ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள்

+2
திவ்யா
கோபி சதீஷ்
6 posters

Go down

எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் Empty எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள்

Post by கோபி சதீஷ் Sat Aug 20, 2011 3:28 pm

சென்னை : எல்லாரையும் முன்னேற்ற, சென்னை செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, சென்னை முன்னேற வேண்டும் என்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, "சென்னை சமுதாய சேவை' (சென்னை சோஷியல் சர்வீஸ்) அமைப்பு.
வயதானோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவிபுரியும், "அரவணைப்பு', படிக்க வசதி இல்லாமல் திண்டாடும் மாணவர்களுக்கு உதவி புரியும், "நாளந்தா', சென்னையில் மரங்களை அதிகப்படுத்த செயல்படும், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு', அவசரக் காலத்தில் ரத்தம் வேண்டுபவர்களுக்கு தானம் செய்யும், "சிவப்புத்துளி,' சென்னைக்கு அருகில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும், "கிராமோதரன்' என சென்னை சமுதாய சேவை அமைப்பில் பல குழுக்கள் உள்ளன.
பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சென்னைவாசிகள், 2,000 பேர், இதில் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னையை "பசுமை நகரமாக்க' வேண்டும் என்பது தான் இந்த அமைப்பின் முதன்மை விருப்பம். இதற்காகவே, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குழு என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளனர். குழந்தை பெயரில் மரக்கன்று: சென்னையில் எந்தப் பகுதியில் இருந்தாலும், GREEN என, டைப் செய்து, பெயர், வீட்டு முகவரி போன்றவற்றை, 98940 62532 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். மரக்கன்று இரண்டு வாரத்திற்குள் எஸ்.எம்.எஸ் அனுப்பியவரின் வீடு தேடி வரும்.
அவர்களின் வீடு, அதன் சூழல், போன்றவற்றை ஆராய்ந்து, மரக்கன்றை நட்டு, பின்னர் பராமரிக்கும் முறை பற்றி விளக்குவார்கள், அந்த மரத்திற்கு அவர்களுக்கு விருப்பமான குழந்தையின் பெயரை சூட்டுவார்கள்,
""குழந்தைகளின் பெயர்களை மரங்கன்றுகளுக்கு சூட்டுவதன் மூலமாக, அந்த மரக்கன்றை தங்கள் குழந்தையைப் போலவே பராமரிப்பார்கள்'' என்கிறார்கள் சென்னை சமுதாய சேவை அமைப்பின் நிர்வாகிகள். அது மட்டுமின்றி, இந்த அமைப்பின் உறுப்பினர்களின் திருமண விழாக்களில், தாம்பூலப்பைகளுக்கு பதிலாக, மரக்கன்றுகளை வழங்கி, இயற்கை குறித்த விழிப்புணர்வு செய்கிறது.
சென்னையில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று, சுற்றுச்சூழல், போக்குவரத்து போன்றவை பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகிறார்கள். மேலும், சென்னையை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று, மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தேவையான விழிப்புணர்வு முகாம்களையும் இந்த அமைப்பினர் நடத்தி வருகின்றனர். ""நம்மை வாழ வைக்கிற சென்னைக்கு, நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். இந்த உணர்வு எல்லோருக்குள்ளும் வந்து விட்டால், சென்னை முன்னேறி விடும். வாங்கியதை கொடுப்பது தானே நம் மரபு'' என்கிறார் சென்னை சமுதாய அமைப்பின் தலைவர் சதிஷ்குமார்.
இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றவும், சேவையை பயன்படுத்த விரும்புவோரும் மேலும், விவரங்களை அறிய, 98400 19007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஒரு மணி நேரத்தில் ரத்தம் கிடைக்கும் : அவசர உதவிக்காக ரத்தம் தேவைப்படுபவர்கள், இந்த அமைப்பினருக்கு போன் செய்தால், சென்னையில் எங்கிருந்தாலும், எந்தவகை ரத்தமாக இருந்தாலும், அந்த இடத்திற்கு தேவையான அளவு ரத்தம், ஒருமணி நேரத்தில் இலவசமாக வழங்கப்படும்.
"நாளந்தா' கல்விக்குழுவின் மூலமாக வசதியற்ற ஏழைக்குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அந்த உதவித்தொகையின் மூலமாக படித்து, வேலைக்குச் சேர்ந்தவர்கள் பின்னர், அதே அமைப்பில் படிக்க வசதி இல்லாத, மாணவரை படிக்க வைக்க வேண்டும் என்பது பொது விதி.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, வாரம் ஒரு முறை உதவி செய்கிறார்கள். பாடம் படித்துக்காட்டுவது, பாடங்களை டேப் செய்து கொடுப்பது போன்ற வேலைகளுடன் தேர்வின் பொழுது "ஸ்கிரைப்'ஆக செயல்படுகிறார்கள்.
பொதுமக்கள் தங்களது வீட்டு விசேஷங்களில், வீணாகும் உணவுப் பொருட்களை இவர்களுக்குத் தெரியப்படுத்தினால், சம்பவ இடத்திற்கே வந்து, அந்தப் பொருட்களை வாங்கி, சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளிக்கின்றனர். இதே போல் உடைகளையும் வாங்கி, உடை வாங்குவதற்கு வசதியில்லாதவர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

நன்றி : தினமலர்


Last edited by கோபி சதீஷ் on Sat Aug 20, 2011 3:35 pm; edited 1 time in total
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் Empty Re: எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள்

Post by திவ்யா Sat Aug 20, 2011 3:32 pm

எகீஉஉN என்றால் என்ன ? ஆங்கிலத்தில் பதியவும்....


எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் Dove_branch
எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் Dஎஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் Iஎஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் Vஎஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் Yஎஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் Aஎஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் Empty Re: எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள்

Post by உமா Sat Aug 20, 2011 3:37 pm

நல்லதொரு சேவை...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் Empty Re: எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள்

Post by கோபி சதீஷ் Sat Aug 20, 2011 3:40 pm

திவ்யா wrote:எகீஉஉN என்றால் என்ன ? ஆங்கிலத்தில் பதியவும்....
தினமலர் இணையதளத்திலும் தவறகவே உள்ளது. சுட்டி காட்டியமைக்கு நன்றி நன்றி நன்றி
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் Empty Re: எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள்

Post by jesudoss Sat Aug 20, 2011 3:45 pm

எல்லா மாவட்டங்க்களுக்கும் இந்த சேவையை விரிவு படிதினால் நல்லா இருக்கும் அருமையிருக்கு


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் 154550 எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் 154550 எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் Empty Re: எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள்

Post by Admin Sat Aug 20, 2011 3:49 pm

பயனுள்ள சேவை! எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் 224747944
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் Empty Re: எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள்

Post by dsudhanandan Sat Aug 20, 2011 5:15 pm

அருமையான திட்டம் சூப்பருங்க


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள் Empty Re: எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum