ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்!

5 posters

Go down

அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்! Empty அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்!

Post by ரபீக் Sat Sep 03, 2011 11:08 am

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வியில் சன், விஜய் போன்ற கட்டணச் சேனல்களையும் விரைவில் ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு நேற்று தொடங்கியது. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும் இந்த கேபிள் டி.வி. சேவை தொடங்கப்பட்டுள்ளது. மாதக் கட்டணமாக ரூ.70 வசூலிக்கப்படுகிறது.

இதில். ஜெயா டி.வியின் அனைத்து சேனல்கள், பொதிகை, மெகா டி.வி, வசந்த் டி.வி, இமயம், கலைஞர் டி.வி. உள்ளிட்ட இலவச சேனல்கள் டிஜிட்டல் தரத்தில் ஒளிபரப்பாகி வருகின்றன.

ஆனால், சன் டி.வி, விஜய் டி.வி, ராஜ் டி.வி, விளையாட்டுச் சேனல்கள் உள்ளிட்ட கட்டண சேனல்கள் அதில் ஒளிபரப்பாகவில்லை.

கட்டண சேனல்களை எவ்வளவு கட்டணம் செலுத்திப் பெறுவது என்பது குறித்து முடிவெடுக்க குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்தக் குழு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி கட்டண சேனல்களுக்கான கட்டணங்களை முடிவு செய்யும்.

இதைத் தொடர்ந்து கட்டண சேனல்கள் அரசு கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பாகும். இவ்வாறு, கட்டணச் சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் மாதக் கட்டணமாக வசூலிக்கப்படும் ரூ.70ல் எந்த மாற்றமும் இருக்காது.

தற்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் 34,344 கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஒ.க்கள் சேர்ந்துள்ளனர். இவர்களிடம் 1 கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன. 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

சென்னையிலும் படிப்படியாக அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்! Empty Re: அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்!

Post by ஜாஹீதாபானு Sat Sep 03, 2011 11:49 am

அப்போ இன்னும் சென்னைல வரலயா..........?
இந்த மாசமும் 100 ரூபாய் தரனுமா ...........? சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்! Empty Re: அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்!

Post by ராஜா Sat Sep 03, 2011 11:54 am

அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்! 678642இத திட்டம் வெற்றிகரமாக நடக்க வேண்டும்.

அப்போது தான் கொள்ளை அடிக்கும் கட்டண தொலைக்காட்சி & கேபில் டி‌வி நிறுவனங்களின் திமிர் அடங்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்! Empty Re: அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்!

Post by முகம்மது ஃபரீத் Sat Sep 03, 2011 11:55 am

சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்! Empty Re: அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்!

Post by உமா Sat Sep 03, 2011 12:00 pm

ராஜா wrote:அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்! 678642இத திட்டம் வெற்றிகரமாக நடக்க வேண்டும்.

அப்போது தான் கொள்ளை அடிக்கும் கட்டண தொலைக்காட்சி & கேபில் டி‌வி நிறுவனங்களின் திமிர் அடங்கும்


சியர்ஸ் சியர்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்! Empty Re: அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum