ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அறிவியல் பேராயம் தொடங்கப்பட வேண்டும்

Go down

தமிழக அறிவியல் பேராயம் தொடங்கப்பட வேண்டும்  Empty தமிழக அறிவியல் பேராயம் தொடங்கப்பட வேண்டும்

Post by paari Wed Aug 24, 2011 1:23 am

தமிழக அறிவியல் பேராயம் தொடங்கப்பட வேண்டும் – செங்கவின்
(தென்மொழி, தி.பி. 2042 – கும்பம் (பெப்ருவரி 2011), ஆசிரியர் தாமரை பெருஞ்சித்திரனார், செந்தமிழ் அடுக்ககம், 5/535, மேடவாக்கம் கூட்டுச்சாலை, சென்னை -600 100, தொலைபேசி: 22771231)

திறனாய்வு:
இந்திய ஆளும் அரசதிகாரத்தின் ‘இந்தியத் தொழில் நுட்பக் கழகம்’ (அய்.அய்.டி) போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயில்வோரும் பணி செய்வோருமே இந்திய அரசால் அறிஞர்கள் என ஒப்பப்படுகின்றனர்.

• மக்களின் அறிவியல் சார்ந்த எண்ணற்ற இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள், சித்த மருத்துவர்கள், சிறு தொழில் முனைவோர்களையெல்லாம் இந்திய அரசு அறிஞர்களாக ஏற்றுக்கொண்டதுமில்லை, அந்த அறிவியலை வளர்த்ததுமில்லை.

மாறாக அந்த அறிவியல் ஆக்கங்களை யெல்லாம் கவர்ந்து கொண்டோ, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவிட்டோ அதன்வழி கொள்ளையடிக்கும் நோக்கத்தை மட்டுமே இந்திய அரசு கொண்டிருக்கிறது.
• தமிழகத்தின் கீழாநெல்லி, வேம்பு உள்ளிட்ட மருந்தாக்க உரிமங்களை வெளிநாட்டு அரசுகள் பறித்துக் கொண்டதையும், தமிழகம் அவற்றுக்குரிய தகுதியிழந்து கிடக்கும் அவலப்போக்கையும் உணரவேண்டும்.
• அறிவுக்கோ, அறிவியலுக்கோ தேசம் என்கிற வரம்பு இல்லை என்றாலும், அறிவியலோ அறிவோ தேசம் சார்ந்த அரசுகளின் ஆளுமை அதிகாரத்தால் வரம்பு கட்டப்பட்டுள்ளதை அறிய வேண்டும்.

ஒரு தேசத்தின் அறிவு, அந்த்த் தேச அரசால் அல்லது ஆளுமை ஆண்டைகளால் பிற தேசங்களுக்கு விற்பனையாக்கப்படுகிறது. அதன் வழி அந்தத் தேசமோ அதன் ஆண்டைகளோ பெருமளவில் கொள்ளை அடிக்கின்றனர், அல்லது ஆளுமை செய்கின்றனர்.

அந்த வகையில் அறிஞர்கள் கண்டறிந்த அறிவியல் அந்தத்தேச ஆண்டை அரசுகளுக்குச் சொந்தமாகி விடுவதன்வழி பல வரம்புகளுக்குள்ளாகிவிடுகிறது.

• எனவே, அங்காங்கே (தமிழகம் உள்ளிட்ட) அந்தந்தத் தேசங்களில் முனைப்புகொள்ளும் அறிவியல் நுட்பங்களையெல்லாம் இந்திய அரசிடமோ, வல்லரசுகளிடமோ காவு கொடுக்காமல் அவற்றைக் காக்கவும், பேணி வளர்க்கவுமான கருத்து எழுகிறது.

அத்தகைய பொறுப்பு அந்த அந்தத் தேச அரசுகளுக்கு இருக்கவேண்டுமாக மக்களும், தேச ஆர்வலர்களும் அறிஞர்களும் எண்ணுகின்றனர்.

• இந்நிலையை மேலும் உணர, பொருளியல் ஆய்வுக்காக நோபல் பரிசுபெற்ற அமர்த்தியா சென் பேசிய பேச்சின் உட்கருத்தைக் கூர்ந்து கவனித்தால் மேலும் அறியலாம்:

பழங்காலத்தின் கணக்கியல், வானியல், மருத்துவ இயல் உள்ளிட்ட வளர்ச்சிகள் சமற்கிருதத்தில் விரிவாக இருந்தன – என்ற அவரின் பொய்யுரைப்பு பழம் அறிவியல் ஆக்க முனைப்புகளையெல்லாம் ஆரியவயப்படுத்தி, இந்தியவயமாக்கும் முயற்சியன்றி வேறில்லை.

நாடோடி இனமாக இருந்த ஓர் இனத்திற்குக் கணக்கோ, வானியலின் தெவையோ எப்படி இருந்திருக்க முடியும். அவ்வின மக்கள் மிகப் பிற்காலத்தில் உருவாக்கிக்கொண்ட சமற்கிருதத்தை ஏதோ அறிவியல் மொழி போலவும், அதில்தாம் அத்துணை அறிவியல் செல்வங்களும் இருந்தன போலவும் குறிப்பிடுவது வரலாற்றைத் தவறாகப்பயில்வதும், பயிற்றுவிப்பதுமாகாதா? தமிழை, தமிழக மக்களின் அறிவாக்கப் பரப்பைப் புதைப்பதா?
முடிவு:
ஆக, தமிழர்கள் தங்கள் வரலாறு இழந்து, மொழி உரிமை இழந்து, அரசிழந்து, வாழ்வியல் உரிமை இழந்ததன் தொடர்ச்சியாய் அறிவியல் ஆக்க இருப்புக்களையும் தொடர்ந்து இழந்துகொண்டிருக்கும் கொடுஞ்சூழல் நடந்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாடு, தமிழினம், தமிழர் – எனும் தங்கள் அடையாளங்களை இழந்ததோடு தமிழ் அறிவியலையும் இழக்கும் கொடும் அவலச்சூழல்களிலிருந்து தங்களை மீட்டுக்கொள்ள, தமிழ் அறிவியலை மீட்டு வளார்க்கப் பெரும் பெரும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது.
அவ்வகை உருவாக்க முயற்சிக்குத் தமிழ்நாடு அறிவியல் பேராயம் – எனும் ஒரு பேரமைப்பை இனியேனும் காலந்தாழ்த்தாது – தமிழிஅ ஆர்வலர்கள், அறிஞர்கள் கூடித் தமிழக அரசைத் தொடங்க வைக்கத்தூண்ட வேண்டும்.

தமிழக அரசு அதில் அக்கறை செலுத்தத் தயங்குமானால் தாங்களாகவே ஒன்று கூடி தொடங்கியாக வேண்டும்.

வேளாண்மை, தொழிலியல், தொழில் நுட்பவியல், கடலியல், மண்ணியல், நிலவியல், வானியல், மருத்துவயியல், கணக்கியல், மொழியியல் உள்ளிட்டத் தமிழக மக்கள் வாழ்வியல் ஈடேற்றத்திற்குத் தேவையான அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்தும் தமிழிய அறிவியல் முனைவோர்கள் அப் பேராயத்தை ஒருங்கு கூட்ட வேண்டும்.

பேராயத்தின் வழி – தமிழிய அறிவியலை வெளிப்படுத்திக் காட்டும் மாதிகை இதழ்களையும், தொலைக்காட்சி, வலைத்தளம் உள்ளிட்ட ஊடகங்களையும் உருவாக்க வேண்டும்.

தமிழகப் பள்ளி, கல்லூரிகளில் எல்லாம், அப் பேராயம் அறிவியல் ஆக்க வெளியீடுகளை, செயல்முறைகளை விளக்குவதும், மாணவர்களை தமிழிய அறிவியல் வழிப்படுத்துவதுமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வகைப் பெருமுயற்சிகளைக் காலந்தாழ்த்தாது தமிழக ஆர்வலர்களும், அறிஞர்களும் முன்னெடுத்திட வேண்டுமானக் காலச்சூழலில் தமிழகம் இருக்கிறது.

எனவே, “தமிழக அறிவியல் பேராயம்” தொடங்கிட விழைந்து முனைவோம்!.....
(முழுக்கட்டுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மட்டும் வெளியிடப்படுகிறது)


தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி [embed-flash(width,height)]
avatar
paari
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அரசு உத்தரவு தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை ........
» புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி
» தமிழ்ப் பேராயம்!
» தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்
» தமிழக ரேஷன் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum