Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!
+3
முகம்மது ஃபரீத்
அருண்
ந.கார்த்தி
7 posters
Page 1 of 1
சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!
விஷால் நடித்த 'சிவப்பதிகாரம்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். இவர் தற்போது அருண் விஜய் ஜோடியாக 'தடையற தாக்க' படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மம்தாவுக்கு, அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இறுதியில் மம்தாவின் சிறுவயது தோழனையே முடிவு செய்தனர்.
இவர் பக்ரைனில் வசிக்கிறார். திருமண நிச்சயதார்த்தம் நவம்பரில் நடக்கிறது. அடுத்த வருடம் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு வெளி நாட்டில் தங்க முடிவு செய்துள்ளார் மம்தா. மம்தா மோகன்தாஸ் ரஜினிகாந்தின் 'குசேலன்', மாதவனின் 'குரு என் ஆளு' போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
ஒங்காளோட குசலமாயிருங்க சேச்சி.....
TMT
இவர் பக்ரைனில் வசிக்கிறார். திருமண நிச்சயதார்த்தம் நவம்பரில் நடக்கிறது. அடுத்த வருடம் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு வெளி நாட்டில் தங்க முடிவு செய்துள்ளார் மம்தா. மம்தா மோகன்தாஸ் ரஜினிகாந்தின் 'குசேலன்', மாதவனின் 'குரு என் ஆளு' போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
ஒங்காளோட குசலமாயிருங்க சேச்சி.....
TMT
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா! Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!
திருமணத்துக்கு பின் அவரை எப்படி கூப்புடுவீங்க..!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!
அருண் wrote:திருமணத்துக்கு பின் அவரை எப்படி கூப்புடுவீங்க..!![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!
மம்தா சிறந்த நடிகை மட்டுமல்ல மிகவும் துணிச்சலான பெண்ணும் கூட இவரை போல் கேன்சர் நோயுடன் மிகவும் தைரியமாக போராடி வென்றவர் திருமணத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!
அருண் wrote:திருமணத்துக்கு பின் அவரை எப்படி கூப்புடுவீங்க..!![]()
தோழா.. தோழா.. கணவர் தோழா.. என்று அழைப்பார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!
balakarthik wrote:மம்தா சிறந்த நடிகை மட்டுமல்ல மிகவும் துணிச்சலான பெண்ணும் கூட இவரை போல் கேன்சர் நோயுடன் மிகவும் தைரியமாக போராடி வென்றவர் திருமணத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்![]()
![]()
![]()
ஆமாம்... நல்ல பாடகரும் கூட
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!
சிவா wrote:
தோழா.. தோழா.. கணவர் தோழா.. என்று அழைப்பார்.
தல வீட்டில் நீங்கள் இப்படிதான் அழைப்பீர்கள் என்று தகவல் வந்துள்ளது..!
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!
ஓ இந்த மம்தாவா நான் கூட மம்தா பானர்ஜினு நினைச்சேன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!
Manik wrote:ஓ இந்த மம்தாவா நான் கூட மம்தா பானர்ஜினு நினைச்சேன்![]()
ம்கும் அவுங்களுக்கு அது ஒண்ணுதான் கேடு சங்கூதர வயசுல சங்கீதா
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர்
» வெளிநாட்டு பெண்களை மணமுடிக்கும் சவுதிகள் : முதிர்கன்னிகள் அதிகரிக்கும் அபாயம்
» சிறுவயது நினைவலைகள்...
» ஒபாமாவின் அரிதான சிறுவயது புகைப்படங்கள்.
» துணிச்சல்கார மம்தா!
» வெளிநாட்டு பெண்களை மணமுடிக்கும் சவுதிகள் : முதிர்கன்னிகள் அதிகரிக்கும் அபாயம்
» சிறுவயது நினைவலைகள்...
» ஒபாமாவின் அரிதான சிறுவயது புகைப்படங்கள்.
» துணிச்சல்கார மம்தா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|