ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு

3 posters

Go down

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு Empty இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு

Post by kavimuki Mon Sep 05, 2011 4:25 pm

உகாண்டா அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 2 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஆப்ரிக்க மனித குரங்கின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆராய்ச்சியாளர்கள் இதை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் மனித உயிர்களின் தோற்றம் குறித்து தெரியவரும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

உகாண்டாவின் நபாக் என்ற பகுதியில் மார்ட்டின் பிக்போர்ட் தலைமையில் பிரெஞ்ச் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் இந்த அரிய எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

இந்த எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு(20 மில்லியன் ஆண்டு) முந்தையதாக இருக்கக்கூடும் என்று முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தனை ஆண்டு பழமையான மனித குரங்கின் எலும்புகள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இது குறித்து தலைமை ஆராய்ச்சியாளர் மார்ட்டின் வெளியிட்டுள்ள தகவல்: அகழ்வாராய்ச்சியில் மிகப்பழமையான மனித குரங்கின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விரிவாக ஆராய்ந்து வருகிறோம்.

முதல்கட்ட ஆய்வில் இது 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது உறுதியாகி உள்ளது. மனித தோற்றம் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ள இந்த ஆராய்ச்சி பெரிதும் உதவும்.

கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு 11 வயதுடைய ஆண் குரங்கினுடையது என்பதும் ஆய்வில் கிடைத்த தகவலாகும். இதுகுறித்து மேலும் விரிவான ஆய்வுக்காக எலும்புகள் பிரான்சுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

முழுமையான ஆய்வுக்கு பிறகு உகாண்டாவிடம் திருப்பி அளிக்கப்படும். உகாண்டா அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக இந்த எலும்புகள் வைக்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு சாட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 60 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு 07_001



நன்றி லங்காஸ்ரீ டெச்நலஜி
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு Empty Re: இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு

Post by இளமாறன் Mon Sep 05, 2011 4:29 pm

அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு Empty Re: இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு

Post by kavimuki Mon Sep 05, 2011 4:32 pm

இளமாறன் wrote:அதிர்ச்சி

என்ன நண்பரே தலை சுற்றுகிறாத ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு Empty Re: இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு

Post by இளமாறன் Mon Sep 05, 2011 4:39 pm

[quote="kavimuki"]
இளமாறன் wrote:அதிர்ச்சி

என்ன நண்பரே தலை சுற்றுகிறாத இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு 102564 குஓட்டே

60 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு 07_001


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு Empty Re: இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு

Post by dsudhanandan Mon Sep 05, 2011 4:43 pm

சூப்பருங்க


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு Empty Re: இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு

Post by kavimuki Mon Sep 05, 2011 4:46 pm

dsudhanandan wrote: சூப்பருங்க
நன்றி நண்பா
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு Empty Re: இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக மரம் !
» 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டுபிடிப்பு
» 900 ஆண்டுகளுக்கு முந்தைய மருத்துவமனை - காஞ்சீபுரம் அருகே கண்டுபிடிப்பு!
» ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு
» 5000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum