ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கேள்வி - புதிர்

4 posters

Go down

என்ன கேள்வி - புதிர்  Empty என்ன கேள்வி - புதிர்

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Sep 09, 2011 5:29 pm

இரு நண்பர்களில் , ஒரு நண்பர் அவர் மனதில் 1,5,10 இந்த மூன்று எண்களில் ஏதோ ஒரு எண்ணை நினைத்திருக்கிறார்.
மற்ற நண்பர் ஒரே ஒரு கேள்வியை கேட்டு அவர் என்ன எண் நினைத்திருக்கிறார் என்று கண்டறிய வேண்டும்.. ஆனால் இவர் கேட்கும் கேள்விக்கு அவர் ஆம், இல்லை, தெரியாது இந்த மூன்றில் ஏதோ ஒன்றை தான் பதிலளிப்பார்..
அப்படியெனில் அந்த ஒரே ஒரு கேள்வி என்னவாக இருக்க முடியும் ????


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


என்ன கேள்வி - புதிர்  Aஎன்ன கேள்வி - புதிர்  Sஎன்ன கேள்வி - புதிர்  Hஎன்ன கேள்வி - புதிர்  Rஎன்ன கேள்வி - புதிர்  Aஎன்ன கேள்வி - புதிர்  Fஎன்ன கேள்வி - புதிர்  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

என்ன கேள்வி - புதிர்  Empty Re: என்ன கேள்வி - புதிர்

Post by உமா Fri Sep 09, 2011 5:35 pm

என்னவாக இருக்கும்..இதை நான் படிக்கும் போது கேள்வி பட்டு இருக்கேன்...யோசிக்கிறேன் ...

ஒரு வேலை அவர் - உங்கள் மனதில் நீங்கள் நினத்தது ஒற்றைப்படை எண்களா என்று கேட்டு இருப்பார்...இவர் இல்லை என்று சொல்ல, அவர் நீங்க நினைத்தது 10 என்று சொல்லி இருப்பாரோ..
அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என்ன கேள்வி - புதிர்  Empty Re: என்ன கேள்வி - புதிர்

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Sep 09, 2011 5:38 pm

உமா wrote:என்னவாக இருக்கும்..இதை நான் படிக்கும் போது கேள்வி பட்டு இருக்கேன்...யோசிக்கிறேன் ...

நீங்க படிக்கும்போதா ???? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
40, 50 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததெல்லாம் நமக்கெதுக்கு.. பைத்தியம் பைத்தியம்
சரி சரி பதில சொல்லுங்க..


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


என்ன கேள்வி - புதிர்  Aஎன்ன கேள்வி - புதிர்  Sஎன்ன கேள்வி - புதிர்  Hஎன்ன கேள்வி - புதிர்  Rஎன்ன கேள்வி - புதிர்  Aஎன்ன கேள்வி - புதிர்  Fஎன்ன கேள்வி - புதிர்  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

என்ன கேள்வி - புதிர்  Empty Re: என்ன கேள்வி - புதிர்

Post by ranhasan Fri Sep 09, 2011 5:40 pm

அந்த ஒரு கேள்வி - "ஒழுங்கு மரியாதையா நினைச்சதை சொல்றியா இல்ல அடிச்சு மூஞ்சிய உடைக்கவா?"


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என்ன கேள்வி - புதிர்  Boxrun3
with regards ரான்ஹாசன்



என்ன கேள்வி - புதிர்  Hஎன்ன கேள்வி - புதிர்  Aஎன்ன கேள்வி - புதிர்  Sஎன்ன கேள்வி - புதிர்  Aஎன்ன கேள்வி - புதிர்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

என்ன கேள்வி - புதிர்  Empty Re: என்ன கேள்வி - புதிர்

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Sep 09, 2011 5:42 pm

ranhasan wrote:அந்த ஒரு கேள்வி - "ஒழுங்கு மரியாதையா நினைச்சதை சொல்றியா இல்ல அடிச்சு மூஞ்சிய உடைக்கவா?"

அட அட அட என்ன ஒரு ஆட்டிட்யூட் உங்களுக்கு.. என்ன கொடுமை சார் இது


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


என்ன கேள்வி - புதிர்  Aஎன்ன கேள்வி - புதிர்  Sஎன்ன கேள்வி - புதிர்  Hஎன்ன கேள்வி - புதிர்  Rஎன்ன கேள்வி - புதிர்  Aஎன்ன கேள்வி - புதிர்  Fஎன்ன கேள்வி - புதிர்  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

என்ன கேள்வி - புதிர்  Empty Re: என்ன கேள்வி - புதிர்

Post by ranhasan Fri Sep 09, 2011 5:45 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ranhasan wrote:அந்த ஒரு கேள்வி - "ஒழுங்கு மரியாதையா நினைச்சதை சொல்றியா இல்ல அடிச்சு மூஞ்சிய உடைக்கவா?"

அட அட அட என்ன ஒரு ஆட்டிட்யூட் உங்களுக்கு.. என்ன கொடுமை சார் இது

எதுக்கு ஆட்டுக்கு ஊட்டு விடனும் ? ஒன்னும் புரியல


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என்ன கேள்வி - புதிர்  Boxrun3
with regards ரான்ஹாசன்



என்ன கேள்வி - புதிர்  Hஎன்ன கேள்வி - புதிர்  Aஎன்ன கேள்வி - புதிர்  Sஎன்ன கேள்வி - புதிர்  Aஎன்ன கேள்வி - புதிர்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

என்ன கேள்வி - புதிர்  Empty Re: என்ன கேள்வி - புதிர்

Post by உமா Fri Sep 09, 2011 6:07 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
உமா wrote:என்னவாக இருக்கும்..இதை நான் படிக்கும் போது கேள்வி பட்டு இருக்கேன்...யோசிக்கிறேன் ...

நீங்க படிக்கும்போதா ???? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
40, 50 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததெல்லாம் நமக்கெதுக்கு.. பைத்தியம் பைத்தியம்
சரி சரி பதில சொல்லுங்க..

நியாஸ்...பப்ளிக்கில் இப்படி சொல்லீடிங்களே....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என்ன கேள்வி - புதிர்  Empty Re: என்ன கேள்வி - புதிர்

Post by ஆளுங்க Fri Sep 09, 2011 6:19 pm

பதில்:

அவர் கேட்க வேண்டியது...

அது ஒரு பகா எண்ணா?

ஆம் - எண் 5
இல்லை- எண் 10
தெரியாது - எண் 1


என்ன கேள்வி - புதிர்  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

என்ன கேள்வி - புதிர்  Empty Re: என்ன கேள்வி - புதிர்

Post by ranhasan Fri Sep 09, 2011 6:21 pm

ஆளுங்க wrote:பதில்:

அவர் கேட்க வேண்டியது...

அது ஒரு பகா எண்ணா?

ஆம் - எண் 5
இல்லை- எண் 10
தெரியாது - எண் 1

பகா... ஆகா !!! ஒரே வார்த்தையில் சூப்பர் விடை... சூப்பருங்க


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என்ன கேள்வி - புதிர்  Boxrun3
with regards ரான்ஹாசன்



என்ன கேள்வி - புதிர்  Hஎன்ன கேள்வி - புதிர்  Aஎன்ன கேள்வி - புதிர்  Sஎன்ன கேள்வி - புதிர்  Aஎன்ன கேள்வி - புதிர்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

என்ன கேள்வி - புதிர்  Empty Re: என்ன கேள்வி - புதிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum