ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்

2 posters

Go down

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Empty பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்

Post by positivekarthick Wed Sep 07, 2011 9:49 pm

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் 04-oil-pulling300

ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.

தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.

ஒன் இந்தியா


பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Pபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Oபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Sபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Iபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Tபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Iபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Vபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Eபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Emptyபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Kபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Aபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Rபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Tபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Hபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Iபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Cபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Empty Re: பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்

Post by பிஜிராமன் Wed Sep 07, 2011 10:44 pm

ஆயில் பூலிங் எந்த எண்ணெயில் எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் கார்த்திக்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Empty Re: பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்

Post by positivekarthick Wed Sep 07, 2011 10:59 pm

பிஜிராமன் wrote:ஆயில் பூலிங் எந்த எண்ணெயில் எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் கார்த்திக்
அரை மணி நேரம் கூட ஆகும் ராமன்.மொத்தத்தில் எண்ணை நீர்த்து போயி தண்ணிமாதிரி வேண்டும் அவ்வளவுதான் இந்த ஆயில் பூலிங். நல்லண்ணை ,தேங்காய்எண்ணைய் எது உங்களுக்கு உகந்ததோ அதை எடுத்து கொள்ளுங்கள்.


பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Pபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Oபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Sபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Iபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Tபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Iபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Vபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Eபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Emptyபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Kபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Aபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Rபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Tபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Hபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Iபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Cபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Empty Re: பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்

Post by பிஜிராமன் Thu Sep 08, 2011 5:15 am

positivekarthick wrote:
பிஜிராமன் wrote:ஆயில் பூலிங் எந்த எண்ணெயில் எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் கார்த்திக்
அரை மணி நேரம் கூட ஆகும் ராமன்மொத்தத்தில் எண்ணை நீர்த்து போயி தண்ணிமாதிரி வேண்டும் அவ்வளவுதான் இந்த ஆயில் பூலிங் நல்லண்ணை ,தேங்காய்எண்ணைய் எது உங்களுக்கு உகந்ததோ அதை எடுத்து கொள்ளுங்கள்


நன்றி கார்த்திக் பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள் Empty Re: பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum