ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்!

+4
வின்சீலன்
krishnaamma
ரா.ரமேஷ்குமார்
puthiyaulakam
8 posters

Go down

குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Empty குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்!

Post by puthiyaulakam Sun Aug 28, 2011 11:19 pm

இங்கிலாந்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் குழந்தைகளின் ஆடைகளை அணிகிறார். குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாகவே முடியவில்லை என்கிறார் வருத்தமாக. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர், ஓல்டாமைச் சேர்ந்தவர் கரோல் பிரென்ச்(50). அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவரே குழந்தைகளின் ஆடைகளை அணிகிறார். பார்த்தால் இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர் என்றே கூற முடியாது அந்த அளவுக்கு ஒல்லிக் குச்சியாய் இருக்கிறார். அதற்கு காரணம் டயட்டோ, உடற்பயிற்சியோ இல்லை. அவருக்கு மஸ்குலார் பைப்ரோசிடிஸ் டிஸ்ப்ரபோர்ஷன் என்னும் ஒரு வகையான தசை சம்பந்தப்பட்ட நோய் உள்ளது. அந்த நோய் உள்ளவர்கள் என்ன தான் முக்கி, முக்கி சாப்பிட்டாலும் சதையே வைக்காது. பார்ப்பதற்கு எலும்பும், தோளுமாய் தான் இருப்பார்கள். இது குறித்து கரோல் கூறியதாக டெய்லி மெயில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது, பலர் உடம்பைக் குறைக்க முடியாமல் கஷ்டப்பட்டிருக்க கரோலா குண்டாக மாட்டோமா என்ற ஏக்கத்திலேயே வாழ்கிறார்.
குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Kuthirai
குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Kuthirai1

More Amazing News:- http://puthiyaulakam.com


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Empty Re: குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்!

Post by ரா.ரமேஷ்குமார் Mon Aug 29, 2011 7:15 am

குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Manobala
ஒருவேளை இவரது தமைக்கையாக இருக்குமோ... சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Empty Re: குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்!

Post by krishnaamma Mon Aug 29, 2011 8:13 am

வேணா எங்காத்துக்கு வர சொல்லுங்கோ, நான் என் கையால 1 வாரம் (சமைத்து போடக்கூட வேண்டாம் புன்னகை ) விபூதி வெச்சுவிடறேன், அவ்வளவுதான் அவ குண்டாய்டுவாபுன்னகை நடனம் நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Empty Re: குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்!

Post by வின்சீலன் Mon Aug 29, 2011 1:09 pm

krishnaamma wrote:வேணா எங்காத்துக்கு வர சொல்லுங்கோ, நான் என் கையால 1 வாரம் (சமைத்து போடக்கூட வேண்டாம் புன்னகை ) விபூதி வெச்சுவிடறேன், அவ்வளவுதான் அவ குண்டாய்டுவாபுன்னகை நடனம் நடனம் நடனம்

கிறிஷ்நாம்மா கையாள சாப்பிட குடுது வசிருக்கணும்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Empty Re: குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்!

Post by முகம்மது ஃபரீத் Mon Aug 29, 2011 1:15 pm

puthiyaulakam wrote:இங்கிலாந்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் குழந்தைகளின் ஆடைகளை அணிகிறார். குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாகவே முடியவில்லை என்கிறார் வருத்தமாக. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர், ஓல்டாமைச் சேர்ந்தவர் கரோல் பிரென்ச்(50). அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவரே குழந்தைகளின் ஆடைகளை அணிகிறார். பார்த்தால் இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர் என்றே கூற முடியாது அந்த அளவுக்கு ஒல்லிக் குச்சியாய் இருக்கிறார். அதற்கு காரணம் டயட்டோ, உடற்பயிற்சியோ இல்லை. அவருக்கு மஸ்குலார் பைப்ரோசிடிஸ் டிஸ்ப்ரபோர்ஷன் என்னும் ஒரு வகையான தசை சம்பந்தப்பட்ட நோய் உள்ளது. அந்த நோய் உள்ளவர்கள் என்ன தான் முக்கி, முக்கி சாப்பிட்டாலும் சதையே வைக்காது. பார்ப்பதற்கு எலும்பும், தோளுமாய் தான் இருப்பார்கள். இது குறித்து கரோல் கூறியதாக டெய்லி மெயில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது, பலர் உடம்பைக் குறைக்க முடியாமல் கஷ்டப்பட்டிருக்க கரோலா குண்டாக மாட்டோமா என்ற ஏக்கத்திலேயே வாழ்கிறார்.
குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Kuthirai
குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Kuthirai1

More Amazing News:- http://puthiyaulakam.com


நம் அனைவரையும் இறைவன் இதில் இருந்து காப்பாற்ற வேண்டும்.. சோகம்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Empty Re: குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்!

Post by உமா Mon Aug 29, 2011 2:06 pm

இவ்ளோ ஒல்லியா.....
அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Empty Re: குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்!

Post by ஸ்ரீஜா Mon Aug 29, 2011 2:08 pm

அட கடவுளே ........... :அடபாவி:


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Empty Re: குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்!

Post by ஜாஹீதாபானு Mon Aug 29, 2011 2:11 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Empty Re: குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்!

Post by krishnaamma Mon Aug 29, 2011 2:18 pm

வின்சீலன் wrote:
krishnaamma wrote:வேணா எங்காத்துக்கு வர சொல்லுங்கோ, நான் என் கையால 1 வாரம் (சமைத்து போடக்கூட வேண்டாம் புன்னகை ) விபூதி வெச்சுவிடறேன், அவ்வளவுதான் அவ குண்டாய்டுவாபுன்னகை குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! 938222 குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! 938222 குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! 938222

கிறிஷ்நாம்மா கையாள சாப்பிட குடுது வசிருக்கணும்



இங்க பக்கத்திலே தான இருக்கீங்க சீலன், ஒருநாள் பங்களூர் வாங்கோ புன்னகை சூப்பர் ஆக சாப்பிடலாம் எங்க வீட்டில் புன்னகை இப்ப எனக்கு கொஞ்சம் உடம்பு தேவலை சமைக்க ஆரம்பித்துவிட்டேன். கலை வந்த போது தான் என்னால் ஏதும் செய்ய முடிய வில்லை சோகம் இப்ப அசத்திவிடுவேன் வாங்கோ புன்னகை அன்புடன், சுமதிசுந்தர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Empty Re: குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்!

Post by puthiyaulakam Mon Aug 29, 2011 11:16 pm

ரா.ரமேஷ்குமார் wrote:குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Manobala
ஒருவேளை இவரது தமைக்கையாக இருக்குமோ... சிரி
அட பாவி எயன் இந்த ஆளை வம்புக்கு இலுக்கிறீங்க... சிரி சிரி சிரி சிரி


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்! Empty Re: குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல இங்கிலாந்து பெண் ஏக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum