ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன்

2 posters

Go down

புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Empty புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன்

Post by positivekarthick Wed Sep 07, 2011 9:44 pm

புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் 06-karbonn-tornado-300

கார்பான் நிறுவனம் புதிய டொர்னாடோ என்ற புதிய மொபைலை அறிமுகப்படுத்தவிருக்கிறுது. இதன் சிறப்பு இரண்டு ஜிஎஸ்எம் சிம் பொருத்தும் வசதியாகும். இரட்டை சிம் வசதி இருப்பதால் இந்தியாவில் இதன் வரவேற்பு அதிகமாக இருக்கும். இதன் டிஸ்ப்ளே 3.5 இன்ச் ஆகும்.

மேலும் இது தொடுதிரையுடன் பெரியாதாக உள்ளதால் இதன் செயல்பாடு மிக சிறப்பாக இருக்கும் என நம்பலாம். இதன் டிஸ்ப்ளே டிஎப்டி வசதியுடன் 320X480 ரிசலூசனுடன் உள்ளது. மேலும் இது 262கே டபுள்யுவிஜிஎ வண்ணங்களைத் தருகிறது.

இதன் 3.2 எம்பி கேமரா சிறந்த படங்களையும் வீடியோ காட்சிகளையும் எடுக்கும் சக்தி வாய்ந்தவை. மேலும் இந்த கேமராவில் எடிட்டிங் மற்றும் ஆட்டோபோக்கஸ் வசதியும் உள்ளது. மேலும் இதன் மெமரி சேமிப்பை எடுத்துக் கொண்டால் அது 8ஜிபி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதன் மெமரி கார்ட் மைக்ரோ எஸ்டியையும் சப்போர்ட் செய்யும். மேலும் இந்த மொபைல் எல்லாவிதமான ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை இயக்கக்கூடிய திறன் கொண்டது.

கார்பான் டொரோன்டோவின் அடுத்த சிறப்பு என்னவென்றால் அதன் 3டி யூசர் இன்டர்பேஸ் மற்றும் 3டி க்ராபிக்ஸ் ஆகும். அதனால் இதன் டிஸ்ப்ளே லைவ் மோஷன் வால் பேப்பர்ளை சப்போர்ட் செய்யும்.

தகவல் பரிமாற்றத்திற்கான வசதிகளைப் பார்த்தால் இது எ2டிபி கொண்ட ப்ளூடூத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் யுஎஸ்பி தொடர்பும் உள்ளதால் கணனியோடு ஸின்க்ரோனைசேஷன் செய்ய முடியும். மேலும் சோஷியல் நெட்வொர்க்குகளான பேஸ்புக், ட்விட்டர், எம்எஸ்என் மற்றும் ஸ்கைப் போன்ற வசதிகளும் உள்ளன.

மேலும் இந்த மொபைல் டியுஎன் (யுஎஸ்பி வழியாக டூவல் நெட்வொர்க்கிங்), கே-சோன், ஜி-சென்சார், ஜாவா சப்போர்ட் மற்றும் டபுள்யுஎபி ப்ரவுசர் போன்ற எண்ணற்ற வசதிகள் ஏராளமாக உள்ளன.

மேலும் இந்த போனை தொலைத்துவிட்டால் அதை எளிதாக கண்டுபிடிப்பதற்கான இன்பில்ட் மொபைல் ட்ராக்கர் வசதியும் உள்ளது. கார்போன் டொராண்டோவின் விலை ரூ.4,490 மட்டுமே. உண்மையாகவே இந்த மொபைல் ஒரு மலிவு விலை மட்டுமல்ல மாறாக சிறப்பின் சிறப்பு என்ற அழைக்கலாம்.
ஒன் இந்தியா


புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Pபுதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Oபுதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Sபுதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Iபுதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Tபுதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Iபுதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Vபுதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Eபுதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Emptyபுதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Kபுதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Aபுதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Rபுதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Tபுதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Hபுதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Iபுதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Cபுதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன் Empty Re: புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன்

Post by aathma Wed Sep 07, 2011 9:48 pm

தகவலுக்கு நன்றி நண்பரே

ஆனால் கார்பான் நிறுவன மொபைல் அவ்வளவு நன்றாக இல்லை .

அவர்களது சர்வீஸ் ம் திருப்திகரமாக இல்லை என்று என் உறவினர் கூறினார்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கண்ணாடி கூரைகளால் ஆன புதிய ரயிலை இந்த மாதம் அறிமுகப்படுத்துகிறது இந்திய ரயில்வே
» புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் வியூசோனிக்!
» இன்டல் கூட்டணியில் புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் மோட்டோரோலா
» புதிய ஸ்மார்ட்போனை வரும் ஜனவரி 30ல் களமிறக்க இருக்கும் ரிம் நிறுவனம்
» புதிய இலக்கணம் சொல்லும் கார்பன் ஸ்மார்ட்போன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum