Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இசையின் கோவில் !
+2
முகம்மது ஃபரீத்
ஹிஷாலீ
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இசையின் கோவில் !
இயற்கையில் முதுமையானாலும்
இசையில் குழந்தையாய்
மழலை மொழியுடன்
மனதின் இசையில்
நிலவை ஆளும்
இதயக் கோயிலாய்
உதய கீதங்கள் பாடிய
இன்னிசை மைந்தனாய்
தென் திசையெல்லாம் கேட்டிட
அபூர்வ ராகமாய் சொருபம்
கொண்ட ராஜா எங்கள்
இளைய ராஜா ...!
Last edited by ஹிஷாலீ on Sat Aug 27, 2011 3:04 pm; edited 1 time in total
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: இசையின் கோவில் !
இளையராஜா சாருக்கான இந்த வாழ்த்துப் பா..மிகவும் நன்றாக இடுக்கிறது
ஹிஷாலீ.
கடைசி இரண்டாம் வரியில் உள்ள "எண்கள்" என்பதை "எங்கள்" என்று
எடிட் செய்யுங்கள்.
கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ....ஹிஷாலீ.
ஹிஷாலீ.
கடைசி இரண்டாம் வரியில் உள்ள "எண்கள்" என்பதை "எங்கள்" என்று
எடிட் செய்யுங்கள்.
கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ....ஹிஷாலீ.
Re: இசையின் கோவில் !
இயற்கையில் முதுமையானாலும்
இசையில் குழந்தையாய்
மழலை மொழியுடன்
மனதின் இசையில்
நிலவை ஆளும்
இதயக் கோயிலாய்
உதய கீதங்கள் பாடிய
இன்னிசை மைந்தனாய்
தென் திசையெல்லாம் கேட்டிட
அபூர்வ ராகமாய் சொருபம்
கொண்ட ராஜா எண்கள்
இளைய ராஜா ...!
அபூர்வ ராகமாய் சொருபம்
கொண்ட ராஜா எங்கள்
இளைய ராஜா ...!
அற்புதம், ஹிஷாலீ
இசைத் தேவனை பற்றி அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள்.எனக்கு தெரிந்து, கவிதை மூலம் அவரைப் பாராட்டுபவரை(ஈகரையில்) இன்று தான் காண்கிறேன்.
ரொம்ப நன்றி.
இந்தக் கவிதை எனக்காகத்தானே,
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: இசையின் கோவில் !
rameshnaga wrote:இளையராஜா சாருக்கான இந்த வாழ்த்துப் பா..மிகவும் நன்றாக இடுக்கிறது ( இருக்கிறது )
ஹிஷாலீ.
கடைசி இரண்டாம் வரியில் உள்ள "எண்கள்" என்பதை "எங்கள்" என்று
எடிட் செய்யுங்கள்.
கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ....ஹிஷாலீ.
நன்றி சார், மாற்றிவிட்டேன் .
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இசையின் கோவில் !
ஹிஷாலீ wrote:rameshnaga wrote:இளையராஜா சாருக்கான இந்த வாழ்த்துப் பா..மிகவும் நன்றாக இடுக்கிறது ( இருக்கிறது )
ஹிஷாலீ.
கடைசி இரண்டாம் வரியில் உள்ள "எண்கள்" என்பதை "எங்கள்" என்று
எடிட் செய்யுங்கள்.
கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ....ஹிஷாலீ.
நன்றி சார், மாற்றிவிட்டேன் .
நன்றி! ஹிஷாலீ.
Re: இசையின் கோவில் !
உமா wrote:நல்ல வரிகளால் இசைனானியை பாராட்டியதற்க்கு முதல் என் வாழ்த்துக்கள் உனக்கு....
நன்றி உமா !
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» இந்தியாவின் 7 அதிசயங்கள் - தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் (பெரிய கோவில்)
» இசையின் மகத்துவம்
» ஒரு இசையின் அழுகை !
» இசையே…இசையின் ஒலியே…
» இந்தியாவின் 7 அதிசயங்கள் - தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் (பெரிய கோவில்)
» இசையின் மகத்துவம்
» ஒரு இசையின் அழுகை !
» இசையே…இசையின் ஒலியே…
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|