ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]

2 posters

Go down

தமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Empty தமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]

Post by positivekarthick Tue Sep 06, 2011 3:54 pm


தமிழ்நாட்டில் பிறந்த பலரும் ஆங்கிலத்தில் பேசுவதில் ஆர்வம் காட்டி வரும் இக்காலகட்டத்தில், தமிழ் சினிமா பாடலை உற்சாகமாக தமிழில் பாடி மகிழ்ந்து வருகிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள். குளிர் சூழ்ந்த வட அமெரிக்காவின் வட பகுதியான மிக்சிகன் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஓக்லாண்ட் பல்கலைக்கழக மாணவர்கள்தான் தமிழ் பாடலை தங்குதடையின்றி பாடி தமிழுக்கு புகழ் சேர்த்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட பட்டங்களை வழங்கி வரும் இந்த பல்கலைக்கழத்தில் இசை, திரையரங்கு, டான்ஸ் ஆகியவற்றை மையப்படுத்தி ஒரு துறை இயங்கி வருகிறது. இசையிலும், சினிமா மற்றும் நடனத்திலும் ஆர்வம்மிக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த துறையை சேர்ந்த ஓக்லாண்ட் சோரல் குழு தான், நம் தமிழ் சினிமா பாடல் ஒன்றை பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடி அசத்தி வருகிறது. சிவாஜி படத்தில் இடம்பெற்ற பல்லேலக்கா... பல்லேலக்கா என்ற ஹிட் பாடல்தான் அது. பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் வரிகளுக்கு, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் போட்டிருந்த இசை, அப்போதே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கவர்ந்தது.

படம் ரீலிஸ் ஆன நாட்களில் தமிழகத்திலும், உலகெங்கிலும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் ஒலிந்த அந்த பாடலை, தற்போதும் தமிழகத்தில் பாட்டுக் கச்சேரிகளில் கேட்கலாம். இந்த பல்லேலக்கா இசை தமிழர்களை கவர்ந்தது போலவே ஓக்லாண்ட் சோரல் குழுவையும் கவர்ந்து விட்டதுபோலும். அமெரிக்க மாணவர்களின் அழகான தமிழ் உச்சரிப்பில் உருவான அந்த பல்லேலக்கா பாடல் சமீப காலமாக இணையத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளது. நம்மூர் மேடை கச்சேரிகளில் பாடுவதைப்போலவே கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள், இசைக்கருவிகளை இசைத்தபடியும், இசைக்கேற்ற நடனம் ஆடியபடியும் பாடும் பாடல் அனைவரையும் நிச்சயம் கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த குழு ஒருமுறை மட்டும் இதுபோன்ற பாடல்களை பாடுவதில்லையாம்; பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இதுபோன்ற பிரபலமான பாடல்களை, விதவிதமான மொழிகளில் பாடி பாராட்டினைப் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெரியாத, தமிழைப் படிக்காத அந்த மாணவர்கள் வெறும் மொழி உச்சரிப்பை மட்டும் புரிந்து கொண்டு அழகாக பாடுவதை கேட்கும்போது தமிழுக்கு பெருமை கிடைத்திருப்பதை உணர முடிகிறது அல்லவா?




மற்றுமொரு பல்லே லக்கா இது ஜப்பான் !


குசும்பு. com
உண்மையில் நானும் பூரித்து தான் போனேன்.


Last edited by positivekarthick on Tue Sep 06, 2011 4:24 pm; edited 1 time in total


தமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Pதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Oதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Sதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Iதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Tதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Iதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Vதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Eதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Emptyதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Kதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Aதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Rதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Tதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Hதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Iதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Cதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Empty Re: தமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]

Post by பிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 3:58 pm

நானும் பார்திருக்கிறேன்... உண்மை தான்..... நன்றி அருமையிருக்கு அருமையிருக்கு



தமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Empty Re: தமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]

Post by positivekarthick Tue Sep 06, 2011 4:41 pm

நன்றி


தமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Pதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Oதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Sதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Iதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Tதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Iதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Vதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Eதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Emptyதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Kதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Aதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Rதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Tதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Hதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Iதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Cதமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]  Empty Re: தமிழ் பாடலை ஆர்வமாக பாடும் அமெரிக்க மாணவர்கள்! (வீடியோ) [பல்லே லக்கா]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum