ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

+13
பிரசன்னா
ரபீக்
krishnaamma
பிளேடு பக்கிரி
உமா
ரேவதி
தாமு
சிவா
ஜாஹீதாபானு
கே. பாலா
kitcha
Manik
ranhasan
17 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Empty ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by ranhasan Thu Sep 08, 2011 3:07 pm

ஹாய் ஹாய்
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்....


ஈகரையில் இணைந்த பிறகுதான் தாடியை எடுப்பேன் என்று எனது தாய்மொழி மீது சபதம் செய்து பல நாட்கள் ஆகிவிட்டது, தற்போது என் தாடி தரையை தொட்டுகொண்டு தடுக்கிவிழும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. (மனசாட்சி: ஷேவ் பண்ண காசில்லைனு சொல்லு), ஏழாம் அறிவு படத்திற்கு கூட தாடியுடன் உள்ள சூர்யாவிற்கு டூப் போட என்னை அழைத்தார்கள், நான் மீண்டும் ஈகரையில் இணைவதால் முடியாது என்று மறுத்துவிட்டேன். இந்த படத்திற்கு டூப்ப்பாக நான் நடித்தால் சூர்யாவின் மார்கெட் குறைந்துவிடும் என்று பயந்து சூர்யா காலில் விழுந்து கதறி அழுதார் என்பது வேறு விஷயம் (மனசாட்சி: யாருடா இந்த ஜூடோ ரத்னம் மகன் சூர்யானு ஒருத்தன் இருக்கானே அவனா?)

என்னடா இவன் போறான் வர்றான் போறான்னு நினைக்காதிங்க... எனக்கே ஷேம் ஷேம் பப்பி ஷேமாதான் இருக்கு... (மனசாட்சி: அதெல்லாம் பார்த்தா தொழில் பண்ணமுடியுமா பாஸ்.), அட்மின் கூட சொன்னாரு "ரான்ஹாசன் கோவித்து கொண்டு போவதும், நாம் வேண்டாம் என்று கெஞ்சுவதும் வாடிக்கையாகிவிட்டது" (மனசாட்சி: வேடிக்கை என் வாடிக்கை கண்ணடி ) என்று.... இருந்தா என்ன இருந்துட்டு போகட்டும். எல்லாரையும் விட்டு தனியா நிக்குறதுக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு (மனசாட்சி: டேய் தனியா நிக்க பயமா இருக்குன்னு சொல்லு )

நான் ஈகரையில் மீண்டும் இணைவதற்கு முக்கிய காரணம் (மனசாட்சி: அதென்ன முக்கிய காரணம் முக்க முக்க அடிவாங்குனியே அதுவா?) எனது தங்கை ரேவதிதான். ஒரு தங்கையை இழந்த எனக்கு அந்த தங்கையின் மறு உருவமாக இந்த தங்கை ரேவதி, ஈகரை ஒரு உறவுப் பாலம் என்றால் ஈகரைக்கும் எனக்கும் இடையே உறவு பாலமாக இருந்தவள் ரேவதியே. என்னை மீண்டும் இணைத்ததில் ரேவதியின் பங்கு அளபிற்கரியது (மனசாட்சி: பாரத் பெட்ரோலியம் பங்கை விட பெரிய பங்குன்னா பார்துகோங்க), ஆனா ரேவதிக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன், நன்றி சொல்லி விலகி நிற்க நான் விரும்பவில்லை.

தலைவர் - நம்ம சின்ன கவுண்டர் சிவா அவர்கள் "தண்டனைங்க்றது ஒரு மனுசன திருத்துறதுக்குதானே தவிர அழிக்குரதுக்கு இல்லை, நீங்க இனி தாராளமா இங்க வரலாம் பதிவிடலாம்"னு சொல்லிட்டாரு
(மனசாட்சி: அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே, பனித்துளிய போல குணம் படைச்ச தென்ணவனே)

நான் ரொம்ப சுதந்திரமானவன் (மனசாட்சி: அவுத்துட்ட மாடு), சுயமரியாதை உள்ளவன் (மனசாட்சி: அஹம்புடிச்ச கழுத), எந்த கட்டுக்குள்ளும் அடங்காதவன்(மனசாட்சி: சுடுகாட்லதான் அடங்குவான் போல), அப்டியெல்லாம் நினைச்சுகிட்டு இருக்கேன், ஆனால் என் மேல தப்பு இருந்தா எந்த அளவுக்கும் நான் பணிஞ்சு போவேன். (மனசாட்சி: பணிந்சுதான் ஆகணும்)... நான் அந்த பதிவில் சில தனிப்பட்ட நபர்களின் பெயர்களை பயன்படுத்தியது என் தவறுதான். முழுமையாய் ஒப்புகொள்கிறேன், அவர்களிடம் மனமார மன்னிப்பும் கேட்டுகொள்கிறேன்(மனசாட்சி: இது நல்லபுள்ளைக்கு அழகு), ஆனா வழக்கம் போல கேலி, கிண்டல் எல்லாம் குறைவில்லாமல் என்கிட்டேந்து வந்துக்கிட்டுதான் இருக்கும் (மனசாட்சி: இதெல்லாம் என்னைக்கு திருந்துறது? என்ன கொடுமை சார் இது )

ஒரு பேச்சுக்கு போறேன்னு சொன்னா கைல பெட்டி, படுக்கை, செலவுக்கு பணம் எல்லாம் குடுத்து போயிட்டு வானு பாஸ் என்கிற பாஸ்கரன்ல அனுப்புற மாதிரியா அனுப்பி வைகுறது அழுகை (மனசாட்சி: இப்ப என்னடா சொல்ல வர்ற என்ன கொடுமை சார் இது )

ஒவ்வொரு முறை நான் போகும்போதும் "போகதே... போகாதே.. நீ இருந்தால் நான் இருப்பேன்" என்று பாடுகின்ற உள்ளங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது என் மனதை குளிர்விக்கிறது (மனசாட்சி: சோகம் )

வை. பாலாஜி - இனிதான் இவருடன் நான் நன்கு பழக வேண்டும் என்று நினைத்துள்ளேன்(மனசாட்சி: பாவம் அவரையாவது விட்டு வைடா), அவருடைய முழு மன ஒப்புதலுக்கு பிறகே நான் இங்கு இணைகிறேன்.

சொல்ல மறந்துவிட்டேன்.. சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்கு சென்ற எனக்கு ஒரு அதிர்ச்சி தகவல். மருத்துவரிடம் நான் உரையாடியதை இங்கு பகிர்கிறேன். சுமார் 15 நாளைக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னா... எல்லாரும் தலைய நிமிந்து மேல பாருங்க. பிளாஷ் பாக் சொல்ல போறேன்...

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... 3

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... M5410085-Hospital_doctor_at_his_desk-SPL

டாக்டர் : i have never seen such a cruel case in my life
(மனசாட்சி: என்ன க்ரூடாயில், காஸ்ங்க்ராறு இவரு டாக்டரா ரேஷன் கடக்காரரா?)

ரான்ஹாசன்: என்ன டாக்டர் வேட்டையாடு விளையாடு படதுல வர்ற டயலாக் சொல்ட்றீங்க. "Its a medical miracle"நு சொல்ல மறந்துட்டீங்களே...

டாக்டர்: தாங்க்ஸ் பா... Its a medical miracle

ரான்ஹாசன்: ஏன் டாக்டர் என்னாச்சு?

டாக்டர்: உன் இதயத்துக்கு இனி எந்த பிரச்சனையும் இல்ல. நீ பொழைச்சுகிட்ட...

ரான்ஹாசன்: டாகடர்!!! என்ன சொல்றிங்க? ஒன்னுக்கு பல தடவை டெஸ்ட் பண்ணின்களா டாக்டர்..?

டாக்டர்: அந்த டெஸ்ட்டும் பண்ணிட்டேன்பா...

ரான்ஹாசன்: ஐயோ டாக்டர் நான் அதை சொல்லலை, ஒருதடவைக்கு பலதடவை டெஸ்ட் பண்ணி பார்திங்கலானு கேட்டேன்..

டாக்டர்: ஓ... எல்லா டெஸ்ட்டும் பண்ணியாசுப்பா... நானும் கத்திய கல்லீறல்ல விட்டு கணையம் வழியா கொடாஞ்சு பார்த்துட்டேன், ஒன்னும் நடக்கலை
(மனசாட்சி: அடப்பாவி எதுடா நடக்கல)

டாக்டர்: இனி கடப்பாரையை வைச்சு இடிச்சாலும் உங்க இதயத்துக்கு ஒன்னும் ஆகாது...
(மனசாட்சி: இவன் டாக்டரா கொத்தனாரா? வந்ததுலேந்து கத்தி, கடப்பாரைங்க்ரான்)

இதுதாங்க நடந்துச்சு... (மனசாட்சி: டேய் மனசாட்சியே இல்லாம இப்டி ஒரு மொக்க பிளாஷ் பாக்க சொல்லி ஏண்டா எல்லாரையும் கொல்ற?)

ஆக ரான்ஹாசன் பிழைச்சுகிட்டான்... இனி என்னை பத்தி வருத்தம் கொள்ளாதீர்கள்... எல்லாம் சுபமா முடிஞ்சிடுச்சு... சரி அதை விடுங்க... இதுவரை "இளைய நிலா பொழிகிறது" என்று மைக் மோகனாய் பாடிக்கொண்டிருந்த உங்கள் ஹாசன் இப்போது "தளபதி உங்கள் தளபதி" என்று பாட துவங்கியுள்ளேன். ஆம் ஆயிரம் பதிவை கடந்ததால் அய்யாலங்கடி ஜில்லுன்னு எனக்கு தளபதி பதவிய தலைவர் குடுத்துட்டாறு... சூப்பருங்க (மனசாட்சி: நீயெல்லாம் தளபதியா ??? தலை எழுத்துடா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது )

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Thalapathi-poster

சிவா: போப்ஷான் ரொம்ப அநாகரிகமா பதிவு போட்டாறு அதனால அவர நீ தான் தூக்கணும்...
ரான்ஹாசன்: முடியாது...
சிவா: ஏன்
ரான்ஹாசன்: முடியாது...
சிவா: அதுதான் ஏன்
ரான்ஹாசன்: ஏன்னா போப்ஷன் என்னோட அண்ணன், என்னோட அண்ணன்...
சிவா: உங்க அண்ணனை நாங்க ban பண்ணிட்டோம்னு தெரிஞ்சுமா எங்க கூட இணைய வந்துருக்க...
ரன்ஹாசன்: ஒன்னும் புரியல
சிவா: ஏன்?
சிவா: சொல்லு ஹாசன் ஏன்?

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Thalapathi

ரான்ஹாசன்: ஏன்னா இது என்னோட குடும்பம், நீங்க என்னோட உறவுகள், நண்பர்கள் (மனசாட்சி: என்னையே ban பண்ணிடாங்க அவனை பண்ணா என்ன பன்னாடி என்ன, டேய் போப்ஷன் சாப்டா இருந்த சண்டைய சாவடி சண்டையா மாதுனியே நம்ம ரெண்டு பேருக்கும் இந்த தண்டனை தேவைதான்..)

சிவா: பார், என்னோட தளபதிய பார்.. அண்ணனையே ban பண்ணிட்டாங்கன்னு தெரிஞ்சும் நம்மளோட சேர்ந்து இருக்க நினைக்குற என்னோட தளபதிய பார்..

ரான்ஹாசன்: சோகம்

<<<---தளபதி எங்கள் தளபதி-->>>
[நகைச்சுவைக்காக மட்டும், தப்பா நினைச்சுகாதிங்கப்பா]

சரி கதைக்கு வருவோம் {மனசாட்சி: திரும்பவும் கதையா அய்யோ, நான் இல்லை }

இதுவரை கவிதை, புரட்சி, நகைச்சுவை, கதை, கேலி என்று இருந்த எனது பதிவுகள் (மனசாட்சி: நீ எப்படா இப்டியெல்லாம் பதிவு போட்ட? நீ போடறது எல்லாமே படு மொக்க பதிவுதானேடா இதுல கவிதை, புரட்சி, நகைச்சுவையா? மனசாட்சிய தொட்டு சொல்லு இதுவரை உன் பதிவுக்கு யாராவது சிரிச்சுருகாங்கலானு?)
இனி காதல் தொடர்பான கவிதைகள், கதைகள், சம்பவங்கள், கவிகள் என தொடரும்...
காதல் என்னும் காட்டாற்றில் காலை விட்டு துழவலாம் என்றுள்ளேன்...

இனி கா.....தல் பதிவுகள் பதிந்திடும் நேரம்
ஈகரையோரம்...(மனசாட்சி: விளங்கிரும்)

சரிப்பா நான் ஜகா வாங்கிக்குறேன்... அனைவரோடும் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி... தொடர்ந்து உங்கள் நட்பையும் உறவையும் எதிர்நோக்கி உங்கள் ரான்ஹாசன் இன்றும் என்றும்..

(மனசாட்சி: டேய் எவ்ளோ பெரிய மொக்க பதிவுடா இதை படிச்சதுக்கே எல்லாரும் உன்னைய கல்லு கட்டையோட தேடிட்டு இருப்பாங்க)



Last edited by ranhasan on Thu Sep 08, 2011 5:51 pm; edited 1 time in total


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Boxrun3
with regards ரான்ஹாசன்



ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Hரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Aரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Sரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Aரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by Manik Thu Sep 08, 2011 3:10 pm

ஓ இவ்ளோதானா செரி செரி அடுத்த கதை எப்போ சொல்லுவீங்க ரிலாக்ஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by kitcha Thu Sep 08, 2011 3:10 pm

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... 1194657695 ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... 1772578765


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by கே. பாலா Thu Sep 08, 2011 3:12 pm

வாங்கோ......வாங்கோ .... வாங்.......கோ ..... :நல்வரவு:


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by ஜாஹீதாபானு Thu Sep 08, 2011 3:12 pm

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by சிவா Thu Sep 08, 2011 3:12 pm

மீண்டும் ஈகரை களைகட்டத் துவங்கிவிட்டது. வாருங்கள் ரன்ஹாசன்.


ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by தாமு Thu Sep 08, 2011 3:14 pm

:நல்வரவு:

நல்ல நகைச்சுவை தம்பி சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by ரேவதி Thu Sep 08, 2011 3:15 pm

உங்களை மறுபடியும் ஈகரையில் வரவேற்பதில் மகிழ்ச்சி அண்ணா :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: ......
இனி ஈகரையில் உங்களின் நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்
உங்களின் பதிவுகளோடு ஈகரை சிறக்க வாழ்த்துக்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by Manik Thu Sep 08, 2011 3:15 pm

ஜாஹீதாபானு wrote: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்னது வயிறு வலிக்குதா அப்ப நீங்களும் ரான்ஹசன் மாதிரி ஒரு கதை சொல்லப் போறீங்களா வயித்துக்குள்ள ஒன்னுமே இல்லைனு அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by உமா Thu Sep 08, 2011 3:17 pm

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Welcome_back_1



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க... Empty Re: ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum