ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் விலை குறைந்தது

+8
krishnaamma
SK
உதயசுதா
ராஜா
dsudhanandan
உமா
அருண்
Admin
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தங்கம் விலை குறைந்தது Empty தங்கம் விலை குறைந்தது

Post by Admin Wed Aug 24, 2011 9:30 am

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து உள்ளது. அதன்காரணமாக தங்கம் விலை கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவிற்கு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,630-க்கு விற்றது. ஒரு பவுன் தங்கம் 21 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்றது.

இந்த நிலையில், நேற்று காலையில் ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 661 ரூபாய்க்கும், பவுன் தங்கம் 21 ஆயிரத்து 288 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 630 ரூபாய்க்கும், பவுன் தங்கம் 21 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்றது. காலையில் பவுனுக்கு ரூ.248 உயர்ந்து, மாலையில் பவுனுக்கு ரூ.248 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.70.60-க்கு விற்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 65 ஆயிரத்து 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தினதந்தி
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தங்கம் விலை குறைந்தது Empty Re: தங்கம் விலை குறைந்தது

Post by அருண் Wed Aug 24, 2011 11:15 am

இதெல்லாம் பித்தலாட்டம்..! அநியாயம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தங்கம் விலை குறைந்தது Empty Re: தங்கம் விலை குறைந்தது

Post by உமா Wed Aug 24, 2011 11:24 am

அடபோங்க பாஸ்....விலை ஏற்றும் பொது 100,200 ரா ஏத்துரிங்க,,,,
இறக்கும்போது மட்டும் 10,20 ஆ.... அநியாயம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தங்கம் விலை குறைந்தது Empty Re: தங்கம் விலை குறைந்தது

Post by dsudhanandan Wed Aug 24, 2011 11:38 am

வாராவாரம் தங்கம் வாங்கும் உமா இந்த வாரம் தங்கம் வாங்கலையா? சிரி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தங்கம் விலை குறைந்தது Empty Re: தங்கம் விலை குறைந்தது

Post by உமா Wed Aug 24, 2011 11:40 am

dsudhanandan wrote:வாராவாரம் தங்கம் வாங்கும் உமா இந்த வாரம் தங்கம் வாங்கலையா? சிரி

வாராம் வாரமா....நானா,,,,
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நீ சொன்னது நடந்தா உனக்கு ஒரு சவரன் செயின் வாங்கி தரேன்.,....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தங்கம் விலை குறைந்தது Empty Re: தங்கம் விலை குறைந்தது

Post by dsudhanandan Wed Aug 24, 2011 11:42 am

உமா wrote:
dsudhanandan wrote:வாராவாரம் தங்கம் வாங்கும் உமா இந்த வாரம் தங்கம் வாங்கலையா? சிரி

வாராம் வாரமா....நானா,,,,
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நீ சொன்னது நடந்தா உனக்கு ஒரு சவரன் செயின் வாங்கி தரேன்.,....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஒரு மாதத்துக்கு முன் நீங்க சொன்னதுதான் புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தங்கம் விலை குறைந்தது Empty Re: தங்கம் விலை குறைந்தது

Post by உமா Wed Aug 24, 2011 11:44 am

dsudhanandan wrote:
உமா wrote:
dsudhanandan wrote:வாராவாரம் தங்கம் வாங்கும் உமா இந்த வாரம் தங்கம் வாங்கலையா? சிரி

வாராம் வாரமா....நானா,,,,
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நீ சொன்னது நடந்தா உனக்கு ஒரு சவரன் செயின் வாங்கி தரேன்.,....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஒரு மாதத்துக்கு முன் நீங்க சொன்னதுதான் புன்னகை

அப்போ வர்ஷாக்கு ரிங் வாங்கினேன்,,,,,
இரண்டு பிடிச்சது...பணமில்லை....ஒன்று எடுத்து வைக்க சொல்லி அடுத்த வாரம் போயி வாங்கினேன் சுதன்...
அநியாயமா விலை எறிப்போச்சு.....
ஆனாலும், வாங்கினேன்,,,,
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தங்கம் விலை குறைந்தது Empty Re: தங்கம் விலை குறைந்தது

Post by Admin Wed Aug 24, 2011 11:47 am

இனிமேல் தங்கத்திற்குப் பதில் வைரம் வாங்கிக் கொள்ளலாம். விரைவில் வைரத்தைவிட தங்கத்தின் விலை அதிகரித்துவிடும் போலிருக்கிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தங்கம் விலை குறைந்தது Empty Re: தங்கம் விலை குறைந்தது

Post by dsudhanandan Wed Aug 24, 2011 11:47 am

அழாதீங்க... தற்சமயம் ஒண்ணும் செய்ய முடியாது... ரிலாக்ஸ்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தங்கம் விலை குறைந்தது Empty Re: தங்கம் விலை குறைந்தது

Post by ராஜா Wed Aug 24, 2011 11:47 am

அருண் wrote:இதெல்லாம் பித்தலாட்டம்..! தங்கம் விலை குறைந்தது 502589
சரியா சொன்னிங்க அருண்
.
சந்தையில் ஒரு பொருள் அதிக விற்பனை ஆகி பற்றாக்குறை ஏற்பட்டால் தான் விலை ஏறும்.
ஆனான் இங்கே தங்கம் வாங்குவதற்கு ஆள் இல்லை ஆனாலும் விலை மட்டும் தினமும் ஏறிக்கொண்டே இருக்கிறது. தங்கம் விலை குறைந்தது 502589
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கம் விலை குறைந்தது Empty Re: தங்கம் விலை குறைந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum