Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 25, 2024 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய அணியின் பீல்டர்கள் கழுதைகள் : முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் விமர்சனம்
3 posters
Page 1 of 1
இந்திய அணியின் பீல்டர்கள் கழுதைகள் : முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் விமர்சனம்
இந்தியர்களை ஆரம்பத்திலிருந்தே கடுமையாக
விமர்சித்து வருகிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன்.
இவர் மட்டுமல்லாமல், இந்திய அணி தோல்விகளை சந்திக்க ஆரம்பித்தது முதலே
இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலரும், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள்
பலரும் சரமாரியாக இந்தியாவை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில்
இந்திய பீல்டர்களை கழுதைகள் என்று வர்ணித்துள்ளார் நாசர் உசேன். இவர்
சென்னையில் பிறந்தவர். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன். தற்போது டிவி
வர்ணனையாளராக இருக்கிறார்.
இந்தியா, இங்கிலாந்து
இடையிலான ஒரே ஒரு டுவென்டி 20 போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில்
இந்தியா தோல்வியைச் சந்தித்தது. இந்தப் போட்டியின் வர்ணனையாளரான நாசர்
உசேன் கூறுகையில், இரு அணிகளின் பீல்டிங்கையும் ஒப்பிடுவதாக இருந்தால்,
இங்கிலாந்து அணி பீல்டிங்கில் தலை சிறந்த அணியாக உள்ளது. இந்திய அணியில் 3
அல்லது நான்கு நல்ல பீல்டர்களே உள்ளனர். அதேசமயம் ஒன்று அல்லது இரண்டு
கழுதைகளும் உள்ளன என்றார்.
முனாப் படேல் பந்து
வீச்சில் கெவின் பீட்டர்சன் அடித்த பந்தை கேட்ச் செய்ய முடியாமல்
பார்த்திவ் படேல் தவற விட்டதைத் தொடர்ந்து இந்த மோசமான வர்ணனையை
பேசியுள்ளார் உசேன்.
நாசர் உசேனின் இந்த வர்ணனைக்கு
பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. முன்னாள்
பாகிஸ்தான் கேப்டன் ஜாகிர் அப்பாஸ் கூறுகையில், இது மிகவும் அநாகரீகமானது,
தேவையற்ற பேச்சு. இதை ஏற்கவே முடியாது. கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன்
விளையாட்டு. ஆனால் நாசர் உசேனின் பேச்சு மிகவும் கேவலமாக உள்ளது. இந்திய
கிரிக்கெட் வாரியம் கடுமையான எச்சரிக்கையை விடுக்க வேண்டும். ஐசிசிக்கு
கடிதம் எழுத வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வண்ணம் கடும்
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
மாலைமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இந்திய அணியின் பீல்டர்கள் கழுதைகள் : முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் விமர்சனம்
அன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் பீல்டிங் படு மட்டமாக இருந்தது. தோனி சிறிதும் பொறுப்பின்றி ஆடினார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்திய அணியின் பீல்டர்கள் கழுதைகள் : முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் விமர்சனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்திய அணியின் பீல்டர்கள் கழுதைகள் : முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் விமர்சனம்
இந்தியா என்னைக்கு தான் பீல்டிங் ஒழுங்காக செய்து இருக்காங்க
அதற்காக இப்படி வர்ணனை செய்வது தவறு
அதற்காக இப்படி வர்ணனை செய்வது தவறு
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இந்திய அணியின் பீல்டர்கள் கழுதைகள் : முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் விமர்சனம்
ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணியை ஓட ஓட விரட்ட வேண்டும் ஆட்டத்தில் வெற்றி தோல்வி சாதரணம் ஆனால் இவர் இப்படி சொல்லியது மிகவும் தவறு...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குத்துச்சண்டை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூ பிளின்டாப் வெற்றி
» இங்கிலாந்து எதிரான தொடரில் இந்திய அணியின் இடம்பிடிக்கும் நடராஜன் !
» சற்றுமுன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் ராஜினாமா..!!
» சக வீராங்கனையை திருமணம் செய்தநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார்
» சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|