ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

+2
Chocy
மீனு
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த .. Empty ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by மீனு Sun Sep 20, 2009 1:16 pm

From Chocy To meenuga, Today at 3:37 pmஎனக்கு வேலை கிடைத்து விட்டது அக்கா.
இன்ஜினியரிங் கல்லூரியில் ஆசிரியர் பனி கிடைத்து உள்ளது.
நேற்று இரவு போன் பனி சொன்னார்கள் .
அக்டோபெர் 5மாதம் தேதி வேலைகள் சேர சொல்லி விட்டார்கள் மிக மகிழ்ச்சி ஆக உள்ளேன் .
தாங்கள் எனக்காக பிராத்தனை செய்வதாக சொன்னீர்கள் மிக்க நன்றி .


[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] எல்லோரும் வாங்க வாங்க நண்பர்களே.. இதோ நம்ம ஹரிணி இருக்காங்களே.. அவங்களுக்கு வேலை கிடைத்து விட்டதாம்.. நாம அவங்களை வாழ்த்திட்டு அவங்க தரும் கேக் சாப்பிட்டு விட்டு மீதி பேசலாம்.. இந்த பார்ட்டி திமிங்கிலம் தலைமையில் மீனுவின் செலவில் ஹரிணிக்கு வாழ்த்து சொல்லி வைக்கும் ஒரு பார்ட்டி .. யார் யார் இப்போ கலந்து கொள்றீங்க..மீனுவின் பட்ஜெட் கொஞ்சம் பார்த்து சாபிடனும் எல்லோரும் சரியா.. மது எல்லாம் கிடையாது ..முன்னரே சொல்லிட்டேன் ..
ஹரிணியை கட்டி அணைத்து ..முத்தம் கொடுத்து ..அப்பறம் கை கொடுத்து இதோ விஷ் பண்ணறா மீனு இப்போ...வாழ்த்துக்கள் ஹரிணி ..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த .. Empty Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by Chocy Sun Sep 20, 2009 1:17 pm

[You must be registered and logged in to see this image.]
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த .. Empty Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by சிவா Sun Sep 20, 2009 1:20 pm

வாழ்த்துக்கள் ஹரிணி! நான் தமிழ்நாட்டுக்கு வரும்வேளை தங்களுக்கு வேலை இல்லாததால் சந்திக்க வேண்டாமென நினைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது மனதை மாற்றிக் கொண்டுவிட்டேன்! நீங்கள் முதல் மாத சம்பளம் எடுக்கும் பொழுது நிச்சயம் தங்களை சந்திப்பேன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த .. Empty Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by Chocy Sun Sep 20, 2009 1:21 pm

நன்றிகள் சிவா சார் நிச்சியம் சந்திப்போம்
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த .. Empty Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by சிவா Sun Sep 20, 2009 1:23 pm

எனக்கு வேறெதுவும் வேண்டாம், வெண்ணிலா ஐஸ்கிரீம் மட்டும் வாங்கித்தருங்கள்! ரூ5000 மட்டும் கையில் இருந்தால் போதுமானது!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த .. Empty Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by Chocy Sun Sep 20, 2009 1:25 pm

வெண்ணிலா ஐஸ்கிரீம் தமிழ்நாட்டில் 5 ருபாய் தான் .
அங்கு 5000ருபாய் என்றால் அநியாயம்
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த .. Empty Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by சிவா Sun Sep 20, 2009 1:26 pm

நான் சொல்வதும் தமிழ்நாட்டில் தான்! வெண்ணிலா என்றால் அவ்வளவு அதிகமாக சாப்பிடுவேன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த .. Empty Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by Chocy Sun Sep 20, 2009 1:29 pm

சாப்பிடுங்கள், அனால் அளவாக சாப்பிடுங்கள் .
எனென்றால் அதிகமாக ஐஸ்கிரீம் சாபிட்டால் தொண்டையில் சதை வளரும் .
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த .. Empty Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by மீனு Sun Sep 20, 2009 1:29 pm

என்ன கொடுமை இது..ஒரு வெண்ணிலா ice cream க்கு யாராவது இந்திய போவாங்களா ..என்னதிது ..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த .. Empty Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by Chocy Sun Sep 20, 2009 1:30 pm

சம்பளமே வெறும் 3500மட்டும் தான் இதில் நான் எங்கே 5000கு போவது
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த .. Empty Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» இன்று ஷோபனாவின் திருமண நாள்!.அவங்களை வாழ்த்த வாருங்கள் நண்பர்களே !
» அன்பான, அலுப்புத்தட்டாத 27,000 பதிவுகள் கடக்க இருக்கும் நம் இனியவனை வாழ்த்த வாருங்கள் நண்பர்களே !
» 11000 பதிவுகளை கடந்த திரு. அய்யாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாருங்கள் நண்பர்களே !
» அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0
» 4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum