ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல்

4 posters

Go down

நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல் Empty நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல்

Post by மீனு Fri Sep 18, 2009 8:33 pm

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ?

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ?

3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ?

4. பிடித்த தமிழ் பாடல் என்ன ?

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.?

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ?

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ?

9. பிடித்த மலர் என்ன ?

10. பிடித்த கடவுள் யார் ?

11. பிடித்த நிறம் என்ன ?

12. பிடித்த உலக தலைவர் யார் ?

13. பிடித்த உடை என்ன ?

14. நீங்கள் நமக்கு சொல்ல விரும்புவது என்ன ?


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல் Empty Re: நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல்

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 8:58 pm

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ? ___________

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ?____________

3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ? கமல், பத்மினி

4. பிடித்த தமிழ் பாடல் என்ன ? ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் என்னும் பாடல்

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.? எனது மனைவி

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ? எல்லோருடையதும்

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்? இந்தியாவில் இருக்கும் எனது நண்பர் பெயர் கோதண்டபாணி தற்ப்போது ஈகரை நண்பர்கள்

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ? சோறு ,இடியப்பம்

9. பிடித்த மலர் என்ன ? வாழப்பூ

10. பிடித்த கடவுள் யார் ? இன்னும் இல்லை

11. பிடித்த நிறம் என்ன ? நீலம்

12. பிடித்த உலக தலைவர் யார் ? நமது தேசிய தலைவர்

13. பிடித்த உடை என்ன ? வேட்டி

14. நீங்கள் நமக்கு சொல்ல விரும்புவது என்ன ? எல்லோருடனும் அன்பாக இருங்கள்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல் Empty Re: நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல்

Post by மீனு Fri Sep 18, 2009 9:00 pm

அசத்திட்டீங்க பிரகாஸ் அண்ணா ..படம் பார்ப்பதில்லையா நீங்க ..நன்றிகள் அண்ணா .


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல் Empty Re: நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல்

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 9:23 pm

பார்ப்பது தான்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல் Empty Re: நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல்

Post by மீனு Fri Sep 18, 2009 9:25 pm

அப்போ படம் பிடிக்காதா


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல் Empty Re: நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல்

Post by ஈழமகன் Fri Sep 18, 2009 9:26 pm

உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.? எனது மனைவி

சத்தியமாக இந்தப் பதில் மிகவும் பிடிச்சிருக்கு பிரகாஷ் அண்ணா, சந்தோசமான குடும்பங்களை பார்த்தால் எனக்கு ரொம்ப பிடிக்கும், வாழ்த்துக்கள் அண்ணா
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல் Empty Re: நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல்

Post by ராஜா Fri Sep 18, 2009 9:27 pm

meenuga wrote:அசத்திட்டீங்க பிரகாஸ் அண்ணா ..படம் பார்ப்பதில்லையா நீங்க ..நன்றிகள் அண்ணா .

அப்படியில்லை மீனு , அவர் பார்க்கும் படங்களை இங்கு போட்டா அப்புறம் ரணகளம் ஆகிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல் Empty Re: நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல்

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 9:28 pm

சும்மா தமாசுக்கு எனக்குபிடித்தபடம் சிற்றிசன் கரணம் தனது இனத்தின் அழிவுக்கு எதிராக போராடுபவன் என்பதால் அதைப்போல் பல படங்கள் உள்ளன இருந்தும் இது என்னை கவர்ந்தது


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல் Empty Re: நம் மீசை அழகன் பிரகாஸ் உடன் மீனுவின் நேர்காணல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum