ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள்

3 posters

Go down

ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள் Empty ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள்

Post by சிவா Sun Sep 20, 2009 8:01 am

சாந்தி சமாதானம் தழைக்கட்டும் - ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள்

நாள்தோறும் நாட்கள் பூக்கின்றன. அவை மலர்வது, மணம் வீசுவது பெருநாட்களில் திருநாட்களில்தான்.

ஒருவருக்கு இன்பமிருக்கும், வேறொருவருக்கு அது இருக்காது. இது உலக வாழ்வில் நாளும் நடைமுறை, ஆனால், வறியோர், வசதியுள்ளோர் இருவருக்கும் ஏக காலத்தில் ஒரே விதமான மகிழ்ச்சி பொதுவான புன்னகை விளைவிப்பது பெருநாள், திருநாள் ஒன்றே.

இருப்பவரும், இல்லாத வரும் அவரவர் சக்திக்கேற்ப புத்தாடை பூண்டு, சமத்துவமான சந்தோசத்தைச் சந்திக்கின்ற நாட்களே பண்டிகை நாட்கள்.

பண்டிகைகள் வேறுபடலாம். ஆனால் அவற்றின் நோக்கங்கள் பொதுவானவை. உயர்வானவை. மானுடம் மட்டற்ற மகிழ்ச்சியில் தினந்தோறும் திளைக்க வாய்ப்பில்லை என்றாலும், வசந்தம்போல வாழ்க்கையில் அவ்வப்போது மகிழ்ச்சியில் மலர்ந்திட வேண்டும். அதற்கு வாய்ப்பினை நல்குபவை பெருநாட்களும், திருநாட்களும் தான்.

உலகம், நாள்தோறும் சுழன்று கொண்டிருப்பதற்கு உண்மைக் காரணம் வேறெதுவாக இருந்தாலும் அதன் உள்ளீடான காரணம் சாந்தி, சமாதானம், சகோதரத்துவம் ஆகியவைகளைத் தேடித்தான் உலக உருண்டை ஓடிக்கொண்டிருக்கிறது எனலாம்.

ஒரு வீடும் வீதியும் அமைதியாக இருக்குமானால், ஊரும் உலகும் அமைதியில் ஆரோகணித்திடும். நோன்பை நுகர்ந்து பொறுமையின் மாண்பை பகிர்ந்து, மகிழ்வைப் பகிர்ந்து பூத்து மலர்ந்துள்ளது பெருநாள் இந்நாள்.

இந்நாளில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சாத்வீகம் தழைக்க சௌஜன்யம் நிலைக்க சத்தியம் பிழைக்க, சகோதரத் துவத்திற்காக அனைவரும் உழைக்க உறுதி பூணுவோம், ஒற்றுமை காணுவோம் என்று சொல்லி அனைவருக்கும் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்தை உரித்தாக்குகிறேன்.


ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள் Empty Re: ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள்

Post by தாமு Sun Sep 20, 2009 10:30 am

இஸ்லாமியா சகோதர, சகோதரி உங்க அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள்
வாழ்த்துக்கள் ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள் 154550 ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள் 154550 ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள் 154550

நல்லா தகவல் சிவா அண்ணா ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள் 678642 ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள் Empty Re: ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள்

Post by ராஜா Sun Sep 20, 2009 11:42 am

இஸ்லாமியா சகோதர, சகோதரி உங்க அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள்
வாழ்த்துக்கள் ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள் 154550 ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள் 154550 ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள் 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள் Empty Re: ஈகரையின் ஈத் மூபாரக் பெருநாள் வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெருநாள் வாழ்த்துக்கள்
» ஈகரையின் அன்பு நிறுவனர் சிவாவின் 50000 பதிவுகள் - வாழ்த்துக்கள்
» ஈகரையின் சிறப்புக்கவிஞராகத் தேர்ந்து எடுக்கப் பட்டிருக்கும் முபீஸுக்கு வாழ்த்துக்கள்>
» சிவாவின் கைவண்ணம்....ஈகரையின் புதுமைக்கு வாழ்த்துக்கள்...
» 3000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் இனியவள் நிலாசகிக்கு வாழ்த்துக்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum