ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கூத்தாடும் குறை குடங்கள்"

+2
kitcha
rameshnaga
6 posters

Go down

lock "கூத்தாடும் குறை குடங்கள்"

Post by rameshnaga Sun Aug 21, 2011 4:24 pm

எதுவும் தெரியாது -
எனச் சொல்ல ஒருபோதும்
நான் இசைந்ததில்லை.
எதையும் தெரிந்து கொள்ளும்
ஆர்வமும் இருந்ததில்லை.
விஷயத்தின் நுனி போதும்-
வேரே-நான் எனக் கூத்தாடுகிறேன்.
வெற்று ஆடம்பரத்தில்
அடைபட்டுவிடுகிறது எனது அழுக்கு.
குறைகளின் மேல்
கூத்தாடுகிறது எனது கோபுரம்.
உள்ளே இருக்கும் கடவுளோ-
எனது வௌவால் புழுக்கை நாற்றம் தாளாமல்-
ஒட்டடை அழுக்கையும் பார்க்கச் சகியாமல்-
உறங்குகிறார் நிச்சலனமாய்.
இப்படித்தான்-
கடவுளை ஏமாற்றியபடி கடக்கிறது வாழ்வு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

lock Re: "கூத்தாடும் குறை குடங்கள்"

Post by kitcha Sun Aug 21, 2011 4:35 pm

தவறை திருத்திக் கொள்ளாத, தெரியாதவற்றை தெரிய முயற்சிக்காத.................................இப்படி பல குறை குடங்கள் .........................................

உண்மைதான்.
நிறை குடம் ஆகிவிட,
மனது நினைப்பதில்லையே மனிதனுக்கு சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

இது ஏன் locked என்று உள்ளது


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"கூத்தாடும் குறை குடங்கள்" Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

lock Re: "கூத்தாடும் குறை குடங்கள்"

Post by முகம்மது ஃபரீத் Sun Aug 21, 2011 4:40 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"கூத்தாடும் குறை குடங்கள்" Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

lock Re: "கூத்தாடும் குறை குடங்கள்"

Post by rameshnaga Sun Aug 21, 2011 4:48 pm

நன்றி!கிச்சா. நன்றி!மஸ்ஸ்ஃபரீத்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

lock Re: "கூத்தாடும் குறை குடங்கள்"

Post by rameshnaga Mon Aug 22, 2011 4:30 pm

rameshnaga wrote:நன்றி!கிச்சா. நன்றி!மஸ்ஸ்ஃபரீத்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

lock Re: "கூத்தாடும் குறை குடங்கள்"

Post by ayyamperumal Mon Aug 22, 2011 7:06 pm


எந்த வரியை சிறப்பானது என மேற்கோள் காட்ட முடியவில்லை எல்லாமே சிறப்புடன் இருக்கிறது. என் தலையில் கொட்டிக்கொள்ள வேண்டும் போல இருக்கிறது. ஆனால் காரணம் தெரியவில்லை. ஒருவேளை குற்ற உணர்ச்சியாகக்கூட இருக்கலாம்.

நல்ல கவிதை ! நன்றி !


"கூத்தாடும் குறை குடங்கள்" Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

lock Re: "கூத்தாடும் குறை குடங்கள்"

Post by கே. பாலா Mon Aug 22, 2011 7:13 pm

kitcha wrote:
இது ஏன் locked என்று உள்ளது
நம் சிரி இதயத்தை கவிதையோடு பூட்டிவிட்டதால் (locked) இருக்கும் !
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

lock Re: "கூத்தாடும் குறை குடங்கள்"

Post by Aathira Mon Aug 22, 2011 7:21 pm

அற்புதம்.. ஒவ்வொரு வரியும் அழகு...வாழ்த்துகள்


"கூத்தாடும் குறை குடங்கள்" A"கூத்தாடும் குறை குடங்கள்" A"கூத்தாடும் குறை குடங்கள்" T"கூத்தாடும் குறை குடங்கள்" H"கூத்தாடும் குறை குடங்கள்" I"கூத்தாடும் குறை குடங்கள்" R"கூத்தாடும் குறை குடங்கள்" A"கூத்தாடும் குறை குடங்கள்" Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

lock Re: "கூத்தாடும் குறை குடங்கள்"

Post by rameshnaga Mon Aug 22, 2011 7:22 pm

நன்றி! அய்யம்பெருமாள்..
நன்றி! கே.பாலா.
நன்றி! ஆதிரா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

lock Re: "கூத்தாடும் குறை குடங்கள்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum