ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்... ஒரு வருடத்துக்கு முன்பே தயாரான 'திரைக்கதை வசனம்!'

2 posters

Go down

அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்... ஒரு வருடத்துக்கு முன்பே தயாரான 'திரைக்கதை வசனம்!' Empty அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்... ஒரு வருடத்துக்கு முன்பே தயாரான 'திரைக்கதை வசனம்!'

Post by ந.கார்த்தி Sun Sep 04, 2011 4:54 pm

புனே: அன்னா ஹஸாரேயின் உண்ணாவிரதம் குறித்த சினிமா படம் மராத்தியில் இப்போது தயாராகிறது. ஆனால் இந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் கடந்த ஆண்டே தயாராகிவிட்டதாக அதை எழுதிய கணேஷ் ஷின்டே கூறியுள்ளார்.

மராத்தியில் தயாராகும் இந்தப் படத்துக்கு "மாலா அன்னா ஹாய்காய்" (அன்னா ஹசாரேவாக விரும்புகிறேன்) என பெயரிடப்பட்டுள்ளது. மராத்தி நடிகர் அருண் நலவதே அன்னா ஹசாரே வேடத்தில் நடிக்கிறார். மற்ற பாத்திரங்களிலும் மராத்தி நடிகர்களே நடிக்கிறார்கள்.

இதுகுறித்து படத்தின் எழுதாத்தாளர் கணேஷ் ஷிண்டே கூறுகையில், "அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதற்கு முன் கடந்த ஆண்டே கதை தயாராகி விட்டது. அன்னா ஹஸாரே அனுமதியுடன் அவர் உண்ணாவிரதம் இருக்கும் காட்சிகள், மக்கள் எழுச்சி ஆகியவை படத்தில் சேர்க்கப்படும். அவரை கைது செய்தது, சிறையில் அடைத்தது, ஆர்ப்பாட்டம் போன்றவற்றை கதையில் சேர்த்து இருக்கிறேன்," என்றார்.

அப்படியெனில் இந்தப் போராட்டம் ஓராண்டுக்கு முன்பே திட்டமிடப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் ரூ.60 லட்சம் செலவில் தயாராகும் இந்தப் படம் நவம்பர் மாதம் 13-ந்தேதி மராட்டிய மாநிலம் முழுவதும் திரைக்கு வருகிறது.
தட்ஸ் தமிழ் நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்... ஒரு வருடத்துக்கு முன்பே தயாரான 'திரைக்கதை வசனம்!' Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்... ஒரு வருடத்துக்கு முன்பே தயாரான 'திரைக்கதை வசனம்!' Empty Re: அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்... ஒரு வருடத்துக்கு முன்பே தயாரான 'திரைக்கதை வசனம்!'

Post by இளமாறன் Sun Sep 04, 2011 5:00 pm

அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்... ஒரு வருடத்துக்கு முன்பே தயாரான 'திரைக்கதை வசனம்!' 224747944


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்... ஒரு வருடத்துக்கு முன்பே தயாரான 'திரைக்கதை வசனம்!' Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum