ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸி., அசத்தல் வெற்றி

Go down

ஆஸி., அசத்தல் வெற்றி Empty ஆஸி., அசத்தல் வெற்றி

Post by கோவைசிவா Sat 19 Sep 2009 - 21:58

ஆஸி., அசத்தல் வெற்றி Aus-newsஇங்கிலாந்துக்கு எதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் ஆஸ்திரேலியா மீண்டும் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது.
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஐந்து போட்டியில் வெற்றி கண்ட ஆஸ்திரேலியா 5-0 என தொடரில் முன்னிலை வகித்தது. ஆறாவது போட்டி நாட்டிங்ஹாமில் நடந்தது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், பேட்டிங் தேர்வு செய்தார்.
பெய்னே சதம்:
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (4),கேப்டன் பாண்டிங் (6) ஏமாற்றம் அளித்தனர். பின்னர் டிம் பெய்னே, மைக்கேல் ஹசி ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை பதம்பார்த்தது. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தபோது ஹசி (65) அவுட்டானார். மறுமுனையில் அபாரமாக ஆடிய பெய்னே, ஒருநாள் அரங்கில் தனது முதல் சதம் கடந்தார். இவர் 111 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த காமிரான் ஒயிட் (35), ஹோப்ஸ் (38) ஓரளவு ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது.
பிரஸ்னன் ஆறுதல்:
சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ் (0), டென்லே (25), ரவி போபரா (24), பிரையர் (6) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். அடுத்து வந்த ஓவைஸ் ஷா (23), மார்கன் (23), பிரஸ்னன் (31*) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி 41 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வியடைந்தது.
சதம் கடந்த பெய்னே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
--------------------
மீண்டும் "நம்பர்-1'
இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடர்ந்து ஆறாவது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலிய அணி, ரேங்கிங் பட்டியலில் 127 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. தென் ஆப்ரிக்கா (127 புள்ளி), இந்தியா (126 புள்ளி) அணிகள் முறையே 2வது மற்றும் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டன.
வரும் 20ம் தேதி நடக்கும் ஏழாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டும். அப்போது தான் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். ஒருவேளை தோல்வியடைந்தால், மீண்டும் 3வது இடத்துக்கு தள்ளப்படும்.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum