ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர்

+3
ayyamperumal
கே. பாலா
ரபீக்
7 posters

Go down

வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Empty வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர்

Post by ரபீக் Sat Sep 03, 2011 1:50 pm

நாட்டில் போலிகளின் குரலுக்கு கிடைக்கும் மரியாதையும் விளம்பரமும் நல்லவர்கள் மேற்கொள்ளும் அரிய முயற்சிகளுக்குக் கிடைப்பதே இல்லை.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் மதிமுக பொதுச் செயலர் வைகோ அவர்கள்.
‘எதிர்ப்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை. சிறுமைப்பட்டு தேர்தலில் போட்டியிடுவதை, மானத்தோடு விலகி நின்று மக்கள் பணியாற்றுகிறோம்’ என்ற அவரது தன்மான முடிவுக்குப் பின், அவரது ஒவ்வொரு அரசியல் நகர்வும் அவர் மீதான மரியாதையை அதிகப்படுத்துகின்றன.
ஈழப் பிரச்சினையில் எல்லோரும் எதெதற்கோ சமரசம் செய்து கொண்டனர், ‘ஈழமும் அதன் மக்களுமே உயிர்மூச்சு’ என்று முழங்கும் சீமான் உள்பட.
ஆனால் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல், எந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் மயங்காமல் தன் கடமையைச் சரியாக செய்துவரும் தமிழ் தலைவர் வைகோ மட்டுமே.
செப்டம்டர் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக முதல்வரைச் சந்தித்துப் பேச நேரம் கேட்டுள்ளார் வைகோ.
தேர்தலின் போது, ஜெயலலிதாவே வேண்டி வேண்டிக் கேட்டும் பேச நேரில் போகாத வைகோ, இன்று மூன்று தமிழரின் உயிருக்காக தனது நிலைமையிலிருந்து இறங்கிப் போய் முதல்வரைச் சந்திக்கிறார்.
அரசமைப்பில் பெரிய பதவியில் வைகோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் தன்மானத்தில் அவர் யாரும் நெருங்கமுடியாத சிகரத்தில் உள்ள அரிதான அரசியல் தலைவர்களில் ஒருவர் என்றால் மிகையல்ல.
அவரது இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும். மூன்று உயிர்களுக்காக மீட்பு முழக்கமிடும் தமிழ் உணர்வாளர்களின் பிரதிநிதியாக வைகோ அவர்களை மதித்து முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விழைகிறோம்.
தமிழக அரசியலில் உன்னதமான நிலைக்கு வரவேண்டிய தலைவர் வைகோ. மக்கள் அவரைப் புரிந்து கொண்டால் நிச்சயம் அது நடக்கும்!
-டாக்டர் எஸ் சங்கர்

நன்றி :என்வழி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Empty Re: வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர்

Post by கே. பாலா Sat Sep 03, 2011 3:08 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Empty Re: வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர்

Post by ayyamperumal Sat Sep 03, 2011 4:33 pm

தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சுத்தமானவர் !
பள்ளி காலத்திலேயே இவரது பேச்சை கேட்ட காந்தியின் பேரன், பூமிதான இயக்கத்தை வலியுறுத்தி பேச இவரை அழைத்து சென்றாராம். ஈழப் போரில் காயப்பட்ட 100 மக்களை தான் சொந்த வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்தவர். இதற்காக இவர் திமபி சிறை தண்டனை அனுபவித்தார். இவரது வீட்டில் விருந்து சாப்பிடாத பெரிய மனிதர்களை இல்லை எனலாம். ஆனால் அவரது அரசியல் வாழ்வில் அவர் தோழ்வி அடைந்தாலும்
ஔவையாரின் வரிகளின் படி " வென்றிலன் ஆயினும் வீரன் இவனே" என்று கூறலாம். ஆனாலும் இவரது அரசியலிலும் சில சந்தேகங்கள் உண்டு.


நல்ல பதிவு ரபீக் ! நன்றி !


வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Empty Re: வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர்

Post by pgasok Sat Sep 03, 2011 7:24 pm

இந்த பதிவிற்கு நன்றி ரபீக் அவர்களே

என்னாளும் ஜீரணிக்க முடியாத விடயம் இது
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Empty Re: வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர்

Post by ரபீக் Sat Sep 03, 2011 7:26 pm

pgasok wrote:இந்த பதிவிற்கு நன்றி ரபீக் அவர்களே

என்னாளும் ஜீரணிக்க முடியாத விடயம் இது

கருத்துக்கு நன்றி !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Empty Re: வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர்

Post by தர்மா Sat Sep 03, 2011 9:45 pm

வை கோ தமிழ் நாட்டில் தான் மதிக்கபடவில்லை அவரின் ஒழுக்கம் பஞ்சப் வரை தெரியும். பஞ்சாபில் அதன் முதல்வர் வை கோவை அழைத்து மரியாதை செய்தார். ராம்ஜெத்மேலானி வைகோ தனது சிறந்த நண்பர் என்று கூறியுள்ளார் . ஆனால் நமக்கு தான் அது தெரியாது. வைகோ மண்ணில் புதையுண்டு கிடக்கும் வைரம் அதன் தமிழக மண்ணுக்கு தெரியாது


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Empty Re: வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர்

Post by rameshnaga Sun Sep 04, 2011 10:13 am

உண்மைதான். நாம் மகத்தானவர்களை என்றுமே மதிப்பதில்லை.
உதாரணத்திற்கு..திரு. நல்லக்கண்ணு ., சங்கரய்யா..முதலான தலைவர்கள்.
இவர்கள் தேர்தலில் நின்றால்..நம் நாட்டில் அவர்களுக்கு டெபாசிட் தான்
போகும். தமிழகத்தை..வெகு உண்மையாகவே..முன்னெடுத்துச் செல்லக்
கூடிய தலைவர்களில் ஒருவராக..வைகோ ..இருந்திருப்பார் என்பது
நிச்சயம். தனது பண்பாடான நடவடிக்கைகளால்..எல்லோருடனும் மிகச்
சீரிய உறவைப் பேண முயற்சிப்பவர் அவர். என்ன செய்வது..? மக்கள்
சக்தி அவருடைய தலைமையை முழு நம்பிக்கையோடு ஏற்க மறுக்கிறதே?
காந்தியையே கொன்ற தேசத்தில்...நல்லவர்கள் கையில் நாடு என்பதெல்லாமே பகல் கனவாகி விடும் போலிருக்கிறது.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Empty Re: வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர்

Post by ரா.ரா3275 Wed Apr 04, 2012 10:33 pm

இதோ மற்றுமொரு ஒத்தக் கொள்கைப் பதிவு...அரிதாரங்களுக்குக் கிடைக்கும் மரியாதை அங்கீகாரம் அரிதானவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற உன் ஆதங்கப் பகிர்விற்கு இப்போதுதான் நன்றி கூற முடிகிறது ரபீக்...மன்னித்துவிடு நண்பா... சோகம்


வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் 224747944

வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Rவைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Aவைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Emptyவைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Rவைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Empty Re: வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum