ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
kavithasankar
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
mohamed nizamudeen
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
Barushree
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை கடந்து செல்லும் காற்று.

+3
kitcha
Admin
rameshnaga
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்னை கடந்து செல்லும் காற்று. Empty என்னை கடந்து செல்லும் காற்று.

Post by rameshnaga Fri Aug 26, 2011 12:28 pm

காற்று-
என்னைக் கடந்து செல்கிறது.
என் காதைத் தீட்டிக் கொள்கிறேன்...
அது கடத்திச் செல்லும்
ஒரு பூ திறந்த ஓசையைக் கேட்டுவிட.
*************************************
நாய்கள்-
வாலாட்டிக் கொண்டே இருக்கின்றன.
எஜமானன்-
அதை முத்தமிடுகிறான் -என்றாலும்...
சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறான்.
இப்படித்தான் செல்கிறது வாழ்க்கை-
எல்லாத் தளங்களிலும்.
****************************************
எனது விதிமீறல்களிலிருந்து
நீங்கள் விதியை உருவாக்கினீர்கள்.
உங்களின் விதிகளிலிருந்து
நான் விதிமீறல்களை உருவாக்கினேன்.
ஒருவரை ஒருவர் வெற்றி கொள்ள
ஏனோ-
நாம் நம்பிக்கையின்மையின்
வட்டப்பாதையைத் தேர்ந்தெடுத்தோம்..
எப்போதும் சந்திக்க இயலாதபடி.
*********************************************
நான்-
கடவுளின் புன்னகையைக் கண்டெடுத்தேன்-
சிற்பி
செதுக்கிய பின்.
************************************************
வாடுவதுமில்லை...
வளர்வதுமில்லை..
வண்டுகளையும் ஈர்ப்பதில்லை..
வரையப் பட்ட பூ.
************************************************
எதுவும்......
யாருடையதுமில்லை.
அடுத்தவர்களுக்குச் சொல்வதற்கு மட்டும்.
*************************************************
உதிர்ந்த சிறகொன்று
கீழே கிடந்தது.
உற்றுப் பார்க்கிறேன்...
ஒரு பறவையின்
வலி தெரிகிறது.
***********************************************
கடவுள் எனக்கும் மேலே இருக்கிறார்.
அவரை அடையும் வழிகளைத் தேடி அலைகிறேன்.
அரைகுறை..அரைகுறையாய்..தவ்விப் பார்ப்பதில்..
மேலே வெற்றிடம்...கீழே பெரும் பள்ளம்...என
ஒரு திரிசங்கு உலகத்தில் தவிக்கிறேன் நான்.
**************************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என்னை கடந்து செல்லும் காற்று. Empty Re: என்னை கடந்து செல்லும் காற்று.

Post by Admin Fri Aug 26, 2011 12:32 pm

வலியில் மிகுந்து வருவதே வாழ்க்கை என்பதை அழகு வரிகளாக வெளியிட்டுள்ளீர்கள் ரமேஷ். அனைத்துக் கவிதைகளும் அருமை.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

என்னை கடந்து செல்லும் காற்று. Empty Re: என்னை கடந்து செல்லும் காற்று.

Post by rameshnaga Fri Aug 26, 2011 12:41 pm

ரொம்பவும் நன்றி!அட்மின்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என்னை கடந்து செல்லும் காற்று. Empty Re: என்னை கடந்து செல்லும் காற்று.

Post by kitcha Fri Aug 26, 2011 12:49 pm

அருமையான கவிதை அற்புதமான வரிகள்.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ஒவ்வொரு கவிதையும் ஒரு இயலாமையை சுட்டிக் காட்டுகின்றன.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னை கடந்து செல்லும் காற்று. Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

என்னை கடந்து செல்லும் காற்று. Empty Re: என்னை கடந்து செல்லும் காற்று.

Post by rameshnaga Fri Aug 26, 2011 12:51 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என்னை கடந்து செல்லும் காற்று. Empty Re: என்னை கடந்து செல்லும் காற்று.

Post by இளமாறன் Fri Aug 26, 2011 12:52 pm

நல்ல கவிதை வரிகள் வாழ்த்துக்கள்

நான்-
கடவுளின் புன்னகையைக் கண்டெடுத்தேன்-
சிற்பி
செதுக்கிய பின். சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னை கடந்து செல்லும் காற்று. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என்னை கடந்து செல்லும் காற்று. Empty Re: என்னை கடந்து செல்லும் காற்று.

Post by rameshnaga Fri Aug 26, 2011 12:55 pm

நன்றி!இளமாறன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என்னை கடந்து செல்லும் காற்று. Empty Re: என்னை கடந்து செல்லும் காற்று.

Post by பூஜிதா Fri Aug 26, 2011 12:59 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

என்னை கடந்து செல்லும் காற்று. Empty Re: என்னை கடந்து செல்லும் காற்று.

Post by rameshnaga Fri Aug 26, 2011 1:03 pm

நன்றி! பூஜிதா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என்னை கடந்து செல்லும் காற்று. Empty Re: என்னை கடந்து செல்லும் காற்று.

Post by ஜாஹீதாபானு Fri Aug 26, 2011 1:06 pm

அனைத்து கவிதையும் அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னை கடந்து செல்லும் காற்று. Empty Re: என்னை கடந்து செல்லும் காற்று.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum