ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!!

+8
ஜாஹீதாபானு
செய்தாலி
அருண்
ஸ்ரீஜா
SK
திவா
முகம்மது ஃபரீத்
ரேவதி
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Empty மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!!

Post by ரேவதி Tue Aug 23, 2011 11:01 am

மங்காத்தா படத்தின் கதை அஜித்துக்காக உருவாக்கப்பட்டது அல்ல என்று அப்பபடத்தின் டைரக்டர் வெங்கட்பிரபு கூறியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித்-த்ரிஷா நடித்திருக்கும் மங்காத்தா படம் வரும் 30ம்தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ரசிகர்களில் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வரவிருக்கும் இப்படம் குறித்து தினம் தினம் புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் மங்காத்தா உருவான கதை பற்றி டைரக்டர் வெங்கட்பிரபு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Mankatha-UTV-vs-gemini-film-circuit

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மங்காத்தா படத்தின் கதை அஜித்துக்காக உருவாக்கப்பட்டது இல்லை. படத்தில் வரும் விநாயக் கேரக்டர் விவேக் ஒபராய்க்காக உருவாக்கப்பட்டது. முதலில் இந்தக் கதையில் விவேக் ஒபராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படம் பற்றி அவரிடம் பேசவில்லை. அப்போதுதான் அஜித்திடம் இருந்து ஒரு போன் வந்தது. "அடுத்த படத்துக்கு "மங்காத்தா என்று பெயர் வைத்துள்ளதாக கேள்விப்பட்டேன். நல்ல பெயர். வாழ்த்துகள் என்றார். "ஹாலிவுட்டில் பிரபலமான "தி டார்க் நைட் படத்தில் வரும் ஹெத் லெட்ஜர் கேரக்டரில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். அது போல் ஒரு கதை செய்ய முடியுமா? என அஜித் என்னிடம் கேட்டார். மங்காத்தா அது போன்ற ஒரு கதைதான் என்று சொல்லி கதையின் கருவை சொன்னேன். அவருக்கு பிடித்து விட்டது. "சூப்பர் நானே நடிக்கிறேன் என்று கூறி விட்டார். இது மூன்றே நிமிடங்களில் நடந்த விஷயம். இதுதான் அஜித்தின் "மங்காத்தா உருவான கதை, என்று கூறியிருக்கிறார்.

தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Empty Re: மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!!

Post by முகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 12:36 pm

நல்ல விஷயம்தான,,,, புன்னகை மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Empty Re: மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!!

Post by ரேவதி Tue Aug 23, 2011 12:37 pm

விவேக் ஒபராய் : நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன் ஜாலி ஜாலி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Empty Re: மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!!

Post by முகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 12:39 pm

ரேவதி wrote:விவேக் ஒபராய் : நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன் ஜாலி ஜாலி



இது உங்களுடைய கருத்துங்க.... புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Empty Re: மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!!

Post by ரேவதி Tue Aug 23, 2011 12:43 pm

massfareeth wrote:
ரேவதி wrote:விவேக் ஒபராய் : நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன் ஜாலி ஜாலி



இது உங்களுடைய கருத்துக.... புன்னகை

அட உண்மையாதான் சொல்றேன்....அவர் பிழைத்து கொண்டார் அஜீத் மாட்டி கொண்டார்...
இது ஒண்ணும் புதுசு இல்லை அஜீதுக்கு இருந்தாலும் வயசான கலாதுல்லா.......... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Empty Re: மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!!

Post by திவா Tue Aug 23, 2011 12:44 pm

ரேவதி wrote:விவேக் ஒபராய் : நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன் ஜாலி ஜாலி
அஜீத் பற்றிய பதிவுகளுக்கு ஓடி வந்து நெகட்டிவ் பிநோட்டம் கொடுத்து விளம்பரபடுத்துவதுக்கு நன்றி . உங்களுக்கு அஜீத் மேலே மறைமுகமா ஒரு கருசனை புன்னகை


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Empty Re: மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!!

Post by முகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 12:45 pm

ரேவதி wrote:
massfareeth wrote:
ரேவதி wrote:விவேக் ஒபராய் : நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன் ஜாலி ஜாலி



இது உங்களுடைய கருத்துக.... புன்னகை

அட உண்மையாதான் சொல்றேன்....அவர் பிழைத்து கொண்டார் அஜீத் மாட்டி கொண்டார்...
இது ஒண்ணும் புதுசு இல்லை அஜீதுக்கு இருந்தாலும் வயசான கலாதுல்லா.......... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ!


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Empty Re: மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!!

Post by ரேவதி Tue Aug 23, 2011 12:48 pm

திவா wrote:
ரேவதி wrote:விவேக் ஒபராய் : நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன் ஜாலி ஜாலி
அஜீத் பற்றிய பதிவுகளுக்கு ஓடி வந்து நெகட்டிவ் பிநோட்டம் கொடுத்து விளம்பரபடுத்துவதுக்கு நன்றி . உங்களுக்கு அஜீத் மேலே மறைமுகமா ஒரு கருசனை புன்னகை

சரி விடுங்க நீங்க இவளோ கெஞ்சி கேட்ட பிறகு......இனிமே நான் அஜித்தை பற்றி இப்பொழுது பேச மாட்டேன் ஆனா படம் ரிலீசு ஆகட்டும் அப்புறம் இருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Empty Re: மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!!

Post by ரேவதி Tue Aug 23, 2011 12:49 pm

massfareeth wrote:
ரேவதி wrote:
massfareeth wrote:
ரேவதி wrote:விவேக் ஒபராய் : நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன் ஜாலி ஜாலி



இது உங்களுடைய கருத்துக.... புன்னகை

அட உண்மையாதான் சொல்றேன்....அவர் பிழைத்து கொண்டார் அஜீத் மாட்டி கொண்டார்...
இது ஒண்ணும் புதுசு இல்லை அஜீதுக்கு இருந்தாலும் வயசான கலாதுல்லா.......... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ!

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Vil2_bagarreமங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Vil2_bagarreமங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Vil2_bagarreமங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Vil2_bagarreமங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Vil2_bagarreமங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Vil2_bagarreமங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Vil2_bagarreமங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Vil2_bagarreமங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Vil2_bagarre


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Empty Re: மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!!

Post by முகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 12:50 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! Empty Re: மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum