ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

Top posting users this week
heezulia
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Poll_c10முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Poll_m10முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Poll_c10 
Anthony raj

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Empty முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!

Post by ரபீக் Mon 5 Sep 2011 - 13:56

கலைஞர் அறிவாலயம் கட்டப் பட்ட நிலத்தை மிரட்டி அபகரித்ததாக வழக்குப் பதிவு செய்யப் பட்டு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அன்பில் பொய்யாமொழி உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

கலைஞர் அறிவாலயம் நில வழக்கில் நேருவின் தம்பி ராமஜெயம் பெயரும் இருந்த நிலையில் ராமஜெயம் வெளிநாட்டில் இருந்ததால் அவரை தமிழக காவல்துறையினரால் கைது செய்ய முடிய வில்லை. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்த ராமஜெயம் இந்தியா திரும்பியதாக தமிழக காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து மீண்டும் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விடாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் அளித்தனர்.

இன்று காலை கொச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானம் மூலமாக மலேசியா செல்ல திட்டமிட்டு இருந்த ராமஜெயத்தை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்து தமிழக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தமிழக போலீசாரும் அருகில் உள்ள காவல்நிலையத்தில் அவரை ஒப்படைக்கும் படி கேட்டுக் கொடத்தை அடுத்து நெடுமஞ் சேரி காவல் நிலையத்தில் ராமஜெயம் ஒப்படைக்கப் பட்டுள்ளார்.

ராமஜெயத்தை கைது செய்து அழைத்து வர தமிழக காவல்துறையினர் கேரளா விரைந்துள்ளனர்
இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Empty Re: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!

Post by பிளேடு பக்கிரி Mon 5 Sep 2011 - 16:01

கலைஜர் : இப்படி எல்லாரும் மாமியார் வீட்டுக்கு போய்டீங்கன்னா கட்சியை யாரு மெயின்டய்ன் பண்ணுறது?

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Vadivel_0019

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Empty Re: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!

Post by அன்பு தளபதி Mon 5 Sep 2011 - 16:08

பிளேடு பக்கிரி wrote:
கலைஜர் : இப்படி எல்லாரும் மாமியார் வீட்டுக்கு போய்டீங்கன்னா கட்சியை யாரு மெயின்டய்ன் பண்ணுறது?

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Vadivel_0019

கட்சியே இப்போ உள்ளத்தானே இருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Empty Re: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!

Post by பிளேடு பக்கிரி Mon 5 Sep 2011 - 16:12

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
கலைஜர் : இப்படி எல்லாரும் மாமியார் வீட்டுக்கு போய்டீங்கன்னா கட்சியை யாரு மெயின்டய்ன் பண்ணுறது?

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Vadivel_0019

கட்சியே இப்போ உள்ளத்தானே இருக்கு

அடுத்து நீ தான்

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Empty Re: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!

Post by அன்பு தளபதி Mon 5 Sep 2011 - 16:17

பிளேடு பக்கிரி wrote:

அடுத்து நீ தான்

பக்கத்துலையே உனக்கும் துண்டு போட்டு இடம் பிடிக்கிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Empty Re: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!

Post by பிளேடு பக்கிரி Mon 5 Sep 2011 - 16:19

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

அடுத்து நீ தான்

பக்கத்துலையே உனக்கும் துண்டு போட்டு இடம் பிடிக்கிறேன்

நான் அம்மா பார்ட்டி பா ஜாலி ஜாலி ஜாலி

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Empty Re: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!

Post by அன்பு தளபதி Mon 5 Sep 2011 - 16:20

பிளேடு பக்கிரி wrote:

நான் அம்மா பார்ட்டி பா ஜாலி ஜாலி ஜாலி

நான் கேப்டன் கட்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Empty Re: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!

Post by kavimuki Mon 5 Sep 2011 - 16:21

ராமஜெயத்தை கைது செய்து அழைத்து வர தமிழக காவல்துறையினர் கேரளா விரைந்துள்ளனர்
இந்நேரம்

ராமஜெயம்தான் படிட்டு இருப்பாங்க ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Empty Re: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!

Post by பிளேடு பக்கிரி Mon 5 Sep 2011 - 16:22

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

நான் அம்மா பார்ட்டி பா ஜாலி ஜாலி ஜாலி

நான் கேப்டன் கட்சி

யாண்ய்யயா பிரிச்சு பேசுற... நானும் தான் அதிர்ச்சி

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Empty Re: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!

Post by அன்பு தளபதி Mon 5 Sep 2011 - 16:24

பிளேடு பக்கிரி wrote:

யாண்ய்யயா பிரிச்சு பேசுற... நானும் தான் அதிர்ச்சி

ஆட்சி மாறினா உடனே கட்சி மாறுர நீ
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது! Empty Re: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி வெட்டிப் படுகொலை!
» முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பிக்கு சொந்தமான அரிசி ஆலை இடிப்பு
» முன்னாள் அமைச்சர் நேரு கைது!
» ரூ. 2 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கைது; ஈரோடு மேயர் உள்பட மேலும் 4 பேர் சிக்கினர்
» ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் மீண்டும் மேம்படுத்தப்படும்; அமைச்சர் செல்வி ராமஜெயம் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum