Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
+2
உதயசுதா
சிவா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
![காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Tnj](https://2img.net/h/www.dailythanthi.com/images/news/20110904/tnj.jpg)
காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலனின் வீட்டில் தங்கி பெண் போராட்டம் நடத்தி வருகிறார். அவரது புகாரின்பேரில் காதலனின் தந்தையை போலீசார் கைது செய்தனர். காதலின் தாய் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
காதலித்து திருமணம் செய்ய மறுப்பு
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, பூண்டி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணனின் மகள் ராதா (வயது 22). இவரது எதிர்வீட்டில் வசித்து வரும் பாலுவின் மகன் சுரேஷ்பாபு (24). இவர் எம்.பி.ஏ. படித்தவர். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் ராதாவின் குடும்பத்தினர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். உடனே ராதா, தனது காதலன் சுரேஷ்பாபுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியபோது, அவர் மறுத்ததாக தெரிகிறது. சுரேஷ்பாபுவின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
காதலின் தந்தை கைது
ஊர் பஞ்சாயத்திலும் முறையீட்டு எந்த பலனும் இல்லாததால் ராதா, பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதை தொடர்ந்து காதலன் சுரேஷ்பாபு, அவரது பெற்றோர்கள் பாலு (49), சாந்தி, தங்கை உமா கவுரி, பெரியப்பா ஜெயராமன் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சுரேஷ்பாபுவின் தந்தை பாலுவை போலீசார் கைது செய்து, பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மற்ற 4 பேரும் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டதால் அவர்களை தேடி வருகிறார்கள்.
பெண் போராட்டம்
இதற்கிடையில் ராதா, காதலன் சுரேஷ்பாபு தன்னை திருமணம் செய்யும் வரை அவரது வீட்டிலேயே தங்கி இருப்பேன் என்று கூறி, அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
சரிப்பா இப்படி வம்படியா கல்யாணம் பண்ணிக்கிட்டு போனா அந்த குடும்பத்துல மரியாதை கிடைக்குமா. காதல் மட்டும் பண்ணி இருந்தா வேணாம்னு சொன்னவனை ஒதுக்கிட்டு வேற கல்யாணம் பன்னிக்கறதுதான் சரி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
நல்ல வேளை.. என் ஆள் கிட்ட என் வீட்டு அட்ரஸ் கொடுக்கல
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
இப்புடி எல்லாரும் ஆரம்பிச்சா போதும் உண்மையான காதல் மட்டும் தான் நம்ம நாட்டுல தொடரும்...
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
massfareeth wrote:இப்புடி எல்லாரும் ஆரம்பிச்சா போதும் உண்மையான காதல் மட்டும் தான் நம்ம நாட்டுல தொடரும்...![]()
உங்களுக்கும் இப்படி அனுபவம் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்டேனே சகோதரா, உண்மையா?
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
சிவா wrote:massfareeth wrote:இப்புடி எல்லாரும் ஆரம்பிச்சா போதும் உண்மையான காதல் மட்டும் தான் நம்ம நாட்டுல தொடரும்...![]()
உங்களுக்கும் இப்படி அனுபவம் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்டேனே சகோதரா, உண்மையா?
ஒரு கருத்துக்கு சொன்னா ஒடனே....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
massfareeth wrote:சிவா wrote:massfareeth wrote:இப்புடி எல்லாரும் ஆரம்பிச்சா போதும் உண்மையான காதல் மட்டும் தான் நம்ம நாட்டுல தொடரும்...![]()
உங்களுக்கும் இப்படி அனுபவம் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்டேனே சகோதரா, உண்மையா?
ஒரு கருத்துக்கு சொன்னா ஒடனே....![]()
சில நேரங்களில் அனுபவமும் கூடக் கருத்தாக வெளிப்படுகிறதே! அதனால்தேன் கேட்டேன்..
![காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
சிவா wrote:massfareeth wrote:சிவா wrote:massfareeth wrote:இப்புடி எல்லாரும் ஆரம்பிச்சா போதும் உண்மையான காதல் மட்டும் தான் நம்ம நாட்டுல தொடரும்...![]()
உங்களுக்கும் இப்படி அனுபவம் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்டேனே சகோதரா, உண்மையா?
ஒரு கருத்துக்கு சொன்னா ஒடனே....![]()
சில நேரங்களில் அனுபவமும் கூடக் கருத்தாக வெளிப்படுகிறதே! அதனால்தேன் கேட்டேன்..
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
சிவா wrote:massfareeth wrote:சிவா wrote:massfareeth wrote:இப்புடி எல்லாரும் ஆரம்பிச்சா போதும் உண்மையான காதல் மட்டும் தான் நம்ம நாட்டுல தொடரும்...![]()
உங்களுக்கும் இப்படி அனுபவம் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்டேனே சகோதரா, உண்மையா?
ஒரு கருத்துக்கு சொன்னா ஒடனே....![]()
சில நேரங்களில் அனுபவமும் கூடக் கருத்தாக வெளிப்படுகிறதே! அதனால்தேன் கேட்டேன்..![]()
![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
டைம்பாசுக்காக காதலிச்சுருக்கான் போல அவனையெல்லாம் நிக்க வச்சு சுடனும்
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி
» வீட்டை காலி செய்ய மறுத்த பெண் சரமாரி வெட்டி கொலை
» கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம்
» நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
» கட்டாய மதம்மாறி திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் தொடரும் கொடூரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|