ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Poll_c10குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Poll_m10குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Poll_c10 
kavithasankar
குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Poll_c10குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Poll_m10குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Poll_c10 
mohamed nizamudeen
குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Poll_c10குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Poll_m10குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Poll_c10 
Barushree
குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Poll_c10குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Poll_m10குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

Go down

குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Empty குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

Post by Guest Wed Sep 07, 2011 3:24 pm


டெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்கத்-உல்-ஜிகாத் அல்-இஸ்லாமி தீவிரவாத (Huji-ஹூஜி) அமைப்பு பொறுப்பேற்புள்ளது.

இது தொடர்பாக அந்த தீவிரவாத இயக்கத்திடமிருந்து இ-மெயில் வந்துள்ளது. இந்தத் தகவலை
மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ (National Investigation Agency) உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால், இது குறித்து முழுமையாக விசாரித்த பின்னரே ஹூஜிக்கு இதில் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று என்ஐஏ டைரக்டர் ஜெனரல் சின்ஹா கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் ஹூஜி அமைப்புக்கு தொடர்பு இருந்தது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

26/11 மும்பை தாக்குதலில் கொலாபாவில் உள்ள சபத் ஹவுஸ் மையத்தில் தாக்குதல் நடத்தியது இந்த அமைப்பு தான்.

இந் நிலையில் டெல்லி குண்டுவெடிப்புக்கும் அந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு வங்கதேசம், பாகிஸ்தானில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் வங்கதேசம் சென்றுள்ள நிலையில் டெல்லியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் ஹூஜி அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Empty Re: குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Sep 07, 2011 3:35 pm

இது ஒன்றும் தீவிரவாதிகள் செய்ததில்லை நம் அரசியல்வாதி தான் செய்திருப்பார்கள்.


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Empty Re: குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Sep 07, 2011 3:36 pm

தில்லி குண்டுவெடிப்பு: சிதம்பரத்துக்கு பாஜக கடும் கண்டனம்
புதுதில்லி, செப்.7: தில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் அதிகார இருக்கைக்கு மிக அருகில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முடியும் என்பது ஒரு கடுமையான விவகாரம். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அரசியல் எதிரிகளை விமர்சனம் செய்வதற்கு பதிலாக பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக தலைவர் நிதின் கட்கரி கூறினார்.
உளவுத் துறையின் தோல்வி குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி தவறிழைத்தவர்களை தண்டிக்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக குண்டுவெடிப்பில் காயமடைந்து ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நிதின் கட்கரி சந்தித்து ஆறுதல் கூறினார்.


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Empty Re: குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

Post by Guest Wed Sep 07, 2011 3:38 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:இது ஒன்றும் தீவிரவாதிகள் செய்ததில்லை நம் அரசியல்வாதி தான் செய்திருப்பார்கள்.

உண்மை தான்
avatar
Guest
Guest


Back to top Go down

குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு Empty Re: குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியன் முஜாகிதீன் நிறுவனர் கைது ; பல குண்டு வெடிப்பை நிகழ்த்தியவன்
» போர் தொடுப்போம்: இந்தியாவை மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு!
» அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை
» விடுதலை புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல - நெதர்லாந்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை: நாகா தீவிரவாத அமைப்பு தாக்குதல்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum