ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் பட்டம் எங்கே !

+4
balakarthik
முகம்மது ஃபரீத்
kitcha
ஹிஷாலீ
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நம்  பட்டம் எங்கே ! Empty நம் பட்டம் எங்கே !

Post by ஹிஷாலீ Wed Sep 07, 2011 10:51 am

அன்று நாம் கற்ற கல்வி
இன்று அரசு வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் அடைக்காக்கிறது

கூமுட்டையாய் நாறும்
மூட்டை பூச்சிக்கு உணவாய்
மட்டும் அல்ல

நாட்டாமை பூச்சிக்கும் மாடிவீடும்
கோடி பணமும் கொட்டி கொடுக்கும்
பட்டங்களின் பள்ளி கூடமாய்

ஏழை கண்ணீர் துளிகள் நனையும்
மண்ணில் இப்படிபட்ட பன்னீர்
துளிகளும் வாழ்கிறது

பிற வாழ்க்கையை ஏமாற்றி
பேரும் புகழும் சம்பாதிக்க
மனிதா நம் பட்டம் எங்கே....?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நம்  பட்டம் எங்கே ! Empty Re: நம் பட்டம் எங்கே !

Post by kitcha Wed Sep 07, 2011 10:53 am

நல்ல சிந்தனையுள்ள கவிதை நம்  பட்டம் எங்கே ! 224747944 நம்  பட்டம் எங்கே ! 2825183110 நம்  பட்டம் எங்கே ! 677196


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நம்  பட்டம் எங்கே ! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நம்  பட்டம் எங்கே ! Empty Re: நம் பட்டம் எங்கே !

Post by முகம்மது ஃபரீத் Wed Sep 07, 2011 10:55 am

நல்ல கவிதை சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நம்  பட்டம் எங்கே ! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

நம்  பட்டம் எங்கே ! Empty Re: நம் பட்டம் எங்கே !

Post by ஹிஷாலீ Wed Sep 07, 2011 11:00 am

kitcha wrote:நல்ல சிந்தனையுள்ள கவிதை நம்  பட்டம் எங்கே ! 224747944 நம்  பட்டம் எங்கே ! 2825183110 நம்  பட்டம் எங்கே ! 677196

நன்றி அண்ணா!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நம்  பட்டம் எங்கே ! Empty Re: நம் பட்டம் எங்கே !

Post by balakarthik Wed Sep 07, 2011 11:00 am

தங்கள் கவிதாயை படித்தவுடன் எங்கோ படித்த ஒரு வரிகல்த்தான் ஞாபகம் வந்தது "கஸ்ட்டபட்டு படித்து முதல் மதிப்பெண் எடுத்து பட்டம் பெறுபவர்கள் ஏதாவது நிறுவனத்தில் வேலைக்கு சென்று விடுவார்கள் ஆனால் கடைசி பெஞ்சில் அமர்ந்து சரியாக படிக்காதவர்கள் அதேனிருவனத்தில் முதலாளிகளாக ஆகி இவர்களை மிரட்டுவார்கள் ஆனால் எதுவும் படிக்காதவர்கள் ரவுடிகளாகி பின் அரசியல் வாதிகளாகி அனைவரையும் மிரட்டுவார்கள் என்று .

அருமை ஹிஷாலி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் நம்  பட்டம் எங்கே ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்  பட்டம் எங்கே ! Empty நன்றி !

Post by ஹிஷாலீ Wed Sep 07, 2011 11:01 am

massfareeth wrote:நல்ல கவிதை சூப்பருங்க

நன்றி நண்பரே!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நம்  பட்டம் எங்கே ! Empty Re: நம் பட்டம் எங்கே !

Post by ஹிஷாலீ Wed Sep 07, 2011 11:07 am

balakarthik wrote:தங்கள் கவிதாயை படித்தவுடன் எங்கோ படித்த ஒரு வரிகல்த்தான் ஞாபகம் வந்தது "கஸ்ட்டபட்டு படித்து முதல் மதிப்பெண் எடுத்து பட்டம் பெறுபவர்கள் ஏதாவது நிறுவனத்தில் வேலைக்கு சென்று விடுவார்கள் ஆனால் கடைசி பெஞ்சில் அமர்ந்து சரியாக படிக்காதவர்கள் அதேனிருவனத்தில் முதலாளிகளாக ஆகி இவர்களை மிரட்டுவார்கள் ஆனால் எதுவும் படிக்காதவர்கள் ரவுடிகளாகி பின் அரசியல் வாதிகளாகி அனைவரையும் மிரட்டுவார்கள் என்று .

அருமை ஹிஷாலி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஆம் இதற்கு முதற் காரணம் பணம், அன்று மக்கள் பாசத்திற்க்கு விலை போனார்கள் , இன்று பணத்திற்க்கு விலை பேக்கிறார்கள். காரணம் நம் பொருளாதார மாற்றங்கள். பாராட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நம்  பட்டம் எங்கே ! Empty Re: நம் பட்டம் எங்கே !

Post by உமா Wed Sep 07, 2011 11:11 am

நல்ல கருத்து,



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நம்  பட்டம் எங்கே ! Empty Re: நம் பட்டம் எங்கே !

Post by ஹிஷாலீ Wed Sep 07, 2011 11:31 am

உமா wrote:நல்ல கருத்து,

நன்றி உமா!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நம்  பட்டம் எங்கே ! Empty Re: நம் பட்டம் எங்கே !

Post by dsudhanandan Wed Sep 07, 2011 11:40 am

அருமையான கவிதை

உங்கள் கவிதைகளுக்காக சிவா வடிவமைத்துள்ள இணையத்தை பார்த்தீர்களா...

http://www.eegarai.net/t68994-topic
http://www.eegarai.com/hishalee



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நம்  பட்டம் எங்கே ! Empty Re: நம் பட்டம் எங்கே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...... கண்டிப்பா பாருங்க... எங்கே அவர் .... எங்கே நாம்..
» இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங்
» கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே- திரைப்பட பாடல் காணொளி
» விதியின் விளையாட்டு எங்கே ஆரம்பிக்கிறது? எங்கே முடிகிறது?
» வால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum