Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:46 am
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்
4 posters
Page 1 of 1
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்
ரெயில்களில் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது.ரெயில் பயணிகளின் பயண களைப்பை போக்கும் விதமாக புதிய திட்டத்தை அமல்படுத்த இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி ரெயில்களில் டெலிவிசன் வசதி அமைக்க திட்டமிட்டு உள்ளது. அடுத்த ஆண்டு முதல் இதை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. டி.டி.எச். சர்விஸ் மூலம் கார்கள், பஸ்களில் டிஜிட்டல் டெலிவிசன் பொருத்தப்பட்டு அனைத்து சேனல்களும் பார்க்கப்பட்டு வருகிறது.
இதே போன்று ரெயில்களிலும் இந்த டிஜிட்டல் டெலிவிசன் வசதி அமைக்கப்படுகிறது. பொழுது போக்கான கேம், விளையாட்டு, செய்தி சேனல்கள் உள்பட 70 சேனல்களை ரெயில் பயணம் செய்பவர்கள் பார்க்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
இதற்காக பயணிகளிடம் கட்டணம் எதுவும் கூடுதலாக வசூலிக்கப்பட மாட்டாது. டெலிவிசன் பார்ப்து இலவசமே. டெல்லியில் இருந்து செல்லும் 8 சதாப்தி எக்ஸ்பிரஸ், ராஜஸ்தானி, துரந்தோ ரெயில்களில் இந்த டெலிவிசன் வசதி அமைக்கப்படுகிறது.
உயர்தர வகுப்பு, சேர்-கார் பெட்டிகளில் உள்ள 7 இஞ்ச் கொண்ட எல்.சி.டி. டெலிவிசன் அமைக்கப்படுகிறது. மொபைல் டெல்விசன் சர்வீசுடன் 7 இஞ்ச் கொண்ட எல்.சி.டி. அமைக்க ரூ.1.75 லட்சம் செலவாகும். அனைத்து பெட்டிகளிலும் இதை அமைக்க ரூ.1 கோடி செலவாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. டிஷ் டி.வி, ரிலையன்சின் பிக் டி.வி. ஆகிய நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தம் பெறுவதில் ஆர்வமுடன் உள்ளன.
மாலைமலர்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்
சீரியல் போடுவாங்களா பாஸ் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்
முதலில் ரயிலில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை.அதை சரி செய்யலாம்.டிவி வைப்பதினால் யாருக்கு லாபம் ( திருடர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கு)
என்ன அறிவித்தாலும் அதை கைதட்டி வரவேற்கும் மக்(கு)கள் இருக்கும் வரை,இந்த நாடு எப்படி முன்னேறும்.
என்ன அறிவித்தாலும் அதை கைதட்டி வரவேற்கும் மக்(கு)கள் இருக்கும் வரை,இந்த நாடு எப்படி முன்னேறும்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்
kitcha wrote:முதலில் ரயிலில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை.அதை சரி செய்யலாம்.டிவி வைப்பதினால் யாருக்கு லாபம் ( திருடர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கு)
என்ன அறிவித்தாலும் அதை கைதட்டி வரவேற்கும் மக்(கு)கள் இருக்கும் வரை,இந்த நாடு எப்படி முன்னேறும்.
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

கோபி சதீஷ்- இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
Re: அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்
திவ்யா wrote:ரபீக் wrote:சீரியல் போடுவாங்களா பாஸ் ?
கோபி சதீஷ்- இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
Similar topics
» அடுத்த ஆண்டு முதல் லேண்ட்லைனுக்கும் 10 இலக்க எண்!
» அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின்
» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
» அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு முடிவு
» வாட்ஸ் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யும் வசதி அடுத்த ஆண்டு முதல் ஜியோ அறிமுகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|