Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை
+7
உமா
ரேவதி
கோபி சதீஷ்
ஸ்ரீஜா
krishnaamma
ஜாஹீதாபானு
SHIVAKUMAR
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை
எங்க வீட்டு கோழி குஞ்சிக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது மேலே உள்ள தோல் அப்படியே உள்ளது ஆனால் எலும்பு உடைந்து விட்டது, இதனால் விநாயகர் சதுர்த்தி செய்ய மனம் போகவில்லை மனம் மிகவும் வேதனையாக இருந்தது , அதை என் மனைவி ஆசை பட்டு 10 ரூபாய்க்கு வாங்கினாள், அதை பார்த்து என் மனைவி அழுதே விட்டாள் ..... அந்த கோழி கொஞ்ச நேரமும் சும்மா இருக்காது , ஓடிக்கொண்டே இருக்கும் இப்போது அதனால் நடக்கவும் முடியவில்லை, அதை எப்படி ஒட்டவைப்பது? பிளீஸ் யாராவது சொல்லுங்க என்ன கட்டு போட்டால் உடைந்த எலும்பு ஓட்டும் ? மெடிக்கல் ஷாபில் என்ன மருந்து வாங்குவது? அல்லது இயற்க்கை மருத்துவம் இருந்தால் சொல்லுங்க பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ...........
SHIVAKUMAR- இளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை
இதற்கென உள்ள மருத்துவரிடம் காமிங்க ...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை
பக்கத்தில் யாராவது டாக்டர் இருந்தால் கொண்டு போங்கள், கால்நடை மருத்துவரிடம் போங்கள், நேற்றே அடிபட்டது என்கிர்கள் , இன்றுவரை ஏன் டாக்டரிடம் போகலை ? பாவம் அந்த கோழிக்குஞ்சு ;(
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை
கஷ்டமா இருக்கு நீங்க சொன்னதா பார்தா......... உடனே கால்நடை மருத்துவரை அணுகவும் ...............
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை
மெடிக்கல் ஷாப் போகவேண்டாம். நல்ல செம்மண் எடுத்து தண்ணி லைட்ட விட்டு கரைத்து நல்ல வெள்ளை துணியில் போட்டு கட்ட வேண்டும். சாதாரண நிலத்தில் அரை அடி ஆழ மண்ணை நிக்கி விட்டு பிறகு மண் எடுக்கவும். இல்லை என்றால் gram positive bacteria தோற்ற வாய்ப்பு உண்டு. எதுக்கும் இன்னொரு கோழிக் குஞ்சு வாங்கிக்கொள்வது நலம்..
கோபி சதீஷ்- இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை
உயிரோட இருக்கும் கோழியை அடிது குழம்பு வைக்கும் இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷதன்மை........உங்கள் மனசுக்காகவே அந்த கோழி குஞ்சு சீக்கிரம் குணமாயிடும்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை
பத்துரூபாயிக்கு வாங்கின கோழிக்குஞ்சுக்கு 500 ரூபா பில் போடுவாங்க. அவர்கள் இருப்பது bangalore. அதுக்கு இன்னொரு கோழிக் குஞ்சு வாங்கிக்கலாம்...krishnaamma wrote: பக்கத்தில் யாராவது டாக்டர் இருந்தால் கொண்டு போங்கள், கால்நடை மருத்துவரிடம் போங்கள், நேற்றே அடிபட்டது என்கிர்கள் , இன்றுவரை ஏன் டாக்டரிடம் போகலை ? பாவம் அந்த கோழிக்குஞ்சு ;(
கோபி சதீஷ்- இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை
இவ்வளவு தாமதம் செய்து விட்டீர்கள்,,, தாமதம் ஆனால் எலும்புகள் சேராது....
எலும்பு முறிவுக்கு வீட்டு வைத்தியம் எப்படி செய்ய முடியும்.
தவறாக நினைக்க வேண்டாம்,,,, இப்படி நடந்ததால் அது உயிருடன் இருப்பது கடினம் தான்..
தனியாக எப்போதுமே எந்த பறவைகளையும் வாங்கக்கூடாது....ஜோடியாக தான் வாங்கணும்,,
எலும்பு முறிவுக்கு வீட்டு வைத்தியம் எப்படி செய்ய முடியும்.
தவறாக நினைக்க வேண்டாம்,,,, இப்படி நடந்ததால் அது உயிருடன் இருப்பது கடினம் தான்..
தனியாக எப்போதுமே எந்த பறவைகளையும் வாங்கக்கூடாது....ஜோடியாக தான் வாங்கணும்,,
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை
கோழியாக இருந்தால் பரவாயில்லை...ரேவதி wrote:உயிரோட இருக்கும் கோழியை அடிது குழம்பு வைக்கும் இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷதன்மை........உங்கள் மனசுக்காகவே அந்த கோழி குஞ்சு சீக்கிரம் குணமாயிடும்
ஓடறது, பறக்கறதுநு எதையுமே விடமாட்டீங்க போல..
கோபி சதீஷ்- இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை
கோபி சதீஷ் wrote:கோழியாக இருந்தால் பரவாயில்லை...ரேவதி wrote:உயிரோட இருக்கும் கோழியை அடிது குழம்பு வைக்கும் இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷதன்மை........உங்கள் மனசுக்காகவே அந்த கோழி குஞ்சு சீக்கிரம் குணமாயிடும்
ஓடறது, பறக்கறதுநு எதையுமே விடமாட்டீங்க போல..
நான் அசைவம் சாப்பிட மாட்டேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» உதவி உதவி தேவை.....
» ஹீரோயின்களின் பிம்பம் உடைந்து விட்டது - தமன்னா
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» உதவி தேவை ராமாயண பாடல் ஒன்று தேவை
» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
» ஹீரோயின்களின் பிம்பம் உடைந்து விட்டது - தமன்னா
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» உதவி தேவை ராமாயண பாடல் ஒன்று தேவை
» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|