ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

+12
அப்துல்லாஹ்
பூஜிதா
திவா
ramesh.vait
கே. பாலா
இளமாறன்
krishnaamma
அருண்
உமா
வின்சீலன்
அப்துல்
ரேவதி
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! Empty ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by ரேவதி Tue Aug 30, 2011 9:55 am





ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! NT_110830092348000000



நான் ஒரு தடவை முடிவு
எடுத்துட்டடா, அந்த முடிவில் மாற மாட்டேன், மாற்றவும் முடியாது, என்று கூறி
ரசிகர்களை உசுப்பேற்றி உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய். மதுரையில்
ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய்யின் வேலாயுதம் பாடல்கள் வெளியீட்டு
விழா நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை
வழங்கி பேசினார். விஜய்யின் பேச்சை கேட்க வந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
அதிலும் குறிப்பாக மதுரை மக்கள் பற்றி விஜய் பேசிய பேச்சுக்கு பலத்த
கைதட்டல் கிடைத்தது.

விஜய் பேசுகையில் "மற்ற ஊர்களுக்கும்
மதுரைக்கும் வேறுபாடு உண்டு. மற்ற ஊர்களில் பக்கத்து வீட்டுக்காரன்
அடிபட்டு கிடந்தால் நமக்கு ஏன் வம்பு என்று சென்றுவிடுவார்கள். ஆனால் மதுரை
மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பசு மாட்டுக்கு காய்ச்சல் என்றால் கூட,
அதை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் வைத்தியம் பார்க்கும் நல்ல
குணம் கொண்டவர்கள். பெரிய பெரிய மீசை வைத்துக்கொண்டு, திருப்பாச்சி
அரிவாள் வைத்துக்கொண்டு சுழற்றுவார்கள். ஆனால் பழகுவதற்கு குழந்தை
உள்ளத்தோடு இருப்பார்கள். நான் இந்த ஏரியாவில் ஷுட்டிங் வந்த போது, ஏலே ஏலே
என்று கூப்பிடுவார்கள். அந்த குரலில் தான் அன்பும் பாசமும் கலந்து
இருக்கும். இங்கு மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் எங்க அப்பா உள்ளிட்ட
பலர் பேசினார்கள். ஆனால் நான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில்
மாற மாட்டேன். மாற்றவும் முடியாது. அந்த முடிவு மாற்றத்துக்கு தைரியம்
கொடுத்தது மதுரை மக்கள்தான், என்று கூறினார்.
தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by அப்துல் Tue Aug 30, 2011 10:29 am

புன்னகை
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by வின்சீலன் Tue Aug 30, 2011 11:08 am

நமது சக்தியை நாலய சரித்திரம் சொல்லும் ...
இப்படை தோர்க்கின் எப்படை வெல்லும் ...

இன்று எங்கள் தளபதி
நாளை தமிழகத்தின் முதல்வர்
.........

தங்க தளபதி
தன்மான சிங்கம்
எங்கள் தங்கம்
இளய தளபதி வாழ்க .
பாடகன் பாடகன் :suspect: :suspect:


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by உமா Tue Aug 30, 2011 12:43 pm

அடடா....நல்ல அரசியல்வாதி ஆகும் தகுதி உங்களுக்கும் இருக்கு...
சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by ரேவதி Tue Aug 30, 2011 12:44 pm

வின்சீலன் wrote:நமது சக்தியை நாலய சரித்திரம் சொல்லும் ...
இப்படை தோர்க்கின் எப்படை வெல்லும் ...

இன்று எங்கள் தளபதி
நாளை தமிழகத்தின் முதல்வர்
.........

தங்க தளபதி
தன்மான சிங்கம்
எங்கள் தங்கம்
இளய தளபதி வாழ்க .
ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! 733974 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! 733974 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! 806360 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! 806360
ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! 677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by அருண் Tue Aug 30, 2011 12:45 pm

இப்பதான் இவருக்கு மதுரை கண்ணுல பட்டதா..! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by krishnaamma Tue Aug 30, 2011 12:49 pm

இங்க வந்தா ஒரே 'விஜய் காத்து 'அடிக்குதே ? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by இளமாறன் Tue Aug 30, 2011 2:47 pm

தாங்க முடியலயே படங்கள் வெற்றி அடைய வழி தேடுங்க விஜய்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by கே. பாலா Tue Aug 30, 2011 2:55 pm

அது சரி ..தம்பி...... மக்கள் எல்லாம் சேந்து ஒரு முடிவு எடுத்துட்டா.....
இந்த சினிமா கரனுகா கொட்டத்த அடக்கலாம் !....அந்த நாள் என்னாளோ??? சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by வின்சீலன் Tue Aug 30, 2011 3:14 pm

உமா wrote:அடடா....நல்ல அரசியல்வாதி ஆகும் தகுதி உங்களுக்கும் இருக்கு...
சிரி

நன்றி உமா நான் ஸ்ட்ரைட்ஆ பிரதமர் பதவிக்கே டிரெய் பண்றேன்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum