட்டுமே
எங்களால் இரசிக்கப் பட்டிருக்கிறது
அது அழுகையால்தான் ஆனது...
என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும்.

கனவுகளால் நிறையும் உனது உலகத்தில்..
நிஜம் அழகாயிருப்பதில்லை.

இங்கே--
இழப்பதற்கு எதுவும் இல்லை..
என்ற உண்மை...ஏனோ
உனக்கு மட்டும்தான்
அம்மாவின் கர்ப்பத்திலேயே...
சொல்லப் பட்டிருக்கலாம்.

இளமையின் துள்ளல் வரை
வாழும் உனது வாழ்க்கை...
வாழும்போதே..
தற்கொலை செய்துகொண்டு விடுகிறது.

ஒரு எரிந்து வீழ்ந்த நக்ஷத்திரமாய்..
அலையும் ....
நீ நிராகரித்த வாழ்க்கையில்
உனக்கு நிகழும் மரணம்
எப்போதும் முதல் மரணமாய் இருப்பதில்லை.

திரைகளில் வெளிச்சத்திற்கு வந்துவிடும்
உனது வாழ்க்கையின்...
இருட்டுப் பக்கங்களின் கண்ணீர்
எங்களது "கிசு கிசு"ப்புக்களின்
இரசிக்கும் பக்கங்களாகி விடுகிறது.

எப்போதும் உன்னைப் பார்க்கையில்
எனக்கும் தோன்றும்..
கடவுளின் நேர்மை குறைந்து போனதாய்.

http://www.eegarai.com/rameshnaga/?p=127
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பாவம்!  இவள் ஒரு..... Empty Re: பாவம்! இவள் ஒரு.....

Post by sino Fri Sep 09, 2011 7:57 pm

அருமை பாராட்டுக்கள்
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

பாவம்!  இவள் ஒரு..... Empty Re: பாவம்! இவள் ஒரு.....

Post by சிவா Fri Sep 09, 2011 8:00 pm

///இங்கே--
இழப்பதற்கு எதுவும் இல்லை..
என்ற உண்மை...ஏனோ
உனக்கு மட்டும்தான்
அம்மாவின் கர்ப்பத்திலேயே...
சொல்லப் பட்டிருக்கலாம்.

இளமையின் துள்ளல் வரை
வாழும் உனது வாழ்க்கை...
வாழும்போதே..
தற்கொலை செய்துகொண்டு விடுகிறது.///

அருமையாகக் கூறியுள்ளீர்கள் ரமேஷ்!


பாவம்!  இவள் ஒரு..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாவம்!  இவள் ஒரு..... Empty Re: பாவம்! இவள் ஒரு.....

Post by rameshnaga Fri Sep 09, 2011 8:02 pm

ரொம்பவும் நன்றி! சிவா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பாவம்!  இவள் ஒரு..... Empty Re: பாவம்! இவள் ஒரு.....

Post by rameshnaga Fri Sep 09, 2011 8:03 pm

ரொம்பவும் நன்றி! சினோ.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பாவம்!  இவள் ஒரு..... Empty Re: பாவம்! இவள் ஒரு.....

Post by rameshnaga Sat Sep 10, 2011 3:01 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! சினோ.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பாவம்!  இவள் ஒரு..... Empty Re: பாவம்! இவள் ஒரு.....

Post by இளமாறன் Sat Sep 10, 2011 3:04 pm

நீ நிராகரித்த வாழ்க்கையில்
உனக்கு நிகழும் மரணம்
எப்போதும் முதல் மரணமாய் இருப்பதில்லை பாவம்!  இவள் ஒரு..... 224747944 பாவம்!  இவள் ஒரு..... 224747944


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாவம்!  இவள் ஒரு..... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாவம்!  இவள் ஒரு..... Empty Re: பாவம்! இவள் ஒரு.....

Post by rameshnaga Sat Sep 10, 2011 3:05 pm

ரொம்பவும் நன்றி! இளமாறன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பாவம்!  இவள் ஒரு..... Empty Re: பாவம்! இவள் ஒரு.....

Post by kitcha Sat Sep 10, 2011 3:08 pm

இது ஒரு நடிகையின் மறுபக்க வாழ்க்கைப் பதிவு(கவிதை).அருமை சூப்பர்.பாவம்!  இவள் ஒரு..... 224747944 பாவம்!  இவள் ஒரு..... 2825183110 பாவம்!  இவள் ஒரு..... 677196


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பாவம்!  இவள் ஒரு..... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பாவம்!  இவள் ஒரு..... Empty Re: பாவம்! இவள் ஒரு.....

Post by rameshnaga Sat Sep 10, 2011 3:09 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பாவம்!  இவள் ஒரு..... Empty Re: பாவம்! இவள் ஒரு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum