Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்காத்தா சிக்கல் மீண்டும் விலகியது ஸ்டுடியோ கிரீன்
3 posters
Page 1 of 1
மங்காத்தா சிக்கல் மீண்டும் விலகியது ஸ்டுடியோ கிரீன்
மங்காத்தா படத்தின் குழப்பம் உச்ச நிலைக்கு சென்றுள்ளது. ஆகஸ்ட் 31 படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கும் நிலையில், யார் படத்தை வெளியிடப் போகிறார்கள் என்பதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
மங்காத்தா சென்ற ஆட்சியில் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் சார்பில் தொடங்கப்பட்டது. ஆட்சி மாறும் வரை எந்தச் சிக்கலும் இல்லை. ஆட்சி மாற்றம் ஒரேயடியாக தயாநிதி அழகிரியின் அதிர்ஷ்டத்தை தலைகீழாக்கியது. படத்தை வாங்க அனைத்துத் தரப்பினரும் தயங்கினர். கிளவுட் நைனின் தோல்விப் படங்களுக்கான நஷ்டஈடை இந்தப் படத்தில் சரிகட்ட பரபரத்தனர்.
கிளவுட் நைன் சார்பில் படத்தை வெளியிட முடியாது என்ற நிலையில் பிற நிறுவனங்களுடன் பேரம் பேசப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா மங்காத்தாவை வெளியிட முன்வந்தார், விளம்பரங்களும் வெளிவந்தன.
இந்நிலையில் திடீரென்று தனது முடிவில் இருந்து ஞானவேல் பின்வாங்கியுள்ளார். நேற்று மதியம் அரசல்புரசலாக இருந்த இந்த விஷயம் இன்று காலை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இப்போதைய கேள்வி மங்காத்தாவை யார் வெளியிடப் போகிறார்கள்?
மங்காத்தாவின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் வாங்கியுள்ளது. அவர்களே இந்தப் படத்தை வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.
த நெ ஓ

Re: மங்காத்தா சிக்கல் மீண்டும் விலகியது ஸ்டுடியோ கிரீன்
தாமு wrote:இப்போதைய கேள்வி மங்காத்தாவை யார் வெளியிடப் போகிறார்கள்?
கடைசியா வெளியிட போறீங்களா இல்லையா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மங்காத்தா சிக்கல் மீண்டும் விலகியது ஸ்டுடியோ கிரீன்
மங்காத்தா படத்தின் வெளியீடு தொடர்பாக எத்தனை திருப்பங்கள் அத்தனை திருப்பங்களை முடிவுக்கு கொண்டுவந்தார் படத்தின் தயாரிப்பாளர் தாயாநிதி அழகிரி. படத்தினை எதிர்வரும் 31ம் திகதி வெளியிடுவதாகவும், படத்தினை சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் க்ளௌட் நைன் மூவீஸ் ஆகிய மூன்று பெரிய நிறுவனங்களும் இணைந்து வெளியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவில் படத்தினை வெளியிடுவதற்காக ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை மேற்கொள்ளவுள்ளாராம் மங்காத்தா படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி. _
மேலும், விரைவில் படத்தினை வெளியிடுவதற்காக ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை மேற்கொள்ளவுள்ளாராம் மங்காத்தா படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி. _
Similar topics
» மீண்டும் கைமாறிய மங்காத்தா? அதிர்ச்சியில் ஸ்டுடியோ கிரீன்
» மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்!
» 'மன்னவன் வந்தானடி' சிக்கல் நிறைவு?: மீண்டும் தொடங்க திட்டம்
» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
» அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்- 8 லட்சம் ஊழியர்களுக்கு சிக்கல் பதிவு: டிசம்பர் 22, 2018 12:39

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|