ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலாடுதுறை மணிக்கூண்டு

+9
சரவணன்
உமா
ரபீக்
krishnaamma
இளமாறன்
அருண்
ரேவதி
பாலாஜி
அன்பு தளபதி
13 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  Empty மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by அன்பு தளபதி Fri Sep 02, 2011 1:45 pm

மயிலாடுதுறை மணிக்கூண்டு  450px-Mayiladuthurai_Clock_Tower
ஏறத்தாழ ஒரு நாளைக்கு இந்த மணிக்கூண்டை பத்து தடவைக்கு மேல் கடந்து செல்வேன் வருவேன் சமீபத்தில் இந்த மணிக்கூந்தை இடிக்க வேண்டும் யென சிலர் கூறியபோது வேறு எந்த ஊருக்கும் இல்லாத பெருமை இந்த மணிக்கூண்டு காரணம் நகரின் நடு மய்யத்தில் இருக்கிறது என தடுத்தவர்கள் இது குறித்து மேர்க்கோந்து விவரணை எதும் தெரியாமல் இருந்தனர் அவர்களிடம் கேட்டும் மற்றவர்களிடமும் கேட்டு கொண்டும் நச்சரித்தும் அதன் வரலாறு இது வரை தெரியாமல் இருந்தது இதில் இன்னும் ஒரு விஸேஷம் சமீப காலம் வரை இதன் கடிகாரங்கள் இயங்கி கொண்டு இருந்தன அத்தனை விசேசமான மணிக்கூண்டு இங்கே ஏன் நிறுவப்பட வேண்டும் மேலும் அதில் டுநிஷ்ய வெற்றிக்காக மாயவரம் பாத்திரக்கடை என சிமெண்ட் எழுத்துக்களும் மேலும் குழப்பத்தை அதிகரித்து கொண்டிருந்தது டுநிஷ்யாவிர்க்கும் மாயவரம் பாத்திர கடைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி அதற்க்கு ஒரு இஸ்லாமிய பெரியவர் எல்லா விடைகளையும் கூறினார் அநேகமாக மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றி உள்ளவர்கள் அல்லது இங்கே வந்து இந்த மணிக்கூண்டை கண்டவர்களுக்கு இந்த செய்தி புதிதுதான் டுநிஸ்யா வெற்றி என்பது இரண்டாம் உலக போரில் தொடர் தோல்வி அடைந்த இங்கிலாந்து முதலில் வெற்றி பெற்ற இடம் டுநிஸ்யா ஆங்கிலேய வெற்றியை கொண்டாடும் விதாமாக 1943 இல் அப்துல் காதர் என்பவரால் எட்டாயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது இந்த மணிக்கூண்டு இதனை திறந்து வைத்தது அன்றைய ஆளுநாரான ஹோப் எங்கோ வட ஆபிரிக்காவில் இருக்கும் டுநிஷ்யாவை இங்கிலாந்து வெற்றி கொண்டதற்க்கு மயிலாடுதுறையில் நிர்க்கும் இந்த மணிக்கூண்டு ஆச்சர்யமே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by பாலாஜி Fri Sep 02, 2011 1:49 pm

என்னது இதை இடிக்க போரங்களா சோகம் சோகம் ..

மணிக்கூண்டு நல்லதானே இருக்கு ,நானும் இதை பல முறை கடந்துயிருக்கின்றேன்

முதலில் நல்ல பேருந்து நிலையம் அமைக்கட்டும் ...


Last edited by வை.பாலாஜி on Fri Sep 02, 2011 1:53 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by ரேவதி Fri Sep 02, 2011 1:52 pm

68 ஆண்டுகள் பழமையான இது போன்ற நினைவு சின்னங்களை அழிபதை விட பாதுகாக்கபடுவதே மகிழ்ச்சி !!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by அன்பு தளபதி Fri Sep 02, 2011 1:54 pm

இல்லை இடிக்கவில்லை பார்க்கலாம் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது அதனால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் என்ன செய்வார்கள் யென தெரியும் பாலாஜி அண்ணே மணிக்கூண்டு நினைவா சிரி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by பாலாஜி Fri Sep 02, 2011 1:56 pm

maniajith007 wrote:இல்லை இடிக்கவில்லை பார்க்கலாம் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது அதனால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் என்ன செய்வார்கள் யென தெரியும் பாலாஜி அண்ணே மணிக்கூண்டு நினைவா சிரி

அது ஒரு அழகிய ஆட்டோகிராப் மணி .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by அன்பு தளபதி Fri Sep 02, 2011 1:58 pm

வை.பாலாஜி wrote:

அது ஒரு அழகிய ஆட்டோகிராப் மணி .....

முன்னை போல இல்லை நமது ஊர் மிக வேகமான முன்னேற்றம் வயல் வெளிகள் சுத்தமாக காண முடியவில்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by அருண் Fri Sep 02, 2011 2:00 pm

பழைமை வாய்ந்த இந்த மணிக்கொண்டு இடிக்க விடாமல் செய்து விடுங்கள் மணி.! ஓல்ட் இஸ் கோல்ட்.! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by பாலாஜி Fri Sep 02, 2011 2:03 pm

maniajith007 wrote:
வை.பாலாஜி wrote:

அது ஒரு அழகிய ஆட்டோகிராப் மணி .....

முன்னை போல இல்லை நமது ஊர் மிக வேகமான முன்னேற்றம் வயல் வெளிகள் சுத்தமாக காண முடியவில்லை

நானும் கவனித்தேன் மணி , திருவிழந்தூர், மூவலூர் , சிதம்பரம்,கும்பகோணம் சாலைகளில் உள்ள வயல்களை காண இயலவில்லை ..

விளை நிலத்தை அழிப்பது எந்த வகையில் முன்னேற்றம் . ??

காங்க்ரீட் காடுகள் அழகா , அல்லது பச்சை பசேல் வயல் வெளி அழகா ??



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by அன்பு தளபதி Fri Sep 02, 2011 2:06 pm

ஆமாம் அண்ணா மிக விரைவில் அத்தனை வயல்களும் பிளாட் போடப்பட்டுவிடும் போல இருக்கிறது அருண் மயிலாடுதுறை வாருங்கள் இதை விட பழய கட்டிடங்கள் உள்ளன காந்திஜி தங்கிய இல்லம் முதற் கொண்டு சுற்றிலும் கோவில்கள் சர்ச் மசூதி என ஆன்மீக தளமாக இருக்கும் ஊர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by இளமாறன் Fri Sep 02, 2011 2:07 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நானும் பல தடவை இந்த மணி கூண்டை பார்த்து கடந்து இருக்கேன் .. சாலை விரிவாக்கமா இல்லை வேறு காரணங்களா ?


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மயிலாடுதுறை மணிக்கூண்டு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum