ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 15:08

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்

+8
kavimuki
தாமு
ரேவதி
ஜாஹீதாபானு
பிளேடு பக்கிரி
சிவா
உதயசுதா
kitcha
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Empty பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்

Post by kitcha Tue 6 Sep 2011 - 16:36

ஜனவரியில் பிறப்பவர்கள் கலெக்டராகவும், பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகராகவும் ஆவர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் பிறக்கும் மாதத்துக்கும், எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

இது குறித்து லண்டன் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதற்காக கடந்த முறை நடந்த தேசிய கணக்கெடுப்பு அறிக்கை மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அவர்களின் டிசம்பர் மாதம் பிறந்த குழந்தைகள் எதிர்காலத்தில் பல் டாக்டர்களாக பணி புரிகின்றனர்.

அதே போன்று ஜனவரியில் பிறந்தவர்கள் கலெக்டராகவும், பிப்ரவரியில் பிறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நடிகர்களாகவும் உள்ளனர். மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் விமானி ஆகவும், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பிறந்தவர்கள் பெயர் சொல்லக்கூடிய வேலையிலும் இருக்கின்றனர்.

அதே வேளையில் கோடை கால மாதங்களில் பிறந்தவர்களில் பெரும் பாலோர் கால்பந்து வீரர், டாக்டர் மற்றும் பல் டாக்டர் பதவியில் இல்லை. இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் பிறந்த மாதங்களின் அடிப்படையி¢ல் அவர்கள் 19 விதமான பணிகளில் இருப்பர் என கண்டறியப்பட்டுள்ளது

மாலைமலர்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Empty Re: பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்

Post by kitcha Tue 6 Sep 2011 - 16:38

மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் விமானி ஆகவும்,

ஆனால் மார்ச் மாதம் பிறந்த பிளேடு பக்கிரி என்ன செய்கிறார்

Post by உதயசுதா Tue 6 Sep 2011 - 16:38

அட போங்கப்பா நீங்களும் உங்க ஆராய்ச்சியும்,ஜனவரி மாசத்துல பிறந்த நான் சிங்கிள் டீக்கு வழி இல்லாம இருக்கேன்.

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Uபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Dபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Aபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Yபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Aபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Sபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Uபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Dபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Hபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Empty Re: பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்

Post by சிவா Tue 6 Sep 2011 - 16:39

ஜூன் மாதத்தில் பிறந்த குழந்தை என்னவாகும் எனக் கூறவில்லையே? பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  440806

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Empty Re: பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்

Post by உதயசுதா Tue 6 Sep 2011 - 16:40

சிவா wrote:ஜூன் மாதத்தில் பிறந்த குழந்தை என்னவாகும் எனக் கூறவில்லையே? பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  440806
ஜூன் மாசத்துல பிறக்கும் குழந்தைகள் இணைய தளம் ஆரம்பிச்சு சிறப்பா நடத்தும்

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Uபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Dபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Aபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Yபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Aபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Sபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Uபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Dபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Hபிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Empty Re: பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்

Post by பிளேடு பக்கிரி Tue 6 Sep 2011 - 16:40

kitcha wrote:
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் விமானி ஆகவும்,

ஆனால் மார்ச் மாதம் பிறந்த பிளேடு பக்கிரி என்ன செய்கிறார்

சோகம் சோகம் சோகம் ஒரு கம்பனில வெட்டியா இருக்கேன் சோகம் சோகம் சோகம்

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Empty Re: பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்

Post by ஜாஹீதாபானு Tue 6 Sep 2011 - 16:41

நானும் தான் ஜனவரி
நான் எங்க கலெக்டர் ஆனேன் அதிர்ச்சி
விதி என்னை ஓட ஓடல்ல விரட்டுது அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Empty Re: பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்

Post by ரேவதி Tue 6 Sep 2011 - 16:42

kitcha wrote:ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பிறந்தவர்கள் பெயர் சொல்லக்கூடிய வேலையிலும் இருக்கின்றனர்.

இந்த நிதி மன்றதில் ஒருவர் பேர் சொல்லுவரே அது மாதிரியா (நானும் ஏப்ரல்தான் பிறந்தேன் )

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Empty Re: பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்

Post by சிவா Tue 6 Sep 2011 - 16:42

உதயசுதா wrote:
சிவா wrote:ஜூன் மாதத்தில் பிறந்த குழந்தை என்னவாகும் எனக் கூறவில்லையே? பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  440806
ஜூன் மாசத்துல பிறக்கும் குழந்தைகள் இணைய தளம் ஆரம்பிச்சு சிறப்பா நடத்தும்

அடடா, ஜோதிடத் திலகமே, மிகச் சரியாகக் கூறிவிட்டீர்கள்.

இனிமேல் உங்கள் எதிர்காலத்தைக் கணிக்க அனைவரும் சுதாவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Empty Re: பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்

Post by பிளேடு பக்கிரி Tue 6 Sep 2011 - 16:43

சிவா wrote:ஜூன் மாதத்தில் பிறந்த குழந்தை என்னவாகும் எனக் கூறவில்லையே? பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  440806

போலி டாக்டெரா ஆவாங்களாம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்  Empty Re: பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகர் ஆவர்:ஜனவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலெக்டராகும் வாய்ப்பு ஆய்வில் தகவல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
» டிசம்பர் 16-ந் தேதி வரையில் இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும்! - யுனிசெப் தகவல்
» நேபாளத்தில் மீண்டும் ஒரு நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு ? ஆய்வில் தகவல்
» குழந்தைகள் சாக்லெட் சாப்பிடுவது நல்லது ஆய்வில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum