ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி "டாக்டர்' தோனி

+3
திவா
Admin
kitcha
7 posters

Go down

இனி "டாக்டர்' தோனி Empty இனி "டாக்டர்' தோனி

Post by kitcha Fri Aug 26, 2011 10:56 am

லண்டன்: இந்திய கேப்டன் தோனிக்கு மகிழ்ச்சியான விஷயம். உலக கோப்பை வென்ற இவருக்கு, இங்கிலாந்தின் டி மான்ட்போர்டு பல்கலை., கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது.
சமீபத்தில் நடந்த உலக கோப்பை(50 ஓவர்) தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதனை கவுரவிக்கும் விதமாக இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க <இங்கிலாந்தின் டி மான்ட்போர்டு பல்கலை., முடிவு செய்துள்ளது. வரும் 29ம் தேதி இந்தியா, லீசெஸ்டர்ஷயர் அணிகள் மோதும் பயிற்சி போட்டிக்கு பின் இப்பட்டம் வழங்கப்பட உள்ளது. இதனை வரவேற்ற தொழிலாளர் கட்சியின் எம்.பி., ஹான் கெய்த் கூறுகையில்,""உலக கோப்பை வென்ற தோனிக்கு, லீசெஸ்டரில் உள்ள மான்ட்போர்டு பல்கலை., டாக்டர் பட்டம் வழங்க இருப்பதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மும்பையில் நடந்த பைனலில், இந்தியா பெற்ற வெற்றி, கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த தருணமாக அமைந்தது. இந்த சாதனைக்கு அங்கீகாரமாக தான் தோனிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுறது. இதற்காக மான்ட்போர்டு பல்கலையை பாராட்டுகிறேன். முதல் தர பல்கலை., <உலகத்தரம் வாய்ந்த கேப்டனை தேர்வு செய்துள்ளது என வர்ணிக்கலாம்,''என்றார்.
சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி, ஜார்க்கண்ட்டில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.காம் படிப்பை முடிக்க இயலாதது போன்ற சோகத்தில் இருந்த தோனிக்கு, டாக்டர் பட்டம் இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கும்.
தினமலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இனி "டாக்டர்' தோனி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இனி "டாக்டர்' தோனி Empty Re: இனி "டாக்டர்' தோனி

Post by Admin Fri Aug 26, 2011 12:29 pm

வாழ்க டாக்டர் தோனி. இனிமேல் இவருக்கு நான் தான் நர்ஸ் சப்ளை செய்வேன்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இனி "டாக்டர்' தோனி Empty Re: இனி "டாக்டர்' தோனி

Post by திவா Fri Aug 26, 2011 12:31 pm

Admin wrote:வாழ்க டாக்டர் தோனி. இனிமேல் இவருக்கு நான் தான் நர்ஸ் சப்ளை செய்வேன்.
அப்படியே நமக்கும் .... ஓரக்கண் பார்வை


Last edited by திவா on Fri Aug 26, 2011 12:34 pm; edited 1 time in total


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

இனி "டாக்டர்' தோனி Empty Re: இனி "டாக்டர்' தோனி

Post by dsudhanandan Fri Aug 26, 2011 12:33 pm

அப்ப இவர் திவாகூட சேர்ந்து வைத்யம் பாப்பாரா?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இனி "டாக்டர்' தோனி Empty Re: இனி "டாக்டர்' தோனி

Post by Admin Fri Aug 26, 2011 12:34 pm

திவா wrote:
Admin wrote:வாழ்க டாக்டர் தோனி. இனிமேல் இவருக்கு நான் தான் நர்ஸ் சப்ளை செய்வேன்.
அப்படியே நமக்கும் .... புன்னகை

அனுப்பி விடுகிறேன் திவா. எத்தனை பேர் வேண்டும்!
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இனி "டாக்டர்' தோனி Empty Re: இனி "டாக்டர்' தோனி

Post by திவா Fri Aug 26, 2011 12:36 pm

நான் தாராள மனசுக்காரன் ... ஜொள்ளு


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

இனி "டாக்டர்' தோனி Empty Re: இனி "டாக்டர்' தோனி

Post by ஜாஹீதாபானு Fri Aug 26, 2011 12:37 pm

திவா wrote:நான் தாராள மனசுக்காரன் ... ஜொள்ளு
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இனி "டாக்டர்' தோனி Empty Re: இனி "டாக்டர்' தோனி

Post by இளமாறன் Fri Aug 26, 2011 12:47 pm

கொள்ரவபட்டம் எத்தனை பேருக்கு தான் விட்டா எல்லாரும் டாக்டர் ஆகிடுவாங்க போல இருக்கே சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இனி "டாக்டர்' தோனி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இனி "டாக்டர்' தோனி Empty Re: இனி "டாக்டர்' தோனி

Post by அருண் Fri Aug 26, 2011 2:01 pm

பி கொம் மே முடிக்கலா மருத்துவர் பட்டமா..! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இனி "டாக்டர்' தோனி Empty Re: இனி "டாக்டர்' தோனி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum