ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_m10வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்

3 posters

Go down

வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர் Empty வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்

Post by இளமாறன் Fri Sep 02, 2011 9:48 pm

வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்

[color:5dde=#900]பதிவு செய்த நாள் : 9/2/2011 15:23:19

வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர் Tamil-Daily-News_Paper_17578852177

சென்னை : வருமான வரித்துறை அதிகாரி
ரவீந்தரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. வரி
ஏய்ப்பு மற்றும் லஞ்ச ஊழல் விவகாரத்தில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு
தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் எவரான்
எஜூகேஷனல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் ரூ.116 கோடிக்கு வரி ஏய்ப்பு
செய்திருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால், வருமான
வரித்துறை கம்பெனிகள் பிரிவு கூடுதல் கமிஷனர் அண்டாசு ரவீந்தரிடம் எவரான்
நிறுவன அதிகாரிகள் அணுகி, வரி மோசடியில் பணத்தை குறைத்து மதிப்பிட வேண்டும்
என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

‘ரூ.116 கோடி வரி ஏய்ப்புக்கு
குறைந்தது ரூ.40 கோடி அபராதம் விதிக்க வேண்டும். அதற்கு பதில் ரூ.5 கோடி
கொடுத்தால் வருமான வரியை குறைத்து போடுகிறேன்’ என்று ரவீந்தர்
கூறியுள்ளார். ஒரு ஆடிட்டர் மூலம் ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்டது. அந்த
பணத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ரவீந்தரின் வீட்டில் கொடுத்தபோது, சிபிஐ
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ரவீந்தர், எவரான் நிறுவன
உரிமையாளர் கிஷோர்குமார், ஹவாலா புரோக்கர் உத்தம் சந்த் போரா ஆகியோர் கைது
செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.1.08 கோடி ரொக்கம், 2 கிலோ 300
கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பையில் ரவீந்தருக்கு 2
காதலிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களது வீட்டில் சோதனை நடத்தியபோது
ஏராளமான ஆவணங்கள் சிக்கின. சமீபத்தில் சென்னையில் தொடர் சோதனையில் சிக்கிய
ஒரு ஜவுளிக்கடைக்கும் ரவீந்தர், மறைமுகமாக உதவி செய்ததாக கூறப்படுகிறது.

மேலும்
இதுபோல பல கம்பெனிகளுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி, பல கோடி ரூபாய்
வரி ஏய்ப்பை ரத்து செய்துள்ளார். அபராத தொகையையும் ரத்து செய்துள்ளார்.
அதற்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். இதனால் அரசுக்கு வர வேண்டிய
பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள்
கைப்பற்றியுள்ளனர். எவரான் நிறுவன உரிமையாளருக்கு பல ஐஏஎஸ், ஐபிஎஸ்
அதிகாரிகளுடன் நெருங்கிய நட்பு இருந்துள்ளது. அவர்களும், வருமான வரியை
குறைக்கும்படி ரவீந்தருக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களும்
சிபிஐக்கு கிடைத்துள்ளது.

எனவே, சிறையில் இருக்கும் ரவீந்தர்,
கிஷோர்குமார், உத்தம் சந்த் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ
அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோர்ட்டுக்கு 5 நாட்கள் விடுமுறை என்பதால்
திங்கள்கிழமை 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோரும் மனுவை சிபிஐ
கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். ரவீந்தரிடம் நடத்தப்படும் விசாரணையில்
மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி ஏய்ப்பு கம்பெனிகளுக்கு உதவிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும்
சிக்குவார்கள் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. தினகரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர் Empty Re: வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Sep 02, 2011 10:01 pm

என்ன கொடுமைங்க இது வருமான வரி துறை தான் அனைவருக்கும் ஆப்பு வைக்கும் ஆனால் அந்த துறையே இவ்வாறு இருந்தால் இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் அடக்கம்... என்ன கொடுமை சார் இது

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர் Empty Re: வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்

Post by krishnaamma Sat Sep 03, 2011 9:42 am

ரா.ரமேஷ்குமார் wrote:என்ன கொடுமைங்க இது வருமான வரி துறை தான் அனைவருக்கும் ஆப்பு வைக்கும் ஆனால் அந்த துறையே இவ்வாறு இருந்தால் இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் அடக்கம்... என்ன கொடுமை சார் இது

இந்த மாதிரி ஆளுங்களை பார்த்து தான், மங்காத்தா படம் எடுத்தங்களோ? "அதற்க்கு பதில் படத்தின் பெர்யரை இப்படி வைத்திருக்கலாம் "வேலியே பயிரை மேய்ந்தது' என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர் Empty Re: வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum