ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குக்கர் பற்றிய உண்மைகள்...

+3
balakarthik
ரபீக்
ஜாஹீதாபானு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குக்கர் பற்றிய உண்மைகள்...  Empty குக்கர் பற்றிய உண்மைகள்...

Post by ஜாஹீதாபானு Mon Sep 05, 2011 6:09 pm

பெரும்பாலும் குக்கர் இல்லாத சமையல் கட்டே இருக்காது எனலாம்.

குக்கர் பற்றிய உண்மைகள்...  Pressure-cooker
* சமையலை துரிதமாக முடிக்க உதவும் குக்கரை நாம் சிறியது,மீடியம் சைஸ்,பெரியது என்று 3 அளவு வைத்துக்கொண்டால் மிக வசதி.

* சேஃப்டி வால்வ்,காஸ்கட் ரொம்ப முக்கியமான பகுதி,அதனை அடிக்கடி செக் செய்து கொள்ளவேண்டும்.அவை சரியாக இருந்தால் குக்கர் ஆயுள் நீளம். சேஃப்டி வால்வ்,காஸ்கட் ,வீட்டில் எப்பவும் எக்ஸ்ட்ராவாக ஒன்னு இருக்கனும்.காஸ்கட் எப்பவும் குக்கருடனே இருப்பது தான் நல்லது.சமைக்கும் முன்பு காஸ்கட் சுத்தம் செய்து இழுத்து போடனும்.

* சமைக்கும் உணவு அளவும் குக்கர் அளவும் ஒத்துப்போகவேண்டும்.அதிகமானா உணவை சிறிய குக்கரில் வைத்து வேக வைக்க முயன்றால் ,ஒரு வேலைக்கு இரண்டு வேலை யாகிவிடும்.தண்ணீர் அளவில் மிக கவனம் தேவை.குக்கரில் வைக்கும் பொருள் கொதி வந்து மூடி வெய்ட் போட்டால் விரைவில் ஆகிவிடும்.வெய்ட் எப்பவும் ஒரே இடத்தில் வைத்து எடுத்து பழக வேண்டும்,அவசரத்திற்கு தேடத்தேவை இருக்காது.

* ஹேண்டில் மிக முக்கியம்,கொஞ்சம் லூஸானால் உடனே டைட் செய்து விட வேண்டும்.சமையல் கட்டில் ஒரு ஸ்க்ரு ட்ரைவர் வைத்துக்கொள்வது நல்லது.இல்லாவிட்டால் ஆட்டம் கண்டு ஹேண்டில் வீணாகிவிடும்.

* குக்கரில் அடியில் தட்டு போட்டு சமைக்கும் போது எலுமிச்சை தோடை அடியில் போட்டு வைத்தால்,கருப்பாக அல்லது வெள்ளையாக படியாது.ஜூஸ் பிழிந்ததை பயன்படுத்தலாம்.

* குக்கர் க்ளீன் செய்ய அதற்குண்டான மெல்லிய கம்பியை பயன்படுத்தினால் எப்பவும் பளிச்சென்று இருக்கும். குக்கரில் சமைப்பது ஆரோக்கியமானதும்,சுததமும் கூட.எனவே அதனை சரியான முறையில் உபயோகித்து அதன் பயனை அடைவோம்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குக்கர் பற்றிய உண்மைகள்...  Empty Re: குக்கர் பற்றிய உண்மைகள்...

Post by ரபீக் Mon Sep 05, 2011 6:11 pm

பகிர்வுக்கு நன்றி ஆண்ட்டி !! (போடுகிற பதிவை எல்லாம் பார்க்கும் போது நீங்க நல்லா சமைப்பிங்கன்னு நினைக்கிறேன் ,,,சென்னை வந்தால் வீட்டுக்கு வரணும்னு நினைக்கிறேன் )


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குக்கர் பற்றிய உண்மைகள்...  Empty Re: குக்கர் பற்றிய உண்மைகள்...

Post by balakarthik Mon Sep 05, 2011 6:12 pm

விசிலடிக்கவைக்கும் குக்கர் பதிவுக்கு நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் குக்கர் பற்றிய உண்மைகள்...  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குக்கர் பற்றிய உண்மைகள்...  Empty Re: குக்கர் பற்றிய உண்மைகள்...

Post by ஜாஹீதாபானு Mon Sep 05, 2011 6:14 pm

ரபீக் wrote:பகிர்வுக்கு நன்றி ஆண்ட்டி !! (போடுகிற பதிவை எல்லாம் பார்க்கும் போது நீங்க நல்லா சமைப்பிங்கன்னு நினைக்கிறேன் ,,,சென்னை வந்தால் வீட்டுக்கு வரணும்னு நினைக்கிறேன் )
கண்டிப்பா வாங்க சொல்லிட்டு வாங்க நான் எங்கயாவது கெளம்பிடுவேன்ல ஜாலி ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குக்கர் பற்றிய உண்மைகள்...  Empty Re: குக்கர் பற்றிய உண்மைகள்...

Post by ஜாஹீதாபானு Mon Sep 05, 2011 6:15 pm

balakarthik wrote:விசிலடிக்கவைக்கும் குக்கர் பதிவுக்கு நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி
விசிலடிக்காத குக்கர் இருக்கா அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குக்கர் பற்றிய உண்மைகள்...  Empty Re: குக்கர் பற்றிய உண்மைகள்...

Post by dsudhanandan Mon Sep 05, 2011 6:15 pm

நீங்கள் ஒரு நல்ல "குக்கர் (Cooker)" என தெரிகிறது.... புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

குக்கர் பற்றிய உண்மைகள்...  Empty Re: குக்கர் பற்றிய உண்மைகள்...

Post by balakarthik Mon Sep 05, 2011 6:16 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:விசிலடிக்கவைக்கும் குக்கர் பதிவுக்கு நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி
விசிலடிக்காத குக்கர் இருக்கா அதிர்ச்சி

இருக்கே எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்


ஈகரை தமிழ் களஞ்சியம் குக்கர் பற்றிய உண்மைகள்...  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குக்கர் பற்றிய உண்மைகள்...  Empty Re: குக்கர் பற்றிய உண்மைகள்...

Post by balakarthik Mon Sep 05, 2011 6:16 pm

ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:பகிர்வுக்கு நன்றி ஆண்ட்டி !! (போடுகிற பதிவை எல்லாம் பார்க்கும் போது நீங்க நல்லா சமைப்பிங்கன்னு நினைக்கிறேன் ,,,சென்னை வந்தால் வீட்டுக்கு வரணும்னு நினைக்கிறேன் )
கண்டிப்பா வாங்க சொல்லிட்டு வாங்க நான் எங்கயாவது கெளம்பிடுவேன்ல ஜாலி ஜாலி ஜாலி

அதுத்தான் எங்களுக்கும் வசதி


ஈகரை தமிழ் களஞ்சியம் குக்கர் பற்றிய உண்மைகள்...  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குக்கர் பற்றிய உண்மைகள்...  Empty Re: குக்கர் பற்றிய உண்மைகள்...

Post by ரபீக் Mon Sep 05, 2011 6:24 pm

ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:பகிர்வுக்கு நன்றி ஆண்ட்டி !! (போடுகிற பதிவை எல்லாம் பார்க்கும் போது நீங்க நல்லா சமைப்பிங்கன்னு நினைக்கிறேன் ,,,சென்னை வந்தால் வீட்டுக்கு வரணும்னு நினைக்கிறேன் )
கண்டிப்பா வாங்க சொல்லிட்டு வாங்க நான் எங்கயாவது கெளம்பிடுவேன்ல ஜாலி ஜாலி ஜாலி

நாங்க எல்லாம் அண்ணா நகர் முதல் தெரு படத்துல வர்ற சத்யராஜ் மாதிரி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குக்கர் பற்றிய உண்மைகள்...  Empty Re: குக்கர் பற்றிய உண்மைகள்...

Post by balakarthik Mon Sep 05, 2011 6:26 pm

ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:பகிர்வுக்கு நன்றி ஆண்ட்டி !! (போடுகிற பதிவை எல்லாம் பார்க்கும் போது நீங்க நல்லா சமைப்பிங்கன்னு நினைக்கிறேன் ,,,சென்னை வந்தால் வீட்டுக்கு வரணும்னு நினைக்கிறேன் )
கண்டிப்பா வாங்க சொல்லிட்டு வாங்க நான் எங்கயாவது கெளம்பிடுவேன்ல ஜாலி ஜாலி ஜாலி

நாங்க எல்லாம் அண்ணா நகர் முதல் தெரு படத்துல வர்ற சத்யராஜ் மாதிரி

கூர்க்காவா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் குக்கர் பற்றிய உண்மைகள்...  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குக்கர் பற்றிய உண்மைகள்...  Empty Re: குக்கர் பற்றிய உண்மைகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum