Latest topics
» விவாகரத்து வேண்டாம்…by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am
» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm
» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm
» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm
» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am
» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am
» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am
» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am
» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm
» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm
» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm
» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm
» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm
» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
gayathrichokkalingam | ||||
கண்ணன் | ||||
Anthony raj | ||||
kavithasankar | ||||
mruthun |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பனிப்போர் பொறிகளுக்கு பலிக் கடாவாக நம் இளைஞர் சிக்கிவிடக் கூடாது....
Page 1 of 1
பனிப்போர் பொறிகளுக்கு பலிக் கடாவாக நம் இளைஞர் சிக்கிவிடக் கூடாது....
இன்று காலை "SLBC " மற்றும் "லக்ஹண்ட" அலைவரிசைகளில் கிண்ணிய சம்பவம் பற்றிய கருத்துக்கள் நேரடி மக்கள் பரிமாறப்பட்டன, கடற்படை முகாமை அகற்றுமாறு சில அடிப்படை வாதிகள் கோரிக்கை விடுப்பதாகவும், அவர்களுக்கு அரசும் ,இராணுவமும் தலை சாய்க்க கூடாதென்றும் மிகவும் ஆக்ரோஷமான இனவாதக் கருத்துகள் வெளியிடப் பட்டன.!
எதிர்கால அரசியல் இராஜ தந்திர, முஸ்தீபு களுக் காகவும், பாது காப்பு கெடு பிடிகளுக்காகவும் ஒரு பொது சன அபிப்பிராயம் தோற்றுவிக்கப் படுகிறதா என்ற சந்தேகம் எழுவது நியாய மானதே. நீண்ட கால எதிர்விளைவுகளை கவனத்திற் கொண்டு சிதறி வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும்.
அவசரகால சட்டம் நீடிப்புக்கு நியாயங்கள் தேவைப் படலாம், மேலை நாடுகளும் ,சர்வதேச சமூகமும், இந்தியாவும் விடுக்கின்ற அழுத்தங்களுக்கு முன்னால், அவர்களை திருப்திப் படுத்தக் கூடிய, இஸ்லாமிய அடிப்படை வாதம், பயங்கர வாதம் என்ற புதிய ஒரு எதிரி அறிமுகப் படுத்தப் படலாம், தற்போதையா நிலையில் மிக மிக விழிப்பாக முஸ்லிம்கள் இருந்து கொள்ளுங்கள்.
அச்சுறுத்தல் உள்ள ஒவ்வொரு பள்ளி வாயில் களிலும் ஒரே நேரத்தில் எல்லோரும் ஜமாஅத் தொழுகையில் ஈடுபடாது ஒரு குழு தொழுது முடியும் வரை மற்றொரு குழு விழிப்புக் குழுவாக செயற் படுத்தல் நல்லது, அதேவேளை ஜும்மாத் தொழுகை நடை பெறுகின்ற வேலை ஒரு சில விழிப்புக் குழுக்கள் ஒரு சில வாகனங்களில் ஊரிற்குள் அவதானிப்பு நடவடிக்கைகளை ஆரவாரமின்றி மேற்கொள்வது சிறந்தது.
கிரீஸ் மனிதன் போலிசுக்குள்ளும் இராணுவத் திற்குள்ளும் உங்களை சதி வலை போட்டு அழைத்துச் செல்கின்றானோ என்றும் கருத இடமுண்டு.
போரிற்கு பின்னரான வட கிழக்கில் பிராந்திய மற்றும் சர்வதேச பின்புலத்துடன் பல்வேறு உளவு சக்திகள் செயற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன, அதே போல் அரசிற்கும் படைகளுக்கும் எதிரான சக்திகளும் சந்தர்ப் பத்தை சரியாகப் பயன் படுத்தி முஸ்லிம் சமூகத்தை தமது இலக்குகளுக்காக பலிக் கட வாக்கவும் சாத்தியப் பாடுகள் நிறையவே உள்ளன.
இத்தகைய பனிப்போர் பொறிகளுக்குள் நமது இளைஞர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது...!
இந்த நிலைமையில் முஸ்லிம்கள் பிற சமூகங்களோடு கூட்டாகவும் தனித்தும் தமது பாது காப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும், வெறுமனே அரசியல் வாதிகளையோ, பிரபலங்கலையோ ,கொழும்பிலுள்ள அமைப்புகளையோ மாத்திரம் நம்பியிராது சிவில் சமூக கூட்டு நடவடிக்கைகளை சகல இயக்க கட்சி குழு வேறுபாடுகளுக்கப்பால் எடுக்க முன்வர வேண்டும்.
ஜும்மா குத்பாக்களில் உலமாக்கள் பள்ளி நிர்வாகிகளின் ஆலோசன்களைப் பெற்று மிகவும் பொறுப்புடனும், நிதானமாகவும் மக்களை அறிவுறுத்தல் வேண்டும், தொழுகையில் குனுத் ஓதி எல்லாம் வல்ல இறைவனிடம் நமது பாது காப்பிற்காக கரமேந்துவதொடு, தீய சக்திகளை அழித்து ஒழித்து சகல சமூகங்களின் சமாதான சக வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஜும்மா தொழுகையின் பின்னர் அல்லது கூடிய விரைவில் ஒவ்வொரு மகால்லவிலும் சகல தரப்புகளையும் கொண்ட "மஜ்லிஸ் அல் ஷூரா" க்களை அமைத்துக் கொள்ளுவதன் மூலம் தமது இருப்புக்கும் பாதுகாப்புக்கும் ,சமூக பொருளாதார வாழ்விற்கும் விடுக்கப் படுகின்ற எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுக்க தயாராக வேண்டும். இந்த நாட்டின் பிரஜைகள் நாம் எத்தகைய தீய சக்திக்கும் அஞ்சி வாழ வேண்டிய அவசியம் கிடையாது...
அடுத்த சமூகங்களுடன் எப்பொழுதும் போல புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதோடு குறித்த பிரச்சினையில் அக்கம் பாக்கத்திலுள்ள அடுத்த மதத் தலைவர்கள் சிவில் அமைப்புகளையும் கலந்து பேசி தீய சக்திகளை ஒழித்துக் கட்ட அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் மிகவும் சமயோசிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குறிப்பாக ஊடக வியலாளர்கள் தமது சமூகப் பொறுப்பை சரிவரச் செய்வதன் மூலம் இந்த செய்தியை உரிய தரப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வருவார்கள் என எதிர் பார்ப்பதோடு இவ்வாறான அறிவுறுத்தல்களை வாசிக்கும் ஏனைய சகோதரர்களும் தமது ஊர் ஜமாத்துகளின் அவதானத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
http://meelparvai.net

thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Similar topics
» அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது - பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு
» பனிப்போர் பறவைகள்!
» கோதாபய, பசில் ஆகியோருக்கிடையில் தொடரும் பனிப்போர் – மோதலாக வெடிக்கும் நிலை
» இந்திய இளைஞர் சாதனை
» இளைஞர் புராணம்
» பனிப்போர் பறவைகள்!
» கோதாபய, பசில் ஆகியோருக்கிடையில் தொடரும் பனிப்போர் – மோதலாக வெடிக்கும் நிலை
» இந்திய இளைஞர் சாதனை
» இளைஞர் புராணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|