ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

2 posters

Go down

பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் Empty பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

Post by jesudoss Sat Aug 20, 2011 3:39 pm

லேட்டஸ்ட் வீடியோகேம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பார்வை திறன் குறைந்தவர்களுக்கான அதிநவீன கண்ணாடி தயாரிக்கப்பட்டுள்ளது.
வீடியோகேம் விளையாடுவதற்கு மவுஸ், ஜாய் ஸ்டிக் போன்றவை தேவை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் "கைநெக்ட் எக்ஸ் பாக்ஸ் 360" வீடியோ கேம் பிளேயருக்கு இதுபோல எந்த டிவைஸ்களும் தேவையில்லை.

கணணி அல்லது தொலைக்காட்சியில் கேமை ஓடவிட்டு எதிரே நாம் நின்றால் போதும். உதாரணத்துக்கு கார் ஓட்டும் விளையாட்டு என்றால் கற்பனையில் காரின் ஸ்டீரிங்கை பிடித்து ஓட்டுவது போல பாவ்லா செய்தால் போதும்.

கிரிக்கட் கேம் என்றால் கற்பனையாக பேட் பிடிக்கலாம். இதற்காக எக்ஸ் பாக்ஸ் கருவியுடன் பிரத்யேக லேசர் கமெராவும் உள்ளது. நம் உடல் அசைவை இந்த கமெராக்கள் துல்லியமாக கண்காணிக்கும்.

இந்த சூப்பர் தொழில்நுட்பம் பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி வேறு வகையிலும் பயன்பட வேண்டும் என்று யோசித்தனர் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

தீவிர முயற்சிக்கு பிறகு "பயோனிக் ஸ்பெக்டகிள்ஸ்" என்ற கண்ணாடியை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சி டீமில் உள்ள நரம்பியல் நிபுணர் ஸ்டீபன் ஹிக்ஸ் கூறியதாவது:
இந்த மூக்கு கண்ணாடியுடன் நுண்ணிய கமெரா உள்ளது. அதனுடன் பாக்கெட் கணணி ஒன்றும் இணைக்கப்பட்டிருக்கும்.

சாதாரண கண்ணாடி போல இதை போட்டுக் கொள்ள வேண்டும். நமக்கு முன்பு இருக்கும் அனைத்தையும் இந்த கமெரா தொடர்ந்து கண்காணிக்கும். வேகத் தடை, மின்கம்பம் போன்ற திடீர் தடைகள் இருந்தாலோ, யாராவது எதிரே நடந்து வந்தாலோ, பஸ் போன்ற வாகனங்கள் கடந்தாலோ அந்த அசைவை வைத்து அதை கண்டுபிடிக்கும்.

இத்தகவல் பாக்கெட் கணணிக்கு தெரிவிக்கப்படும். கணணியில் இருந்து "எதிரே தடை இருக்கிறது. கவனமாக செல்லவும்" என சிக்னல் வரும்.

முற்றிலுமாக பார்வை இழந்தவர்கள் இக்கண்ணாடியை பயன்படுத்த முடியாது. பார்வை திறன் குறைந்தவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும். பஸ் நம்பர், கடை, வாகனங்களின் எண் போன்றவற்றைக்கூட அவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.

மற்றவர்களின் துணையின்றி விருப்பப்பட்ட இடங்களுக்கு செல்லலாம். மிகமிக குறைந்த செலவில் இதை உருவாக்கி இருப்பது இன்னொரு சாதனை. அடக்க விலை ரூ.74 ஆயிரம் மட்டுமே. இறுதிகட்ட ஒப்புதலுக்கு பிறகு 2014ல் இது வெளிவரும் என்று தெரிகிறது


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் 154550 பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் 154550 பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் Empty Re: பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

Post by முகம்மது ஃபரீத் Sat Aug 20, 2011 4:51 pm

சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» சக்கர வாகன திருட்டை தடுக்கலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்....
» புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
» RRB Group D தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில்
» அனைத்து போட்டித் தேர்விலும் TNPSC,TET மற்றும் ரயில்வே தேர்வுக்கு உதவும் வகையில் pdf
» ரயில்வே மற்றும் குருப் 2 தேர்வுக்கு உதவும் வகையில் இந்திய அரசியலமைப்பு பகுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum