Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 7:11
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 7:10
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:09
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:08
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:07
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:03
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 21:52
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 20:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:52
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 11:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 7:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 5:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 5:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 5:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 5:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 5:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 5:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 20:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 19:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 19:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 18:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 18:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 17:49
» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 13:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 12:31
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆட்சி மாறினால் தமிழ் புத்தாண்டும் மாறும் !
+3
ராஜா
ஜாஹீதாபானு
Thiraviamurugan
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆட்சி மாறினால் தமிழ் புத்தாண்டும் மாறும் !
சென்னை: கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தமிழ் புத்தாண்டு ரத்து செய்யப்பட்டு சித்திரை மாதம் முதல் நாளிலேயே தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று நடந்த சட்டசபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி மாறியதும் தி.மு.க., கொண்டு வந்த பல்வேறு திட்டங்களான கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச கலர் டி.வி., திட்டம் , இலவச வீடு வழங்கும் திட்டம் சமச்சீர் கல்வி (கோர்ட்டு போய் தப்பியது ) , புதிய தலைமை செயலகம் மாற்றம் ரத்து என உள்ளிட்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
மாதம் முதல் நாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தி.மு.க., சட்டம் இந்நிலையில் இயற்றியது.இன்றைய சட்டசபையில் இன்று தமிழக அரசு ரத்து செய்தது. மீண்டும் சித்திரை முதல் நாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று புதிய சட்ட மசோதாவை அவையில் அரசு தாக்கல் செய்தது. இதற்கு கம்யூ., கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க., எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
பல்லாண்டு காலம் நடைமுறையில் இருந்த வழக்கத்தை மாற்ற வேண்டாம் என தொல்லியல், வானிலை நிபுணர்கள் தெரிவித்த கருத்தின்படி இந்த மாற்றம் கொண்டு வருவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தை மாதம் ( பொங்கல் நாளில் ) கொண்டாடப்படுவது மக்களுக்கு பல்வேறு தொந்தரவுகள் இருந்ததாகவும் அரசு தனது மசோதாவில் கூறியுள்ளது. இந்த மசோதாவை அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் தாக்கல் செய்தார். இதன் படி சித்திரை ஒன்று ஏப்ரல் 14 ம் தேதி தமிழ்புத்தாண்டாக கொண்டாடப்படும்

Thiraviamurugan- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆட்சி மாறினால் தமிழ் புத்தாண்டும் மாறும் !
விடுங்கஜாஹீதாபானு wrote:இது ஏற்கனவே பதிவு போட்டுட்டாங்க
![ஆட்சி மாறினால் தமிழ் புத்தாண்டும் மாறும் ! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஆட்சி மாறினால் தமிழ் புத்தாண்டும் மாறும் !
அதுக்கு சொல்லலராஜா wrote:விடுங்கஜாஹீதாபானு wrote:இது ஏற்கனவே பதிவு போட்டுட்டாங்க.... சில நேரத்தில் இன்டெர்நெட் மெதுவா இருக்கும் போது நம்மை அறியாமல் இரண்டு தடவை post பண்ணிவிடுவோம். (இரண்டில் ஒன்றை அழித்து விட்டேன் )
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆட்சி மாறினால் தமிழ் புத்தாண்டும் மாறும் !
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, என்பது தமிழ் மதங்களே இல்லை என்று, மதுரை தமிழ் சங்கத்தில் இருந்து வெளிவரக்கூடிய மாத இதழில் படித்தேன் ( கலைஞர் தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றிய போதே )
தினத்தை மாற்றியவர் மாதங்களின் பெயரையும்,, (சுரவம், கும்பம் சரியாய் நினைவில் இல்லை ) என மாற்றியிருந்தால் இன்று ஜெயா ஆட்சிக்கு பலத்த கண்டனம் கிடைத்திருக்கும்.
அதை செய்யாமல், வெறும் தமிழ் காவலர் என்கிற பட்டத்திற்க்கு ஆசைப்பட்டு ( பெருமைக்கு மாமியார் எருமையை தாலாட்டுவது போல ) செய்தால் இப்படித்தான் ஆகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆட்சி மாறினால் தமிழ் புத்தாண்டும் மாறும் ! Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஆட்சி மாறினால் தமிழ் புத்தாண்டும் மாறும் !
உமா wrote:திருமணமும் செல்லாது சொன்னா நாளா இருக்குமே....
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஏன் அக்கா உங்களுக்கு இப்படி நினைப்பு போகுது
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஆட்சி மாறினால் தமிழ் புத்தாண்டும் மாறும் !
ரேவதி wrote:உமா wrote:திருமணமும் செல்லாது சொன்னா நாளா இருக்குமே....
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஏன் அக்கா உங்களுக்கு இப்படி நினைப்பு போகுது![]()
![]()
தியாகுக்கு சரியா சாப்பாடு வைக்க தெரியலையாம்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஆட்சி மாறினால் தமிழ் புத்தாண்டும் மாறும் !
பிளேடு பக்கிரி wrote:ரேவதி wrote:உமா wrote:திருமணமும் செல்லாது சொன்னா நாளா இருக்குமே....
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஏன் அக்கா உங்களுக்கு இப்படி நினைப்பு போகுது![]()
![]()
தியாகுக்கு சரியா சாப்பாடு வைக்க தெரியலையாம்![]()
![]()
![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்-இந்தியர்கள் விவரம் கிடைத்துள்ளது: பிரணாப்
» 'மீண்டும் திமுக ஆட்சி' - ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ்; 'அதிமுக ஆட்சி' - சிஎன்என் ஐபிஎன்
» தமிழ் ஆட்சி மொழி விவகாரம்: மத்திய அரசு பதில்
» ஆட்சி மொழியாக தமிழ் கிடையாது: பார்லியில் மத்திய அரசு அறிவிப்பு
» இந்திய ஆட்சி பணியாளர் சகாயம் பேச்சு : அமெரிக்க தமிழ் சங்கம் காணொளி !கண்டிப்பாக பார்க்கவும் !!!!!!!!!!!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|