ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சற்று சிந்தியுங்கள்.

+2
முகம்மது ஃபரீத்
ஹிஷாலீ
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சற்று சிந்தியுங்கள். Empty சற்று சிந்தியுங்கள்.

Post by ஹிஷாலீ Wed Aug 24, 2011 5:19 pm

அறுபது நொடியில் இருபதும்
எழுபதும் கடக்கிறது சாலையின்
பச்சை கொடியில் .....!

சறுக்கும் நொடியில் இருக்கும்
உயிர்கள் படுக்கும் வாகனத்திற்கு
வழிகள் கொடுக்க மறந்தால்
அவனும் படுப்பான் அவசர வேனில்.

இதை தடுக்கும் வழிகள் இருந்தும்
பறக்கும் மனிதன் விதியை
மறக்கும் நிலையை மாற்றுகிறது
பொருளாதாரம் ....!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சற்று சிந்தியுங்கள். Empty Re: சற்று சிந்தியுங்கள்.

Post by முகம்மது ஃபரீத் Wed Aug 24, 2011 5:25 pm

சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சற்று சிந்தியுங்கள். Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

சற்று சிந்தியுங்கள். Empty Re: சற்று சிந்தியுங்கள்.

Post by ஹிஷாலீ Wed Aug 24, 2011 5:30 pm

massfareeth wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி, நன்றி !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சற்று சிந்தியுங்கள். Empty Re: சற்று சிந்தியுங்கள்.

Post by ayyamperumal Wed Aug 24, 2011 6:18 pm

உண்மைதான் பொருளாதார தேடுதல்கள் மட்டுமே
நம் வாழ்க்கைஎன்று வந்துவிட்டது !

அருமை !


சற்று சிந்தியுங்கள். Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சற்று சிந்தியுங்கள். Empty Re: சற்று சிந்தியுங்கள்.

Post by Admin Wed Aug 24, 2011 8:57 pm

வார்த்தைகளை அழகாக அடுகியுள்ளீர்கள் ஹிஷாலி. அழகுக் கவிதை. அதே நேரம் அனைவரும் உணர வேண்டிய கவிதைப் பொருள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

சற்று சிந்தியுங்கள். Empty Re: சற்று சிந்தியுங்கள்.

Post by மகா பிரபு Thu Aug 25, 2011 7:08 am

சிந்திப்போம் செயல்படுவோம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சற்று சிந்தியுங்கள். Empty Re: சற்று சிந்தியுங்கள்.

Post by ஹிஷாலீ Thu Aug 25, 2011 11:20 am

அய்யம் பெருமாள் .நா wrote:உண்மைதான் பொருளாதார தேடுதல்கள் மட்டுமே
நம் வாழ்க்கைஎன்று வந்துவிட்டது !

அருமை !

நன்றி அய்யம் பெருமாள் அவர்களே.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சற்று சிந்தியுங்கள். Empty Re: சற்று சிந்தியுங்கள்.

Post by ஹிஷாலீ Thu Aug 25, 2011 11:21 am

Admin wrote:வார்த்தைகளை அழகாக அடுகியுள்ளீர்கள் ஹிஷாலி. அழகுக் கவிதை.
அதே நேரம் அனைவரும் உணர வேண்டிய கவிதைப் பொருள்.

மிக்க நன்றி சார்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சற்று சிந்தியுங்கள். Empty Re: சற்று சிந்தியுங்கள்.

Post by ஹிஷாலீ Thu Aug 25, 2011 11:22 am

மகா பிரபு wrote:சிந்திப்போம் செயல்படுவோம்.

தங்களுக்கும் எனது நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் .
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சற்று சிந்தியுங்கள். Empty Re: சற்று சிந்தியுங்கள்.

Post by உமா Thu Aug 25, 2011 12:29 pm

உண்மைதான் ஹிஷாலீ...
இதை புரிந்து நடந்தால் சாலை விபத்தை தடுக்கலாம்ம்...
எனக்கு வந்த ஒரு எஸ்‌எம்‌எஸ் ஜோக்....

அவசரம் என்று 100 (மீட்டர்) இல் சென்றவன்...
திரும்பி வருகையில் 108 (ஆம்புலன்ஸ்) இல் வந்தானாம்...

சற்று சிந்தியுங்கள். 745155



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சற்று சிந்தியுங்கள். Empty Re: சற்று சிந்தியுங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum