ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய

+4
அப்துல்
அருண்
sino
velang
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய Empty வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய

Post by velang Thu Aug 18, 2011 9:12 pm



பிடிஎப் பைல்களை உபயோகிக்காதவர்களே இருக்க முடியாது. சில பிடிஎப் பைல்களில் உள்ள சில பக்கங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். அதுபோல சில பக்கங்களை நீக்க வேண்டி இருக்கும். சில பிடிஎப் பைல்களை ஒன்றுசேர்த்து ஒரே பிடிஎப் பைல்களாக மாற்றவேண்டி இருக்கும்.சில விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள். தலைவலி.சுளுக்கு.முக்கடைப்பு,என அனைத்துவித வலிகளுக்கும் உள்ள ஒரே வலி நிவாரணி  என்று விளம்பரப்படுத்துவார்கள். அதுபோல் இந்த சாப்ட்வேர் அனைத்து வித பிடிஎப் பைல்களின் வேலைகளை எளிதில் செய்துமுடிக்கின்றது.3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



 இதில் உள்ள ADD பட்டனை கிளிக்செய்தோ-டிராப் செய்தோ பிடிஎப் பைல்களை கொண்டுவரலாம்.இப்போழுது கீழே உள்ள டேப்புகளை பாருங்கள். இதில் குறிப்பிட்ட பக்கத்தை நீக்க சேர்க்க.பிரிக்க என வசதிகள் உள்ளது. நீங்கள் பக்க எண் மட்டும்கொடுத்தால் போதுமானது.



ஒற்றை பக்க எண்களிலோ- இரட்டை பக்க எண்களிலோ எதை வேண்டுமானாலும் நீக்க -சேர்க்க - பிரிக்க செய்யலாம்.




இரண்டு தனிதனி பிடிஎப் பைல்களை ஒரே பைலாக மாற்றிவிடலாம்.ஒரே பைலை பக்க வரிசைப்படி பிரித்துவிடலாம்.நீங்கள் எப்படி விரும்புகின்றீர்களோ அவ்வாறு செய்து பின்னர் கீழே உள்ள டேக் ஆக்ஷன் கிளிக் செய்தால் போதுமானது.நீங்கள் கட்டளை இட்ட பணி முடிந்து உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




நீங்கள் சேமிக்க விரும்பிய இடத்தில அதனை சென்று பார்க்கலாம். இது டெமோ வெர்ஷனாக உள்ளதால் நன்றாக இருப்பின் வாங்கிகொள்ளுங்கள்.அதுவரை பயன்படுத்திப்பாருங்கள்கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.


வேலன்.









velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய Empty Re: வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய

Post by sino Thu Aug 18, 2011 9:32 pm

பயனுள்ள நல்ல பகிர்வு
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய Empty Re: வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய

Post by அருண் Thu Aug 18, 2011 10:43 pm

சூப்பர் அண்ணா..! வாரந்தோறும் புதிய மென்பொருளை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய Empty Re: வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய

Post by அப்துல் Fri Aug 19, 2011 6:50 am

நல்ல ஒரு தகவலை தந்து உள்ளீர்கள்,நன்றி நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய Empty Re: வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய

Post by velang Tue Aug 23, 2011 6:42 am

நன்றி சினோ,அருண் மற்றும் அப்துல் ...
வாழ்க வளமுடன்.
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய Empty Re: வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய

Post by பிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 11:51 am

நன்றி தல.... எனக்கு மிகவும் பயனுள்ள மென்பொருள் நன்றி மகிழ்ச்சி



வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய Empty Re: வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய

Post by திவா Tue Aug 23, 2011 12:36 pm

பிளேடு பக்கிரி wrote:நன்றி தல.... எனக்கு மிகவும் பயனுள்ள மென்பொருள் நன்றி மகிழ்ச்சி
கொள்ளை அடித்த பணத்தை பற்றி பி‌டி‌எஃப் இல கணக்கு வைப்பிய ஒன்னும் புரியல


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய Empty Re: வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய

Post by பிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 1:53 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:நன்றி தல.... எனக்கு மிகவும் பயனுள்ள மென்பொருள் நன்றி மகிழ்ச்சி
கொள்ளை அடித்த பணத்தை பற்றி பி‌டி‌எஃப் இல கணக்கு வைப்பிய ஒன்னும் புரியல

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி



வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய Empty Re: வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய

Post by திவா Tue Aug 23, 2011 2:19 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:நன்றி தல.... எனக்கு மிகவும் பயனுள்ள மென்பொருள் நன்றி மகிழ்ச்சி
கொள்ளை அடித்த பணத்தை பற்றி பி‌டி‌எஃப் இல கணக்கு வைப்பிய ஒன்னும் புரியல

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு நக்கல் நாயகம்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய Empty Re: வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய

Post by ரேவதி Tue Aug 23, 2011 2:24 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:நன்றி தல.... எனக்கு மிகவும் பயனுள்ள மென்பொருள் நன்றி மகிழ்ச்சி
கொள்ளை அடித்த பணத்தை பற்றி பி‌டி‌எஃப் இல கணக்கு வைப்பிய ஒன்னும் புரியல

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய Empty Re: வேலன்-பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum