ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?

+3
பிரசன்னா
சிவா
aathma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  Empty நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?

Post by aathma Tue Sep 06, 2011 6:57 pm

நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  Handcraftednavaratnarin

செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து.மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம்.நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல்,தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும்.தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும்.இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது.

பதிக்கும் முறை

நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  Picture1yj

மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் வைரம் பதிக்க வேண்டும்.பிறகு கடிகார சுற்றுபடி முத்து,பவளம்,கோமேதகம்,நீலம்,வைடூரியம்,புஷ்பராகம் மரகதம் ஆகியவற்றை வரிசையாய் பதிக்க வேண்டும்.

நவரத்தினங்கள் தரும் நற்பலன்கள்

நவரத்தின மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்ட சாலிதான். பெரும் சாதனைகள் படைக்கலாம்.எதிலும் வெற்றிகிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி,புகழ்,செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும்.போடும் திட்டங்கள் எல்லாம் சரியானதாக இருக்கும்.உழைப்பிற்க்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.

யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம் ...?

மேஷ ராசி,மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள்
மிருகசீரிஷம்,அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .

எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.

பிறவி எண் 2,7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்துதான் அணிய வேண்டும்.
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  Empty Re: நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?

Post by aathma Tue Sep 06, 2011 6:59 pm

அதிர்ஷ்ட்ட கற்களுக்கான உலோகங்களும் , அணியும் விரல்களும்


மாணிக்கம்
உலோகம் - தங்கம்
விரல்- மோதிர விரல்



முத்து
உலோகம்-- தங்கம் அல்லது வெள்ளி
விரல்- ஆள்காட்டி விரல்,மோதிர விரல்


புஷ்பராகம்,கனக புஷ்பராகம்
உலோகம்--தங்கம்
விரல்--ஆள்காட்டி விரல்


கோமேதகம்
உலோகம்-வெள்ளி அல்லது தங்கம்
விரல் -- மோதிர விரல்,நடு விரல்


மரகதம்
உலோகம்-- தங்கம் அல்லது வெள்ளி
விரல்- சுண்டு விரல்,மோதிர விரல்


வைரம்
உலோகம்-தங்கம் அல்லது பிளாட்டினம்
விரல்- மோதிர விரல்


வைடூரியம்
உலோகம்--தங்கம் அல்லது வெள்ளி
விரல்-- நடு விரல்,சுண்டு விரல் மோதிர விரல்


நீலம்
உலோகம்-- வெள்ளி,பிளாட்டினம்,தங்கம்
விரல் -- நடு விரல்

பவழம்
உலோகம்-தங்கம்,வெள்ளி,செம்பு
விரல்-மோதிர விரல்,
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  Empty Re: நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?

Post by சிவா Tue Sep 06, 2011 7:29 pm

தகவலுக்கு நன்றி ஆத்மா.


நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  Empty Re: நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?

Post by aathma Tue Sep 06, 2011 7:38 pm

சிவா wrote:தகவலுக்கு நன்றி ஆத்மா.

நன்றி நன்றி நன்றி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  Empty Re: நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?

Post by பிரசன்னா Tue Sep 06, 2011 11:36 pm

aathma wrote:அதிர்ஷ்ட்ட கற்களுக்கான உலோகங்களும் , அணியும் விரல்களும்

புஷ்பராகம்,கனக புஷ்பராகம்
உலோகம்--தங்கம்
விரல்--ஆள்காட்டி விரல்
,

இப்ப எல்லோரும் அணியிறங்களேனு, போட்ட நல்லது நடக்கும் போலனு நினச்சு நானும் ஜாதகம் பார்த்து ஒண்ணு போட்டிருக்கேன்!!!!!!!, என்னை கனக புஷ்பராகம் ஆள்காட்டி விரல போட சொன்னாங்க. இப்ப தான் புரியிது ஏண் ஆள்காட்டி விரல போட சொன்னாங்க. தகவலுக்கு நன்றி.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  Empty Re: நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?

Post by இளமாறன் Wed Sep 07, 2011 12:22 am

நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  677196 நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  Empty Re: நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?

Post by aathma Wed Sep 07, 2011 11:23 am

prasanna.ee wrote:
aathma wrote:அதிர்ஷ்ட்ட கற்களுக்கான உலோகங்களும் , அணியும் விரல்களும்

புஷ்பராகம்,கனக புஷ்பராகம்
உலோகம்--தங்கம்
விரல்--ஆள்காட்டி விரல்
,

இப்ப எல்லோரும் அணியிறங்களேனு, போட்ட நல்லது நடக்கும் போலனு நினச்சு நானும் ஜாதகம் பார்த்து ஒண்ணு போட்டிருக்கேன்!!!!!!!, என்னை கனக புஷ்பராகம் ஆள்காட்டி விரல போட சொன்னாங்க. இப்ப தான் புரியிது ஏண் ஆள்காட்டி விரல போட சொன்னாங்க. தகவலுக்கு நன்றி.

மிக்க நன்றிகள் பிரசன்னா நன்றி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  Empty Re: நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?

Post by aathma Wed Sep 07, 2011 11:27 am

இளமாறன் wrote:நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  677196 நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  677196

நன்றி நன்றி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  Empty Re: நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?

Post by Saravanan R Saravanan4444 Thu May 07, 2015 4:54 pm

தசா புத்தி அனுசரித்து அணிவதுதான் சரியான முறை...
Saravanan R Saravanan4444
Saravanan R Saravanan4444
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 07/05/2015

Back to top Go down

நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  Empty Re: நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?

Post by SARATHI NEGAMAM Sat Sep 19, 2015 1:00 pm

மிக சரியாக சொன்னிர்கள் !!! நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  3838410834 நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  3838410834 நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  3838410834 நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  3838410834 நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  3838410834 நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  3838410834 நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  3838410834


அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்
SARATHI NEGAMAM
SARATHI NEGAMAM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015

Back to top Go down

நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?  Empty Re: நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum