ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 23:14

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:12

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப் பெரிய குகை!

+5
உமா
kitcha
dsudhanandan
முகம்மது ஃபரீத்
Admin
9 posters

Go down

உலகின் மிகப் பெரிய குகை! Empty உலகின் மிகப் பெரிய குகை!

Post by Admin Wed 24 Aug 2011 - 12:52

போருக்கு புகழ் பெற்ற வியட்நாமில், அதிசயங்களுக்கும் பஞ்சம் இல்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அங்கு உருவாக்கப்பட்ட குகை, தற்போது, பிரிட்டன் ஆராய்ச்சி யாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப் பகுதி யில், யாருடைய கண்களுக்கும் தட்டுப்படாத, இந்த அதிசய குகை, 4.5 கி.மீ., நீளமுடையது. உலகின் மிகப் பெரிய குகைப் பாதையாக, இது, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் உயரம், 80 மீட்டர்; அகலமும், 80 மீட்டர். ஓங்கி உயர்ந்து நிற்கும், மலைகளை குடைந்து, இந்த குகை உருவாக்கப் பட்டுள்ளது. இந்த குகைக்குள், பல அதிசயங்கள் நிரம்பியுள்ளன. சல, சலத்து ஓடும் சிறிய ஆறு, திரும்பும் பக்கம் எல்லாம், பச்சைப் போர்வை போர்த்தியது போல் காணப்படும் புல்வெளிகள், அடர்ந்த மரங்கள், பேரிரைச்சலுடன் விழும் அருவி என, இந்த குகையின் அழகு, பரவசப்படுத்துகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பே, உள்ளூர்வாசி ஒருவர், இந்த குகையின் நுழைவாயிலை கண்டு பிடித்துள்ளார். உள்ளே நுழைய முயற்சித்த போது, குகைக்குள் இருந்து வந்த மர்ம ஒலியைக் கேட்டு, பயந்து ஓடி வந்து விட்டார். இதற்கு பின், யாருமே அந்த குகை இருக்கும் பக்கம் போவது இல்லை. தற்போது, பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள், இந்த குகையின் முழு விவரத்தையும், உலகின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளனர்.

— ஜோல்னா பையன்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் மிகப் பெரிய குகை! Empty Re: உலகின் மிகப் பெரிய குகை!

Post by முகம்மது ஃபரீத் Wed 24 Aug 2011 - 14:19

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உலகின் மிகப் பெரிய குகை! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

உலகின் மிகப் பெரிய குகை! Empty Re: உலகின் மிகப் பெரிய குகை!

Post by dsudhanandan Wed 24 Aug 2011 - 14:57

இந்த குகையின் புகைப்படங்கள் அடங்கிய வீடியோ :



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உலகின் மிகப் பெரிய குகை! Empty Re: உலகின் மிகப் பெரிய குகை!

Post by kitcha Wed 24 Aug 2011 - 15:01

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உலகின் மிகப் பெரிய குகை! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உலகின் மிகப் பெரிய குகை! Empty Re: உலகின் மிகப் பெரிய குகை!

Post by உமா Wed 24 Aug 2011 - 16:23

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அதிசயக்க விஷயம்....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உலகின் மிகப் பெரிய குகை! Empty Re: உலகின் மிகப் பெரிய குகை!

Post by ரேவதி Wed 24 Aug 2011 - 16:26

அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உலகின் மிகப் பெரிய குகை! Empty Re: உலகின் மிகப் பெரிய குகை!

Post by SK Wed 24 Aug 2011 - 16:34

அதிர்ச்சி சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உலகின் மிகப் பெரிய குகை! Empty Re: உலகின் மிகப் பெரிய குகை!

Post by வின்சீலன் Wed 24 Aug 2011 - 18:33

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

உலகின் மிகப் பெரிய குகை! Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

உலகின் மிகப் பெரிய குகை! Empty Re: உலகின் மிகப் பெரிய குகை!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue 6 Dec 2011 - 19:04

this may be a limestone cavern, formed due to karst action மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உலகின் மிகப் பெரிய குகை! Empty Re: உலகின் மிகப் பெரிய குகை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum