ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு)

5 posters

Go down

கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு) Empty கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Tue 6 Sep 2011 - 20:41

கிராம வாசிகளை 20 வருடங்களாக அச்சுறுத்தி வந்த மிகப்பெரிய இராட்சத முதலை பிலிப்பைன்ஸ் நாட்டின் செக்சர் மாநிலத்தின் கிராமப்பகுதியான டீரயெறயn குடியிருப்பு பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது. நதிக்கரை மற்றும் சதுப்புநிலங்களை அண்மித்த இக்கிராமத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அங்கு வாழும் முதலை மீனவர்கள் மக்கள் மற்றும் மக்களால் வளர்கப்படும் எருமை மாடுகள் போற்றவற்றுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளது. பல மீனவர்கள் மற்றும் கால்நடைகளின் இறப்புக்கு மத்தியில் இந்த முதலையை பிடித்துவிட அங்குள்ளவர்கள் தீர்மானம் எடுத்தனர். இதனடிப்படையில் 3வார போராட்டத்துக்கு மத்தியில் சுமார் 100 ஆண்கள் சேர்ந்து இந்த இராட்சத முதலையை கைப்பற்றியுள்ளனர். ஒரே நேரத்தில் மூவரை விழுங்கக்கூடிய இந்த முதலை 1தொன் எடை கொண்டதாகவும் 18-21 அடி நீனமுடனும் காணப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் உலகின் மிகப்பெரிய முதலையாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு) Cor-2
கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு) Cor


More Pictures :- http://puthiyaulakam.com/?p=6882


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு) Empty Re: கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு)

Post by balakarthik Tue 6 Sep 2011 - 20:43

இம்மாம்பெரிசா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு) Empty Re: கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு)

Post by திவா Tue 6 Sep 2011 - 21:08

சூப்பர் உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு) Empty Re: கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு)

Post by அப்துல் Tue 6 Sep 2011 - 21:30

நல்ல தகவல்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு) Empty Re: கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு)

Post by அசுரன் Tue 6 Sep 2011 - 22:29

மெகா முதலை! படம் அருமை. தகவலுக்கு நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு) Empty Re: கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Wed 7 Sep 2011 - 0:09

திவா wrote:சூப்பர் உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது மகிழ்ச்சி

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு) Empty Re: கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை!(படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum