ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தையானார் களவாணி விமல்

+6
பூஜிதா
அருண்
dsudhanandan
ஸ்ரீஜா
ரேவதி
jesudoss
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தந்தையானார் களவாணி விமல் Empty தந்தையானார் களவாணி விமல்

Post by jesudoss Tue Aug 23, 2011 2:08 pm

களவாணி படம் மூலம் பிரபலமான நடிகர் விமல் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையானார்.

அவரது மனைவி பிரியதர்ஷினிக்கு நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

'பசங்க' படத்தில் அறிமுகமாகி 'களவாணி' மூலம் பிரபலமானவர் விமல். கடந்த டிசம்பர் மாதம் 'எத்தன்' படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, தனது உறவுக்காரப் பெண் பிரியதர்ஷினியை திடீரென திருமணம் செய்தார்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி நடந்த காதல் திருமணம் இது. திருமணமாகி 9 மாதங்கள் கழித்து இப்போது குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியை, நண்பர்கள் உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார் விமல்.


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தந்தையானார் களவாணி விமல் 154550 தந்தையானார் களவாணி விமல் 154550 தந்தையானார் களவாணி விமல் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

தந்தையானார் களவாணி விமல் Empty Re: தந்தையானார் களவாணி விமல்

Post by ரேவதி Tue Aug 23, 2011 2:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தந்தையானார் களவாணி விமல் Empty Re: தந்தையானார் களவாணி விமல்

Post by ஸ்ரீஜா Tue Aug 23, 2011 2:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தந்தையானார் களவாணி விமல் Empty Re: தந்தையானார் களவாணி விமல்

Post by dsudhanandan Tue Aug 23, 2011 2:31 pm

என்ன? இவர் கல்யாணம் பண்ணினது 12-12-10, குழந்தை பிறந்தது 22-8-11 -- கணக்கிலே ஏதோ உதைக்குதே?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தந்தையானார் களவாணி விமல் Empty Re: தந்தையானார் களவாணி விமல்

Post by அருண் Tue Aug 23, 2011 2:32 pm

ஜூனியர் களவாணிக்கு..! சூப்பருங்க மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தந்தையானார் களவாணி விமல் Empty Re: தந்தையானார் களவாணி விமல்

Post by ரேவதி Tue Aug 23, 2011 2:34 pm

dsudhanandan wrote: என்ன? இவர் கல்யாணம் பண்ணினது 12-12-10, குழந்தை பிறந்தது 22-8-11 -- கணக்கிலே ஏதோ உதைக்குதே?

ஆக மொத்தம் குடும்பதுள்ள ஒரு குழபத்தை உண்டு பண்ணிடுவீங்க போல மண்டையில் அடி மண்டையில் அடி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தந்தையானார் களவாணி விமல் Empty Re: தந்தையானார் களவாணி விமல்

Post by dsudhanandan Tue Aug 23, 2011 2:35 pm

ரேவதி wrote:
dsudhanandan wrote: என்ன? இவர் கல்யாணம் பண்ணினது 12-12-10, குழந்தை பிறந்தது 22-8-11 -- கணக்கிலே ஏதோ உதைக்குதே?

ஆக மொத்தம் குடும்பதுள்ள ஒரு குழபத்தை உண்டு பண்ணிடுவீங்க போல மண்டையில் அடி மண்டையில் அடி

அப்பா வந்த வேலை முடிஞ்சது .... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தந்தையானார் களவாணி விமல் Empty Re: தந்தையானார் களவாணி விமல்

Post by பூஜிதா Tue Aug 23, 2011 2:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தந்தையானார் களவாணி விமல் Empty Re: தந்தையானார் களவாணி விமல்

Post by jesudoss Tue Aug 23, 2011 2:42 pm

dsudhanandan wrote: என்ன? இவர் கல்யாணம் பண்ணினது 12-12-10, குழந்தை பிறந்தது 22-8-11 -- கணக்கிலே ஏதோ உதைக்குதே?

சிப்பு வருது ரிலாக்ஸ்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தந்தையானார் களவாணி விமல் 154550 தந்தையானார் களவாணி விமல் 154550 தந்தையானார் களவாணி விமல் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

தந்தையானார் களவாணி விமல் Empty Re: தந்தையானார் களவாணி விமல்

Post by உதயசுதா Tue Aug 23, 2011 2:47 pm

ஆமா உலகத்துலயே இவன் ஒருத்தன் தான் அப்பா ஆகி இருக்கானா?
இதெல்லாம் ஒரு செய்தின்னு பத்திரிக்கைக்காரணுகதான் அலும்பு பண்றான் என்றால் நாமளுமா ?


தந்தையானார் களவாணி விமல் Uதந்தையானார் களவாணி விமல் Dதந்தையானார் களவாணி விமல் Aதந்தையானார் களவாணி விமல் Yதந்தையானார் களவாணி விமல் Aதந்தையானார் களவாணி விமல் Sதந்தையானார் களவாணி விமல் Uதந்தையானார் களவாணி விமல் Dதந்தையானார் களவாணி விமல் Hதந்தையானார் களவாணி விமல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தந்தையானார் களவாணி விமல் Empty Re: தந்தையானார் களவாணி விமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum