ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் - கம்யூனிஸ்டு - பா.ம.க. பற்றி ஜெயலலிதா

5 posters

Go down

நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் - கம்யூனிஸ்டு - பா.ம.க. பற்றி ஜெயலலிதா Empty நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் - கம்யூனிஸ்டு - பா.ம.க. பற்றி ஜெயலலிதா

Post by ரபீக் Mon Aug 22, 2011 9:57 pm

பாமக மற்றும் கம்யூனிஸ்டுகளின் கொள்கை நிமிடத்துக்கு நிமிடம் மாறுகிறது. சமச்சீர் கல்வியை அமல்படுத்த போராட்டம் நடத்தியவர்கள் இப்போது குறை கூறுவதா? என்று முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டசபையில் பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பா.ம.க. உறுப்பினர் குரு பேசும் போது சமச்சீர் கல்வியை செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:

இவர்கள் கொள்கை நிமிடத்துக்கு நிமிடம் மாறுகிறது. சமச்சீர் கல்வியை உடனே செயல்படுத்தினால் அது அரைவேக்காடு தனமாக இருக்கும். அதை சீர் படுத்தி அடுத்த ஆண்டு நடை முறைப்படுத்துகிறோம் என்று தான் நாங்கள் கூறி னோம்.

ஆனால் கம்யூனிஸ்டு, பா.ம.க. மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சமச்சீர் கல்வியை இப்போது இருக்கும் நிலையிலேயே அமல்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். நீதி மன்றமும் உத்தரவிட்டது,. நாங்கள் அமல்படுத்தி விட்டோம். இப்போது அதுபற்றி குறை சொன்னால் என்ன செய்வது.

சமச்சீர் கல்விக்காக கடந்த ஆட்சியில் ரூ.200 கோடி செலவு செய்து புத்தகம் அச்சடித்து விட்டார்கள். அதை வினியோகிக்க வேண்டும் என்று மற்ற கட்சி தலைவர்கள் வற்புறுத்தினார்கள். உச்ச நீதிமன்றம் அதை வினியோகிக்கும்படி தீர்ப்பு வழங்கியது. அந்த பாட புத்தகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தேதி, லால்பகதூர் சாஸ்திரி இறந்த தேதி தவறாக இருக்கிறது என்று பத்திரிகைகளிலேயே கட்டம் போட்டு செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த பாட புத்தகமே இப்படி இருந்தால் மாணவர்கள் எப்படி தேறப் போகிறார்கள் என்று எனக்கு கவலையாக இருக்கிறது.

இவ்வாறு ஜெயலலிதா கூறினா
இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் - கம்யூனிஸ்டு - பா.ம.க. பற்றி ஜெயலலிதா Empty Re: நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் - கம்யூனிஸ்டு - பா.ம.க. பற்றி ஜெயலலிதா

Post by மகா பிரபு Tue Aug 23, 2011 5:40 am

சரியான கண்டுபிடிப்பு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் - கம்யூனிஸ்டு - பா.ம.க. பற்றி ஜெயலலிதா Empty Re: நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் - கம்யூனிஸ்டு - பா.ம.க. பற்றி ஜெயலலிதா

Post by கே. பாலா Tue Aug 23, 2011 7:49 am

சமச்சீர் கல்வியில் வாங்கிய அடிக்கு கூடாது ! இப்படியெல்லாம் பேசி ஆறுதல் தேடிக்கொள்கிறது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் - கம்யூனிஸ்டு - பா.ம.க. பற்றி ஜெயலலிதா Empty Re: நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் - கம்யூனிஸ்டு - பா.ம.க. பற்றி ஜெயலலிதா

Post by கண்ணன்3536 Tue Aug 23, 2011 9:55 am

அதெல்லாம் சரியாகதானிருக்கும் .எல்லாம் மு க பிறந்த நாளாக இருக்கும்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் - கம்யூனிஸ்டு - பா.ம.க. பற்றி ஜெயலலிதா Empty Re: நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் - கம்யூனிஸ்டு - பா.ம.க. பற்றி ஜெயலலிதா

Post by பிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 11:52 am

kannan3536 wrote:அதெல்லாம் சரியாகதானிருக்கும் .எல்லாம் மு க பிறந்த நாளாக இருக்கும்

சூப்பருங்க சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் - கம்யூனிஸ்டு - பா.ம.க. பற்றி ஜெயலலிதா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் - கம்யூனிஸ்டு - பா.ம.க. பற்றி ஜெயலலிதா Empty Re: நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் - கம்யூனிஸ்டு - பா.ம.க. பற்றி ஜெயலலிதா

Post by ரபீக் Tue Aug 23, 2011 12:02 pm

நீங்க வினாடியில் மாறுவீங்களே ,,அந்த அளவுக்கு அவர்களுக்கு திறமை பத்தாது அம்மா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் - கம்யூனிஸ்டு - பா.ம.க. பற்றி ஜெயலலிதா Empty Re: நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் - கம்யூனிஸ்டு - பா.ம.க. பற்றி ஜெயலலிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum