Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை
+4
பிரசன்னா
பிளேடு பக்கிரி
ரேவதி
kitcha
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை
சென்னை: அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக தமிழ் சினிமாக்காரர்களில் ஒரு பிரிவினர் இன்று நடத்தும் உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அன்னா தான் என் ஹீரோ என்று அறிக்கை ரஜினி வெளியிட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிரான அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகினர் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. இதனால் ரஜினி எப்பொழுது வருவார் என்று பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரஜினி வரவில்லை. மாறாக அவர் அன்னாவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது,
இந்திய சமுதாயத்தில் இன்று ஊழல் ஒரு கடும் நோய் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நாடாளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி போராடி வரும் அன்னா குழுவினரை நான் மனதாரப் பாராட்டுகிறேன். ஊழலுக்கு எதிராகப் போராட அன்னா ஹஸாரே என்னும் திறமையான தலைவர் கிடைத்துள்ளதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம், ஜன் லோக்பால் நாடாளுமன்றத்தில் சட்டமாக்க எடுத்துக் கொண்டுள்ள இந்த பணியினை நான் மனபூர்வமாக ஆதரிக்கிறேன்.
ரத்தமில்லாத இந்த புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் எல்லா இந்தியர்களையும் நான் பாராட்டுகிறேன். சத்யாகிரகம் பிறந்த இந்தியாவில் தான் இது போன்ற அமைதியான இயக்கங்கள் செயல்பட முடியும். இந்தியன் என சொல்லி கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
thatstamizh

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை
இவர் பல்டி அடிக்கும் விஷ்யம் தெரிந்த விஷ்யம்தானே
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை
ரேவதி wrote:இவர் பல்டி அடிக்கும் விஷ்யம் தெரிந்த விஷ்யம்தானே
உண்மை தான்...
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை
பிளேடு பக்கிரி wrote:ரேவதி wrote:இவர் பல்டி அடிக்கும் விஷ்யம் தெரிந்த விஷ்யம்தானே
உண்மை தான்...
ரஜினிகாந்த் சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்தது அதற்குள்ளாகவா உங்களுக்கு மறந்து விட்டது. ஆதரவு தெருவிக்க உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை...
மேடை வரை வந்திருக்கலாம் என்று கூட சொல்லலாம்...
அவர் வேறு ஏதாவது functionல் கலந்து கொண்டு இதற்கு வரவில்லை என்றால் தவறாக எடுத்துக்கொள்ளலாம் ஆனால் உடல்நலமில்லாமல் வீட்டில் இருபவரை குறை கூறுவது தவறு.
வீட்டில் இருந்து ஆதரவு தருவது ஒன்றும் தப்பில்லயே...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை
prasanna.ee wrote:பிளேடு பக்கிரி wrote:ரேவதி wrote:இவர் பல்டி அடிக்கும் விஷ்யம் தெரிந்த விஷ்யம்தானே
உண்மை தான்...
ரஜினிகாந்த் சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்தது அதற்குள்ளாகவா உங்களுக்கு மறந்து விட்டது. ஆதரவு தெருவிக்க உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை...
மேடை வரை வந்திருக்கலாம் என்று கூட சொல்லலாம்...
அவர் வேறு ஏதாவது functionல் கலந்து கொண்டு இதற்கு வரவில்லை என்றால் தவறாக எடுத்துக்கொள்ளலாம் ஆனால் உடல்நலமில்லாமல் வீட்டில் இருபவரை குறை கூறுவது தவறு.
வீட்டில் இருந்து ஆதரவு தருவது ஒன்றும் தப்பில்லயே...
அப்போ ராணா சூட்டிங்க்ளா கலதுக்கலாமா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை
அப்பாடா சினிமா உலகத்துல ரஜினி அன்னா ஹாசரேக்கு ஆதரவு குரல் தரலைன்னு இனி யாருமே சொல்ல மாட்டாங்க. அதான் குரல் கொடுத்தாச்சு இல்ல நீங்க ராணாவுல நடிச்சு இன்னும் இருக்கரவங்களை யெல்லாம் பைத்தியமாக்குங்க ரஜினி சார்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை
உதயசுதா wrote:அப்பாடா சினிமா உலகத்துல ரஜினி அன்னா ஹாசரேக்கு ஆதரவு குரல் தரலைன்னு இனி யாருமே சொல்ல மாட்டாங்க. அதான் குரல் கொடுத்தாச்சு இல்ல நீங்க ராணாவுல நடிச்சு இன்னும் இருக்கரவங்களை யெல்லாம் பைத்தியமாக்குங்க ரஜினி சார்
சூப்பர் அக்கா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை
ரேவதி wrote:prasanna.ee wrote:பிளேடு பக்கிரி wrote:ரேவதி wrote:இவர் பல்டி அடிக்கும் விஷ்யம் தெரிந்த விஷ்யம்தானே
உண்மை தான்...
ரஜினிகாந்த் சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்தது அதற்குள்ளாகவா உங்களுக்கு மறந்து விட்டது. ஆதரவு தெருவிக்க உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை...
மேடை வரை வந்திருக்கலாம் என்று கூட சொல்லலாம்...
அவர் வேறு ஏதாவது functionல் கலந்து கொண்டு இதற்கு வரவில்லை என்றால் தவறாக எடுத்துக்கொள்ளலாம் ஆனால் உடல்நலமில்லாமல் வீட்டில் இருபவரை குறை கூறுவது தவறு.
வீட்டில் இருந்து ஆதரவு தருவது ஒன்றும் தப்பில்லயே...
அப்போ ராணா சூட்டிங்க்ளா கலதுக்கலாமா
அவசியமான கேள்வி !
ஒரு வேளை தமிழக முதல்வர் இந்த ஜன் லோக்பாலுக்கு ஆதரவு தெரிவிக்காததால் தான், அவரும் இப்படி பல்டி அடிக்கிறரோ என்னவோ ?
(சமீபத்தில் மம்மூட்டி, மோகன்லால் போன்றவர்களின் வீடுகளில் வருமான வரி ரெய்டு நடந்தது, அதில் ரஜினி வீடு மிஸ்ஸிங் என்று வெளிவந்த செய்தியையும் நாம் ஆராய வேண்டும்.)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை
நான் ரஜினி ரசிகன் ...
Election முடிவு வரும் வரை காத்திராமல்... DMK எதிராக அனைவருக்கும் தெரியுமாறு வோட்டு போட்டார் (அது சட்டபடி தவறு என்று நிச்சயம் அவருக்கும் தெரியும்) . அப்போதே அவர் ஊழல் எதிராக இருக்கிறார் என்று தெளிவாக தெரியுமே... சரி சூர்யாவை தவிர வேறு எந்த பெரிய நடிகர் வந்தார்...
அண்ணா ஹசாரே தான் இன்றய இந்தியாவின் சூப்பர் HERO...
Election முடிவு வரும் வரை காத்திராமல்... DMK எதிராக அனைவருக்கும் தெரியுமாறு வோட்டு போட்டார் (அது சட்டபடி தவறு என்று நிச்சயம் அவருக்கும் தெரியும்) . அப்போதே அவர் ஊழல் எதிராக இருக்கிறார் என்று தெளிவாக தெரியுமே... சரி சூர்யாவை தவிர வேறு எந்த பெரிய நடிகர் வந்தார்...
அண்ணா ஹசாரே தான் இன்றய இந்தியாவின் சூப்பர் HERO...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை
பரவாயில்லை.... தமிழ் நடிகர்களின் இந்த செயல் பாராட்டுதலுக்குரியது
ஷீ-நிசி- பண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா
» நான் தான் ரஜினி மகளை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் ரஜினி
» குர்ஆனின் 'ஹீரோ' மனிதன் தான்
» இலங்கை தமிழர்களுக்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டியவர் நானல்ல, ஜெயலலிதாதான்
» என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - ரஜினி அறிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|